Full Site Search  
Mon Mar 27, 2017 22:03:03 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;

KKDI/Karaikkudi Junction (3 PFs)
காரைக்குடி சந்திப்பு     कारैक्कुडि जंक्शन

Track: Single Diesel-Line

Type of Station: Junction
Number of Platforms: 3
Number of Halting Trains: 18
Number of Originating Trains: 4
Number of Terminating Trains: 4
Ariyakudi Road
State: Tamil Nadu
Elevation: 89 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
1 Travel Tips
KKDI/Karaikkudi Junction is in Recent News
Nearby Stations in the News

Rating: 3.6/5 (14 votes)
cleanliness - good (2)
porters/escalators - good (2)
food - good (2)
transportation - good (2)
lodging - average (1)
railfanning - average (1)
sightseeing - good (2)
safety - good (2)

Nearby Stations

DKO/Devakottai Road 5 km     KTYR/Kottaiyur 6 km     KNPL/Kandanur Puduvayal 6 km     CTND/Chettinad 12 km     KAL/Kallal 18 km     VMM/Valaramanikkam 18 km     TYM/Tirumayam 21 km     ATQ/Arantangi 28 km     NMN/Namanasamudram 31 km     NTS/Nattrasankottai 35 km    

Station News

Page#    Showing 1 to 20 of 21 News Items  next>>
Today (12:15)  சென்னை - ராமேஸ்வரம் ரயில் நேரம் மாற்றம் (www.dinakaran.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 297783     
   Tags   Past Edits
Mar 27 2017 (12:15)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Station Tag: Rameswaram/RMM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (12:15)
Train Tag: Boat Mail(Rameswaram Express)/16101 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
மானாமதுரை : சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டதால் தினமும் கல்வி மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16101) தினமும் இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருச்சி வந்தபின் பகல் 11.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றது. திருச்சியில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் இந்த ரயிலில் தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சென்று வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் இந்த ரயிலின் புறப்படும் மற்றும் போய்ச்சேரும் நேரம் மாற்றப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இதுவரை இரவு 9.40 மணிக்கு புறப்பட்ட ரயில் பிப்.10ம் தேதி முதல் இரவு 7.15 மணிக்கு புறப்பட துவங்கியது. அதேபோல் ராமேஸ்வரத்திற்கு மறுநாள் பகல் 11.30 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.
நேரம்
...
more...
மாற்றியமைக்கப்பட்டதால் இந்த ரயிலில் பயணம் செய்து வந்த சீசன் டிக்கெட் பயணிகளான பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பலருக்கு தங்கள் பணிகளுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாற்றாக தினமும் காலை 6.50 மணிக்கு திருச்சியில் புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சீசன் டிக்கெட் பயணிகள் நாராயணன், சங்கரன் கூறுகையில், “ சென்னையில் இருந்து தினமும் இரவு 9.40 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கைக்கு காலை 8.15 மணிக்கும் மானாமதுரைக்கு 8.40க்கும் வரும். இந்த ரயிலில் சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் ராமநாதபுரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பத்து மணிக்குள் சென்று வந்தனர்.
அதே போல புதுக்கோட்டை பகுதியில் இருந்தும் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்திற்கு ஏராளமான மாணவர்கள் வந்தனர். மேலும் பழைய நேரப்படி இயங்கியபோது பயணிகள் குறித்த நேரத்தில் அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்றனர். தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளதால் ரயிலில் செல்ல முடியாமல் பஸ்களில் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் மாதம் தோறும் பயணத்திற்கான செலவு அதிகரித்துள்ளது. சிரமமும் ஏற்பட்டுள்ளது. எனவே திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை காலை 5.50 க்கு புறப்படுமாறு மாற்றியமைத்தால் சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி பகுதியை சேர்ந்த சீசன்டிக்கெட் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்” என்றனர்.
