Full Site Search  
Sat Mar 25, 2017 11:25:57 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;

DG/Dindigul Junction (6 PFs)
திண்டுக்கல் சந்திப்பு     दिंडुक्कल जंक्शन

Track: Double Electric-Line

Type of Station: Junction
Number of Platforms: 6
Number of Halting Trains: 95
Number of Originating Trains: 4
Number of Terminating Trains: 3
Jn point ,MDU/PLNI/KRR/TPJ Junction Rd, Dindigul ph.no.0451-2322045
State: Tamil Nadu
Elevation: 287 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
2 Travel Tips
No Recent News for DG/Dindigul Junction
Nearby Stations in the News

Rating: 3.8/5 (40 votes)
cleanliness - good (5)
porters/escalators - good (5)
food - good (5)
transportation - good (5)
lodging - good (5)
railfanning - good (5)
sightseeing - good (5)
safety - good (5)

Nearby Stations

VO/Vellodu 5 km     TMP/Tamaraipadi 8 km     API/Akkaraippatti 11 km     ABI/Ambaturai 11 km     VDM/Vadamadura 16 km     EDU/Eriodu 20 km     KQN/Kodaikanal Road 22 km     AYR/Ayyalur 24 km     VBU/Vembur 28 km     VDP/Vadippatti 33 km    

Station News

Page#    Showing 1 to 20 of 62 News Items  next>>
Mar 20 2017 (17:41)  கூடுதல் கட்டணத்தால் வரவேற்பு இல்லை காரைக்கால் சிறப்பு ரயிலை வாராந்திரமாக இயக்குங்கள்! (www.dinakaran.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 296941     
   Tags   Past Edits
Mar 20 2017 (17:42)
Train Tag: Karaikal -Kochuveli Special Fare Special/06043 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
திண்டுக்கல்: திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் காரைக்கால்- திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் சிறப்புக் கட்டண ரயிலில் கூடுதல் கட்டணம் என்பதால் பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, சாதாரண எக்ஸ்பிரஸ், வாராந்திர ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு ரயில்வே மூலம் அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த ரயிலுக்கு எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொருத்து அது நிரந்தர ரயிலாகவும் மாற்றப்படும். இதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து காரைக்காலுக்கு இம்மாதம் புதன்,வியாழக் கிழமைகளில் சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு புதனன்றும் திருவனந்தபுரத்தில்(கொச்சுவேலி) இருந்தும், வியாழக்கிழமை மறுமார்க்கமாக காரைக்காலில் (வண்டி எண் 06043) இருந்து இந்த ரயில் கிளம்புகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பும் இந்த ரயில் சாத்தூர் (இரவு7.44), விருதுநகர் (8.15), மதுரை (9.10), திண்டுக்கல் (10.10) வழியே காரைக்காலுக்கு மறுநாள் காலை 3.45 மணிக்கு செல்கிறது. மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து இரவு 10.45க்கு புறப்பட்டு காலை 12.13க்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. திண்டுக்கல்லை இந்த ரயில் அதிகாலை 3.28க்கு கடந்து சென்று வருகிறது.
இம்மாதம் 8, 15, 22, 29ம் தேதிகளிலும், மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மார்ச்.9, 16, 23,
...
more...
30 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
சிறப்புக் கட்டண ரயில் என்பதால் கட்டணம் ஒரே விகிதமாக இல்லை. பயணம் செய்ய வேண்டிய நாட்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் முன்பதிவு செய்தால் அதிகமாகவும், முன்னதாக பதிவு செய்யும்போது கட்டணம் குறைவாகவும் இருக்கும் (விமான டிக்கெட் முன்பதிவு போல). சூப்பர் பாஸ்ட் மற்றும் சிறப்புக் கட்டணம் என்பதால் இந்த ரயிலில் நடுத்தர மக்கள் பயணிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசல் இல்லாத மார்ச் மாதத்தில் இயக்கப்படுவதாலும் இந்த ரயிலுக்கு வரவேற்புக் குறைவாகவே உள்ளது. எனவே இதனை சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றுவதுடன், வாராந்திர ரயிலாகவும் மாற்ற வேண்டும். அப்போதுதான் கட்டணம் குறைந்து பயணிகள் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளும் நிலை நேரிடும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
Mar 20 2017 (15:55)  பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 296936     
   Tags   Past Edits
Mar 20 2017 (15:55)
Station Tag: Rameswaram/RMM added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palani/PLNI added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palasa/PSA added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Pollachi Junction/POY added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palakkad Junction (Palghat)/PGT added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Ernakulam Junction (South)/ERS added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ரமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 2–ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
மார்ச் 19, 04:00 AM
பழனி,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு பழனி வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் அந்த ரெயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு ரெயில் புறப்படும்.
ஆலூவா,
...
more...
திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் மதுரை, மானாமதுரை வழியாக 3–ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தை ரெயில் சென்றடையும். அதன்பின்னர் 3–ந்தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் அந்த ரெயில், மறுநாள் காலை 10.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
பக்தர்கள் கோரிக்கை
எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே 553 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு கட்டணம் ரூ.405, மூன்றடுக்கு ஏ.சி கட்டணம் ரூ.1,120, இரண்டடுக்கு ஏ.சி கட்டணம் ரூ.1,585 ஆகும். தென்னக ரெயில்வேயின் சிறப்பு ரெயில் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேநேரத்தில் இந்த ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mar 14 2017 (08:24)  கோடை விடுமுறையில் 9 நாட்கள் ரயில் சுற்றுலா! (www.dinamalar.com)
back to top
TourismSR/Southern  -  

