தஞ்சை, : பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் மார்க்கத்தில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான திட்டங்கள் கைவிடப்படுவதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க பொது...