Today (11:24)  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல் (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 297782     
   Tags   Past Edits
Mar 27 2017 (11:24)
Station Tag: Pattukottai/PKT added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 27 2017 (11:24)
Train Tag: Silambu Express/16181 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிலம்பு ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மார்ச் 27, 04:15 AM
காரைக்குடி,
தூய்மை இந்தியா திட்டம்
காரைக்குடியில் அகில இந்திய ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட முகாம் நடைபெற்றது. ஓய்வூதியர்கள் சம்மேளன தலைவர்
...
more...
அடைக்கலம் வரவேற்றார். கிளை தலைவர் சுந்தரராஜூலு முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் ஓய்வூதியர்களுடன் ரெயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்ற உறுதிமொழி எடுத்தார். பின்னர் ரெயில் நிலையம் முன்பு மரக்கன்றுகள் நட்டு, ரெயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து சுனில்குமார் கர்க் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னையில் இருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செங்கோட்டைக்கு வாரம் 2 முறை இயக்கப்பட்டு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில், மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து வாரத்திற்கு 3 முறை இயக்க ரெயில்வே மேல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அகல ரெயில் பாதை பணி
சென்னை–ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம், பயணிகள் கேட்டுக்கொண்டததால் தான் மாற்றியமைக்கப்பட்டது. மீண்டும் நேரத்தை மாற்றம் செய்ய வேண்டுமானால், அதை ரெயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்து அதன்பிறகே மாற்ற இயலும். தற்போது நடைபெற்று வரும் காரைக்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணிகள் வருகிற 2018–ம் ஆண்டிற்குள் நிறைவு பெற வாய்ப்புள்ளது. இந்த பணிகள் முழுவதும் முடிந்த பின்னர் மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட ரெயில்கள் முதற்கட்டமாக இயக்கப்படும்.
மன்னார்குடி–திருச்சி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலில் கழிப்பறை இல்லை என்று புகார்கள் வருகின்றன. இந்த பயணிகள் ரெயிலான டெமு ரெயிலில் கழிப்பறை, குடிதண்ணீர் வசதி செய்யப்படாது. அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு ரெயில் நிலையத்தில் கூடுதலாக அரை மணி நேரம் இந்த ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹவுரா–திருச்சி ரெயிலை காரைக்குடி வரை நீட்டிக்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் இந்த ரெயில் நீண்ட தூரம் ரெயிலாக உள்ளதால் அந்த ரெயிலை பராமரிப்பு வசதிக்கான பிட் அமைப்பு காரைக்குடி ரெயில் நிலையத்தில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Aug 29 2016 (19:57)  Tiruvarur-Karaikudi gauge conversion work lags (www.google.co.in)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 278481   Blog Entry# 1976126     
   Tags   Past Edits
Aug 29 2016 (7:57PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by RF Z*^~/367496

Aug 29 2016 (7:57PM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by RF Z*^~/367496

Posted by: RF Z ▶NEVER BOARD A MOVING TRAIN◀*^~  39 news posts
Trichy: The Tiruvarur-Pattukottai-Aranthangi-Karaikudi railway section gauge conversion work, which was taken up by the railway construction wing four years ago, is causing much inconvenience to thousands of commuters residing along the stretch.
.
Passengers have expressed displeasure over the inordinate delay in completing the project within the stipulated four years. Railway authorities are saying the project will take two more years to complete, even though work has gathered pace in recent days. This was the last meter gauge section that was taken up for the conversion in 2012.
.
...
more...