News Entry# 296276     
   Tags   Past Edits
Mar 14 2017 (08:24)
Station Tag: New Delhi/NDLS added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Agra Fort/AF added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Kolkata/KOAA added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Puri/PURI added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Chennai Central/MAS added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Salem Junction/SA added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Erode Junction/ED added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Dindigul Junction/DG added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Karur Junction/KRR added by Sibi Chakravarthy/1578610

Posted by: தமிழ்க்குரிசில்  1 news posts
கோவை : 'பாரத தரிசனம்' எனும் திட்டத்தின் கீழ், முக்கிய சுற்றுலா மையங்களை கண்டுகளிக்க, குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறது இந்திய ரயில்வே.கோடை விடுமுறையை முன்னிட்டு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், இந்த சிறப்பு சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின், கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் கூறியுள்ளதாவது:கடந்த 2005 முதல் ஆண்டுதோறும், பாரத தரிசனம் சுற்றுலா திட்டம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் ஏப்., 15ல், மதுரையில் இருந்து துவங்கும் இந்த ரயில் சுற்றுலா, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக பூரியை அடைகிறது. பூரி ஜெகன்னாதர் ஆலயம், பூரி கடற்கரை, கோனார்க், சூரிய நாராயணார் கோவில், கொல்கத்தா பேலுார் மடம், காளி கோவில் மற்றும் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, டில்லி குதுப்மினார், இந்தியா கேட், தீன்மூர்த்தி பவன், இந்திரா காந்தி நினைவிடம் போன்ற, முக்கிய இடங்களை கண்டு களிக்கலாம். இந்த, 11 நாள் சுற்றுலாவுக்கு, 9,595 ரூபாய் கட்டணம்.ஸ்லீப்பர் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை, இந்த கட்டணத்தில் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், எல்.டி.சி., மற்றும் எல்.எப்.சி., திட்டங்களின் கீழ், இந்த சுற்றுலாவில் இணையலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, ரவிகுமார் கூறியுள்ளார் ...
more...
Jan 07 2017 (14:44)  Work on Chennai-Dindigul double line nearing completion: Railways (indianexpress.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 290715   Blog Entry# 2119231     
   Tags   Past Edits
Jan 07 2017 (14:44)
Station Tag: Sengottai/SCT added by For Better Managed Indian Railways~/1546020

Jan 07 2017 (14:44)
Station Tag: Punalur/PUU added by For Better Managed Indian Railways~/1546020

Jan 07 2017 (14:44)
Station Tag: Dindigul Junction/DG added by For Better Managed Indian Railways~/1546020

