டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு முன்னுரிமை...
ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்... தமிழகத்திற்கு ரூ 3000 கோடி ஒதுக்குவாரா சுரேஷ் பிரபு?