The 168-km section passing through Thiruthuraipoondi, Muthupettai, Adhirampattinam, Pattukottai, Peravurani, Aranthangi was established in October 20, 1902. Traffic on the section was closed in October 19, 2012 to take up gauge conversion work. The Tiruvarur-Pattukottai passenger was the last train that was operated on the stretch. Southern railway's construction wing took up the work at an estimated cost of Rs 507 crore.
.
Passengers residing along the section had been using the main line to reach Chennai for more than 110 years. The railings and sleeper blocks had been removed from the existing stretch. Along with track laying work, construction of new station buildings and other developmental work, including widening of small culverts and construction of new bridges, were also undertaken. However, the work was proceeding at a snail pace, reportedly due to funds crunch. Even after the scheduled four years, hardly 50 per cent of the work has been completed so far.
.
According to officials, a total of 28 major bridges and 250 culverts have to be constructed. Of these, more than 50 per cent of the work has been completed, they said.
RS Saravanan, a resident of Pattukottai in Thanjavur district, said he had been travelling along this main line to Chennai for many years. For the past four years, commuting has been an ordeal for him.
.
"Since there is no proper train connectivity, people residing along the section are forced to use private buses for travelling to Chennai. As many as 100 moffusil buses are being operated to Chennai from these area, to tap the good patronage. If we opt for train to reach the destination, we have to travel either to Thanjavur, Kumbakonam, Mayiladuthurai or Trichy. However, we thought that the ordeal would come to an end soon. But it seems there is no sign of that," he said.
.
The Pattukottai-Thanjavur new line, announced 35 years back and proposed to be set up at an estimated cost of Rs 120 crore, also remaining only on paper, he further said. It would be more convenient for the commuters if Pattukottai-Thanjavur new line project would be executed along with the conversion work, he added.
Meanwhile, a senior official from the construction wing said the work was delayed due to funds crunch. However, he hoped it would be completed before March 209, now that it has gathered pace.

2499 views
Aug 30 2016 (10:38)
Narendra yadav   152 blog posts
Re# 1976126-1            Tags   Past Edits
Jul 28 2016 (14:37)  காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை (www.dinamani.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 275167     
   Tags   Past Edits
Jul 28 2016 (2:37PM)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Mannargudi/MQ added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Pattukottai/PKT added by gvsureshmng/670090

Jul 28 2016 (2:37PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by gvsureshmng/670090

Posted by: gvsureshmng  7 news posts
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில், பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்காக ஆத்திக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை ஆகிய கிராமங்களைத் தத்தெடுப்பது.
உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் டெங்கு கட்டுப்பாடு முன்னேற்பாட்டுப் பணிக்காக பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில்
...
more...
உடனடியாக ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் போதை சாக்லெட்டுகள், தரமற்ற குளிர்பானங்கள், கலப்பட தேயிலைத்தூள், கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ள பழ வகைகளைக் கண்டறிந்து அழிக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை நகரில் ஒலிமாசினை தடுக்க வாணவேடிக்கைகள், வாகனங்களின் காற்று ஒலிப்பான்கள், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஏ.ஆர். வீராசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர். வேணுகோபாலன், ஜி. ஜெயசீலன், ரெஜினால்ட் செல்வகுமார், வ. விவேகானந்தம், கந்த. கல்யாணசுந்தரம், மா. வீரபத்திரன், லாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Jul 25 2016 (07:44)  BG conversion work taken up - TAMIL NADU - The Hindu (www.thehindu.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 274748     
   Tags   Past Edits
Jul 25 2016 (7:44AM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by KSG*^~/36225

Jul 25 2016 (7:44AM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by KSG*^~/36225