Jan 07 2017 (14:44)
Station Tag: Chennai Egmore/MS added by For Better Managed Indian Railways~/1546020

Posted by: For Better Managed Indian Railways~  948 news posts
The work on Dindigul-Chennai double line, which will improve rail connectivity to the southern districts, was nearing completion, a senior Railway official said on Friday. Southern Railway had undertaken the project for setting up double line between Chennai and Dindigul. The work as nearing completion, Madurai Divisional Railway Manager Sunil Kumar Garg said
“Once it is completed, additional trains will be operated to Southern districts from Chennai”, he told reporters. On the gauge conversion between Shenkottai and Punalur, Garg said the tunnel work was going on and the line would be opened for traffic by May.
Garg
...
more...
and senior officials were here to inspect the passenger amenities such as setting up of new escalators and
maintenance works at the railway junction.

1 posts - Sat Jan 07, 2017 - are hidden. Click to open.

1509 views
Jan 09 2017 (08:17)
Guruvayur Express   1318 blog posts   16177 correct pred (60% accurate)
Re# 2119231-2            Tags   Past Edits
MS MDU Jan Shathabdi with LHB coaches is required
Jul 08 2016 (06:50)  Railways set to make revenue out of garbage (www.thehindu.com)
back to top
Commentary/Human Interest

News Entry# 273118     
   Tags   Past Edits
Jul 08 2016 (6:50AM)
Station Tag: Dindigul Junction/DG added by rdb*^/69261

Posted by: rdb*^  127055 news posts
Eager to generate non-fare revenue from various sources, the Railways is firming up proposals to sell the garbage generated at stations across the country.
“We are examining a proposal from a waste management group which has offered Rs. 1.50 a kg for garbage to be collected at railway stations,” said a senior railway official involved in exploring various avenues for generating non- tariff revenues.
The Railways has created a separate Non-Fare Revenue Directorate to find ways for generating substantial revenue from sources other than passenger fares and freight.
The
...
more...
waste management company will collect the garbage from stations round-the-clock. “The collection and disposal of garbage will be the company’s responsibility. It can be utilised for generating energy and manure,” the official said.
Insurance for workers
Risk insurance cover for workers involved in garbage collection, provision of bags for carrying it from dustbins at stations will be the responsibility of the waste management company, according to the proposal. — PTI
Jul 08 2016 (06:49)  When the train stops at Dindigul… (www.thehindu.com)
back to top
Commentary/Human InterestSR/Southern  -  

News Entry# 273117     
   Tags   Past Edits
Jul 08 2016 (6:49AM)
Station Tag: Dindigul Junction/DG added by rdb*^/69261

