விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில்வே போலீசாரின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, யோகா பயற்சி வழங்கப்பட்டது.விழுப்புரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 50 போலீசார் பணியில் உள்ளனர்.இவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல், பணிச்சுமை, உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும்...