Posted by: Gopal*^~  3458 news posts
BG conversion work taken up
Work on broad gauge conversion under way at Tiruvarur railway station.— Photo: M. Srinath. Work on conversion of the metre gauge into broad gauge conversion has been taken up on the Tiruvarur – Tiruthuraipoondi – Karaikudi segment after a prolonged delay.
The Tiruvarur–Karaikudi section to a length of 185.78 km formed part of the Mayiladuthurai–Tiruvarur–Karaikudi gauge conversion project, which was included in the Railway Budget 2007-08 for implementation of the project in phases.
The
...
more...
project was then planned to be executed at Rs.700 crore.
The MG track conversion work (38 km) on the Tiruvarur–Mayiladuthurai section had already been completed, and engine rolling had been done. The gauge conversion from Tiruvarur to Karaikudi is now being taken up in the consecutive phase.
The delay in taking up the conversion work in this section has caused concern among the people of Tiruvarur and Nagapattinam district.
Passengers from Tiruthuraipoondi, Adirampattinam, and Pattukottai remain hard hit by the inordinate delay in the BG conversion works in this section. Senior citizens have to incur additional expenditure for hiring taxi to reach Thanjavur from Adirampattinam for their onward travel to Chennai.
It is felt that the work should be executed on an expeditious basis. Adequate funds should be allotted periodically for its completion, says a cross section of train commuters. D. Manoharan, Deputy general secretary of the Dakshin Railway Employees Union said that though the work was being executed on an expeditious basis between Peravurani and Karaikudi, similar effort was lacking on the Pattukottai segment.
Given the speed of execution, it would take at least one more decade for the project to be completed, he said, indicating the section was closed for gauge conversion about five years ago.
Jul 14 2016 (12:28)  அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை மனு (www.dinakaran.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 273692   Blog Entry# 1929448     
   Tags   Past Edits
Jul 14 2016 (12:28PM)
Station Tag: Mannargudi/MQ added by gvsureshmng/670090

Jul 14 2016 (12:28PM)
Station Tag: Pattukottai/PKT added by gvsureshmng/670090

Jul 14 2016 (12:28PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by gvsureshmng/670090

Jul 14 2016 (12:28PM)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by gvsureshmng/670090

Jul 14 2016 (12:28PM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by gvsureshmng/670090

Posted by: gvsureshmng  7 news posts
திருத்துறைப்பூண்டி, : திருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ ஆடலரசனிடம் புகைப்பட கலைஞர்கள் மனு கொடுத்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பில் எம்எல்ஏ ஆடலரசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடித்து ரயில் போக்குவரத்தை துவக்கிட சட்டசபையில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கை மனுவை சங்க தலைவர் கணேசமூர்த்தி, செயலாளர் சசிசுந்தர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எம்எல்ஏவிடம் வழங்கினர்.

2 posts - Thu Jul 14, 2016 - are hidden. Click to open.

3217 views
Jul 17 2016 (09:46)
Ranjeev Arun TVR~   182 blog posts
Re# 1929448-3            Tags   Past Edits
Petition Given To MLA of TTP , For Speed Up The GC Project TVR-KKDI Line ..
Jun 28 2016 (15:30)  Karaikudi Railway Request news (www.dailythanthi.com)
back to top
PoliticsSR/Southern  -  

News Entry# 272221     
   Tags   Past Edits
Jun 28 2016 (3:30PM)
Station Tag: Manamadurai Junction/MNM added by gvsureshmng/670090

Jun 28 2016 (3:30PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by gvsureshmng/670090

Jun 28 2016 (3:30PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by gvsureshmng/670090

Jun 28 2016 (3:30PM)
Train Tag: Tiruchendur - Chennai Egmore (Chendur) Express/16106 added by gvsureshmng/670090

Jun 28 2016 (3:30PM)
Train Tag: Chennai Egmore - Tiruchendur (Chendur) Express/16105 added by gvsureshmng/670090

Jun 28 2016 (3:30PM)
Train Tag: Silambu Express/16182 added by gvsureshmng/670090

Jun 28 2016 (3:30PM)
Train Tag: Silambu Express/16181 added by gvsureshmng/670090

Jun 28 2016 (3:30PM)
Train Tag: Pallavan Superfast Express/12606 added by gvsureshmng/670090

Jun 28 2016 (3:30PM)
Train Tag: Pallavan Superfast Express/12605 added by gvsureshmng/670090