Posted by: rdb*^  127055 news posts
There’s a scene in the movie Mudhal Mariyadhai in which Radha comes to meet Sivaji Ganesan, who’s on his deathbed. She enters the village, and the moment her feet touch the ground, Sivaji stirs. Suddenly, birds flutter and the trees shake wildly in the wind. It’s a moment of monumental importance. The birds, the wind and the trees know it.
I’m not making this up — check the weather reports if you want to — but a similar wind hit my face with a force that shook me as I stepped out of the Dindigul railway station recently. I smiled gleefully at the reception — biryani, here I come!
With
...
more...
our luggage in tow — you see, we were just passing by Dindigul on an otherwise long journey — we got into the first auto we could find. It was almost 4 p.m. and we wondered if the restaurants would have any biryani left. As the auto trundled into the bustling town, I thought of the many occasions I relished Dindigul biryani.
“Biryani?” my father would ask, calling home during his frequent business visits to Gandhipuram in Coimbatore. The answer, as he knew it would be, was always ‘yes’. The phone call was merely to inform that biryani was coming home that night. And so, that night, mutton biryani, wrapped in plantain leaf, from Dindigul Venu Biryani on Tatabad 11th Street would be our dinner.
Our right hand would smell of fragrant spices till breakfast the next morning.
The auto swerves into a narrow street that has several tea shops with well-polished copper boilers — almost every tea shop in town flaunts a boiler with a cylinder that rises up like a chimney. The tea smells good and my stomach grumbles. Should we stop for some boiler tea? Besides, we don’t get it anymore in Chennai, do we? But the auto-driver cuts into my reverie — “The one on Big Bazaar Street, did you say? We’re almost there.” It’s a busy street with age-old grocery stores and textile shops. Apparently, this is where the townsfolk come to shop.
The Thalappakatti incident happened some three years ago, when I was new to Chennai. I was homesick and decided to drown my sorrow in a plate of biryani and went straight to one of their branches in the city — only to find out I was too early. “One and a half hours until they start serving,” said the security guard. I decided to stay. We ended up chatting. He was homesick too, and told me that his wife and kids were in Meghalaya. He couldn’t understand why I insisted on waiting. ‘I love this biryani,’ I told him. ‘I want to eat the first plate from the batch that’s cooked for the evening.’ What I didn’t tell him though, was how it reminded me of a package that arrived from Gandhipuram for dinner back home.
“Shall I wait?” asked the auto-driver as he stopped at the entrance of Venu Biryani. He said something else, but all sound was drowned out by the happy music that had commenced playing in my head. At last, we were there!
The doors were wide open and we walked right in. We placed our order — biryani (which, by default, was mutton; chicken biryani was served only during weekends) — and karandi omelette.
A plantain leaf was spread in front of us and water sprinkled to clean it. Then, the biryani arrived. It came in a white enamel cup which was tipped onto our leaf-plate. A small mountain of aromatic rice and mutton tumbled out — it was piping hot, and fresh. Then came the moment of truth — the first mouthful.
It was everything I had imagined it to be. Completely different from the versions I’d eaten before, the fragrant seeraga samba rice was moist and the meat was juicy. The tennis ball-size karandi omelette was excellent.
As we feasted, more people walked in to eat. That too, at 4.30 p.m.! This is Dindigul for you.
We ordered another plate, although we were full to the gills. And so, an entry was struck off from my bucket list. But I left with a certain sadness, for it was over and done with. I was never going to eat biryani for the first time in Dindigul ever again.
Completely different from the versions I’d eaten before, the fragrant seeraga samba rice was moist and the meat was juicy
Mar 03 2016 (10:28)  நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் ஈரோடு, மயிலாடுதுறை இணைப்பு ரெயில் தாமதம் (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 259954     
   Tags   Past Edits
Mar 03 2016 (10:28AM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Mar 03 2016 (10:28AM)
Station Tag: Erode Junction/ED added by emailconnect2hari/1069947

Mar 03 2016 (10:28AM)
Station Tag: Tirunelveli Junction/TEN added by emailconnect2hari/1069947

Mar 03 2016 (10:28AM)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
திண்டுக்கல்,
நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு ரெயில் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. ரெயில் தாமதம் தொடர்கதையாவதால் பயணிகள் பரிதவித்து வருகிறார்கள்.
பாசஞ்சர் ரெயில் தாமதம்
நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக ஈரோடு, மயிலாடுதுறைக்கு இணைப்பு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினந்தோறும் காலை 11.10 மணி அளவில் திண்டுக்கல் வருவது வழக்கம். பிறகு அங்கிருந்து தனித்தனி என்ஜின்கள் பொருத்தப்பட்டு ஈரோடுக்கும், மயிலாடுதுறைக்கும் ரெயில்கள் செல்கின்றன.
இந்த
...
more...
நிலையில் நெல்லையில் இருந்து நேற்று காலையில் புறப்பட்ட அந்த ரெயில் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12.10 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து பெட்டிகள் பிரிக்கப்பட்டு 12.20 மணிக்கு ஈரோடு பாசஞ்சர் ரெயிலும், 12.50–க்கு மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயிலும் புறப்பட்டன.
முன்னதாக அந்த ரெயிலுக்காக கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் பரிதவித்தனர். இந்த இணைப்பு ரெயில் அடிக்கடி தாமதமாகவே வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல சீக்கிரமாக வந்தாலும் என்ஜின் பற்றாக்குறை, ரெயில்வே பணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக திண்டுக்கல்லில் இருந்து தாமதமாகவே புறப்படுகிறது.
பயணிகள் பரிதவிப்பு
தொடர்கதையாகும் பாசஞ்சர் ரெயில் தாமதம் காரணமாக பயணிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே ரெயில்கள் காலதாமதமின்றி உரிய நேரத்தில் செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நெல்லை அருகே பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதனால் அந்த ரெயில் வருவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். திண்டுக்கல் வந்தவுடன் பெட்டிகள் பிரிக்கப்பட்டு உடனடியாக இணைப்பு ரெயில்கள் புறப்பட்டன’ என்றார்.
Feb 26 2016 (15:23)  "விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை ரயில் பாதைப் பணிக்கு ரூ.480 கோடி ஒதுக்கீடு' (www.dinamani.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 259187     
   Tags   Past Edits
Feb 26 2016 (3:23PM)
Station Tag: Tuticorin/TN added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Nagercoil Junction/NCJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Vanchi Maniyachchi Junction/MEJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Aruppukkottai/APK added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Punalur/PUU added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Teni/TENI added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Bodinayakkanur/BDNK added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Villupuram Junction/VM added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:23PM)
Station Tag: Madurai Junction/MDU added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
மதுரை-சென்னை இரட்டை ரயில் பாதைத் திட்டத்தில் விடுபட்ட பகுதியான விழுப்புரம்-திண்டுக்கல் ரயில் பாதை பணிக்கு ரூ. 480 கோடி ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணி ஓராண்டுக்குள் நிறைவுறும் என, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் மதுரைக் கோட்டத்தில் பல பணிகளுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், செங்கோட்டை வழி கேரள மாநிலம் புனலூர் அகல ரயில் பாதைத் திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்கு ரூ.101 கோடி
...
more...
நிதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான அகல ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்றவும் ரூ. 25 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை-சென்னை இரட்டை ரயில் பாதைத் திட்டத்தில் கிடப்பில் உள்ள திண்டுக்கல்-விழுப்புரம் பணிகளுக்காக ரூ.480 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை கோட்டத்தில் தாமரைப்பாடி-மணப்பாறை இடையிலான பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் வரும் 2017 நிதியாண்டுக்குள் நிறைவு செய்யப்படும்.
இரட்டை அகல ரயில்பாதை பணி முடிந்தால், மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் விட வாய்ப்பு ஏற்படும். மதுரை-சென்னை இடையே இரு அடுக்கு (டபுள் டெக்கர்) ரயில் திட்டத்துக்கும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மதுரை-மணியாச்சி வழி தூத்துக்குடி அகல மின்ரயில் பாதைத் திட்டத்துக்கு ரூ.100 கோடியும், மதுரை ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் கட்ட ரூ.5 கோடிக்கு ரூ.3 கோடியும் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா திட்டத்தின் கீழ், மதுரை, ராமேசுவரம் ரயில் நிலையங்கள் ரூ.1 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. பாம்பன் தூக்குப் பாலத்தை சீரமைக்க ரூ.19 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, அதில் முதல் கட்டப் பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை-அருப்புக்கோட்டை இடையிலான புதிய ரயில் பாதைக்கு ரூ.20 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
திண்டுக்கல்,
ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் கூடுதலாக இணைப்பு மற்றும் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு திண்டுக்கல் நகர மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
பெண்களுக்கு ஒதுக்கீடு
பாராளுமன்றத்தில் நேற்று பல்வேறு அறிவிப்புகளுடன் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் நகர மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:–
பட்டதாரி
...
more...
எம்.சங்கரி:– டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கீழ் படுக்கை சலுகை போன்றவை வரவேற்கத்தக்கது. அதேநேரம் ரெயிலில் பெண்களுக்கு இன்னும் போதிய பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு தனியாக இன்னும் கூடுதல் பெட்டிகளை ஒதுக்க வேண்டும். பொதுவாக டிக்கெட் எடுத்து விட்டு ரெயில் நிலையத்திற்குள் செல்வதற்குள் சில நேரம் ரெயில் சென்று விடுகிறது. இதை தவிர்க்க டிக்கெட் கவுன்ட்டர்களின் நடைமேடையில் நிற்கும் ரெயில்கள், புறப்படும் நேரம் குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும். அதேபோல் நீண்ட தூர ரெயில்களில் கழிப்பறைகள் தற்போதும் மோசமாக தான் இருக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டும்.
தனியார் ஊழியர் எஸ்.பாலசுப்பிரமணி:– ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ரெயில் நிற்கும் போது அதன் விவரத்தை தெரிவிக்கும் வகையில் ரெயில் பெட்டியில் ஒளிரும் திரை, குப்பைகளை சேகரிக்க கூடைகள் வைப்பது போன்றவை வரவேற்க கூடியவை. மேலும் முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட விரைவு ரெயில், விரைவு ரெயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு போன்றவை மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் படிக்கட்டில் நின்றபடி செல்வதை தவிர்க்க முடியும். ரெயில் கட்டணம் உயர்த்தப்படாதது நிம்மதி அளிக்கிறது. அதேநேரம் தமிழ்நாட்டுக்கு எந்தவித புதிய ரெயில் திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தென்தமிழகத்திற்கு ரெயில் வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தட்கல் டிக்கெட் ஒதுக்கீடு
ஆசிரியை சித்ரா:– டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வரவேற்கத்தக்க அம்சம். அதேநேரம் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் தட்கல் டிக்கெட் எடுத்து தான் செல்ல வேண்டும். எனவே, தட்கல் டிக்கெட் வழங்குவதிலும் பெண்களுக்கு தனியாக இடஒதுக்கீடு அளித்தால், பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் முன்பதிவு டிக்கெட் எடுத்தாலும் மேல் படுக்கைகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது பெண்களும், முதியவர்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது பெண்கள், முதியவர்களுக்கு கீழ் படுக்கை வசதியில் ஒதுக்கீடு செய்யப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேநேரம் கரப்பான் பூச்சி, எலித் தொல்லை இருக்கின்றன. இதை தடுக்க வேண்டும்.
பட்டதாரி ஏ.பார்த்திபன்:– பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை எல்லாமே நீண்டகால திட்டங்களாக இருக்கின்றன. எனவே, பயன்பாட்டுக்கு வருவதற்கு நெடுநாட்கள் ஆகும். எனினும், என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ரெயில்வேயில் மேலாண்மை பயிற்சி திட்டம், கட்டண உயர்வு இல்லாமை, முன்பதிவில்லாத விரைவு ரெயில் போன்றவை வரவேற்கக்கூடிய அம்சங்கள். அதேநேரம் திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரெயில் திட்டம் உள்பட தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ரெயில்களில் சுகாதார வசதி, ரெயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பண்டிகை காலங்களில் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும்.
பெண்களுக்கு தனிமுன்பதிவுபெட்டி
ஆசிரியை கிளாரா:– முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு முன்பதிவில் ஒதுக்கீடு அளித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் குடும்பத்தினர் யாரும் இல்லாமல் தனியாக வெளியூர் செல்லும் பெண்களுக்கு என்று தனியாக முன்பதிவு பெட்டி ஒதுக்கினால் இன்னும் வசதியாக இருக்கும். பெண்களுக்கு முன்பதிவு பெட்டி தனியாக ஒதுக்கினால் பாதுகாப்பான உணர்வு ஏற்படும். மேலும் ரெயில்கள், ரெயில் நிலையங்களில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.
இவ்வாறு திண்டுக்கல் மக்கள் கருத்து தெரிவித்தனர்.
Feb 24 2016 (13:21)  நாளை ரயில்வே பட்ஜெட்: தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? (www.dinamalar.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 258587   Blog Entry# 1748158     
   Tags   Past Edits
Feb 24 2016 (1:21PM)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (1:21PM)
Station Tag: Madurai Junction/MDU added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (1:21PM)
Station Tag: Bodinayakkanur/BDNK added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (1:21PM)
Station Tag: Teni/TENI added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (1:21PM)
Station Tag: Nagercoil Junction/NCJ added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (1:21PM)
Station Tag: Kanniyakumari/CAPE added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (1:21PM)
Station Tag: Velankanni/VLNK added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
கடந்த, 2015 - 16 ரயில்வே பட்ஜெட்டில், புதிய ரயில் பாதைகளுக்கு, 23 கோடி; அகல ரயில் பாதைக்கு, 344 கோடி; இரட்டை ரயில் பாதைக்கு, 672 கோடி உட்பட, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்கள் மற்றும் பணிகளுக்கென மொத்தம், 2,434 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட், பார்லிமென்டில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.இதில், கடந்த ஆண்டை போலவே, தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த பட்ஜெட்டில், புதிய ரயில்கள் மற்றும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மாறாக, ஏற்கனவே நிலுவையில் இருக்கும், அகல மற்றும் இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி நடக்கிறது; பல பாதைகள் பயன்பாட்டுக்கும் வந்துள்ளன.எனவே, நாளைய பட்ஜெட்டில், கடந்த முறை விடுபட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், புதிய ரயில் சேவை, சேவை நீட்டிப்பு, புதிய ரயில் பாதை திட்டங்கள் அறிவிக்கப்படும் பட்சத்தில், தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
நிதி
...
more...
ஒதுக்க வேண்டிய திட்டங்கள்
● மதுரை - குமரி இரட்டை ரயில் பாதைக்கான திட்ட மதிப்பீடு, 2,000 கோடி ரூபாய். 2015 - 16 பட்ஜெட்டில், 77 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிய நிலையில், இம்முறையாவது போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
● செங்கோட்டை - புனலுார் அகல ரயில் பாதை பணிக்கு, 100 கோடி ரூபாய்
ஒதுக்கீடு அவசியம்
*தென் மாவட்ட மக்கள் சபரிமலை சென்று வர வசதியாக, ரயில் பாதை திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. திண்டுக்கல் - பெரியகுளம் - தேனி - போடி - குமுளி (120 கி.மீ.,) செல்லும் இந்த பாதையை, 1,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்ற முடியும். தெற்கு ரயில்வே சார்பில் நான்கு முறை ஆய்வு நடத்தப்பட்டு, இதற்கான அறிக்கையும், ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தையும் அறிவிக்க வேண்டும்
* திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் ரயில் இன்ஜின் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாக வேண்டும்
*கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இருந்து, அதிகளவில் ரயில்கள் இயக்கும் வகையில், அந்த ரயில் நிலையங்களை முனையமாக மாற்றும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
* மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்ட போதிலும், திட்ட மதிப்பீட்டு அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்குவதுடன், போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
கேரளா - வேளாங்கண்ணி வாராந்திர ரயில்; எழும்பூர் - நாகர்கோவில் இடையே, வார இறுதியில் சிறப்பு ரயில்; சென்னை - திருச்செந்துார் இடையே, விழுப்புரம் - விருத்தாசலம் - லால்குடி - திருச்சி வழியாக ரயில்; கன்னியாகுமரி - டில்லி திருக்குறள் வாரம் இருமுறை ரயிலை, தினசரி ரயிலாக இயக்குவது தொடர்பான அறிவிப்புகள், பட்ஜெட்டில் வெளியாக வேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.
ஜே.சூசைராஜ் பொதுச்செயலர்,தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம்
- நமது நிருபர் -

2 posts - Wed Feb 24, 2016 - are hidden. Click to open.

3492 views
Feb 25 2016 (21:38)
srinivasvasanthi~   3701 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1748158-3            Tags   Past Edits
Yes sir.MUMBAI to Nagercoil 4 days a week via Krishnarajapuram arrives Madurai in time at 20.55 or just 5 to 10 minutes earlier .It has to arrive at Kovilpatti at 23.05 .
But in all days delayed arrival more than 2 hours ( next day around 01.00 am ) 4 .00 hours travel time of this express due to more than 10 nos of daily express crossings in this section.
Normally express time takes 1.35 hours to 2.00 hours.
...
more...
So the critical section of MADURAI-VIRUDHUNAGAR-KOVILPATTI have to be taken up for doubling immediately.
Page#    Showing 1 to 20 of 62 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site