Posted by: gvsureshmng  7 news posts
காரைக்குடி,
மானாமதுரை–சென்னை இடையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சுனில்கார்க் தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் சிதம்பரம் அரங்கில் மதுரை கோட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழில் வணிக கழகத் தலைவர் முத்துப்பழனியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் திராவிடமணி வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்கார்க் கலந்து கொண்டு பேசியதாவது:–
வாரத்திற்கு
...
more...
2 நாட்கள் இயக்கப்படும் சென்னை– மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இனி 3 நாட்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரெயில் இனி திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கோரிக்கை மனு
பின்னர், ரெயில்வே கோட்ட மேலாளர் சுனில்கார்க்கிடம் தொழில் வணிக சங்கத் தலைவர் முத்துப்பழனியப்பன், சாமி திராவிடமணி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
காரைக்குடியில் இருந்து காலை 6.20 மணிக்கு திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்வதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு செய்து அதற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இன்னும் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. விரைந்து அதனை செயல்படுத்த வேண்டும்.
காரைக்குடியில் இருந்து மாலை 6.10 மணிக்கு திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலை முன்னதாக 5.20 மணிக்கு இயக்கினால் திருச்சியில் இருந்து மைசூர், பாலக்காடு செல்லும் ரெயில்களில் செல்ல பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கோவையில் இருந்து திருச்சி, காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கு வாரம் ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும். இல்லையெனில் வாரத்தில் 3 நாட்களாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கூடுதல் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும். இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களை சீரமைக்க வேண்டும். 2–வது மற்றும் 3–வது நடைமேடையில் பயணிகள் வசதிக்கேற்ப டிஜிட்டல் போர்டுகள் வைக்க வேண்டும். புதிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். இங்குள்ள சிற்றுண்டி மையம் கடந்த ஒரு வருடமாக செயல்படாமல் உள்ளது. அதை முறைப்படுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
Apr 18 2016 (11:00)  தண்டவாளம்- பாலம் பராமரிப்பு பணிக்காக சேவை ரத்தானது: காரைக்குடி, மானாமதுரை ரெயில்கள் 3 ஆண்டுகளுக்கு பின் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 264967   Blog Entry# 1808633     
   Tags   Past Edits
Apr 18 2016 (11:00AM)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Apr 18 2016 (11:00AM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Apr 18 2016 (11:00AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
தண்டவாளம்- பாலம் பராமரிப்பு பணிக்காக ரத்து செய்யப்பட்டிருந்த காரைக்குடி, மானாமதுரை பயணிகள் ரெயில் 3 ஆண்டுகளுக்கு பின் இயக்குவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரைக்குடி பயணிகள் ரெயில்
திருச்சியில் இருந்து தினமும் மாலை 6.15 மணி அளவில் காரைக்குடிக்கு பயணிகள் ரெயில் (வண்டி எண் 76831) இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மதுரை கோட்ட ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதியில் புதுக்கோட்டை, காரைக்குடியில் தண்டவாளம் மற்றும் ரெயில்வே பால பராமரிப்பு பணிக்காக திருச்சியில் இருந்து இயக்கப்படும் காரைக்குடி பயணிகள் ரெயில் சனிக்கிழமை மட்டும் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த 2013-ம்
...
more...
ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் காரைக்குடி பயணிகள் ரெயில் சனிக்கிழமை தோறும் ஓடவில்லை. மற்ற நாட்களில் வழக்கம் போல ஓடின.
3 ஆண்டுகளுக்கு பின் இயக்கம்
சனிக்கிழமை மட்டும் இயக்கப்படாததால் அந்த ரெயிலில் வழக்கமாக பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சீசன் டிக்கெட் எடுத்தவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். சனிக்கிழமை தோறும் புவேனஸ்வரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சியில் இருந்து பயணிகள் ஏறி சமாளித்து வந்தனர். இருப்பினும் சேவை ரத்து செய்யப்பட்ட காரைக்குடி ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்தினருக்கு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை தோறும் ரத்து செய்யப்பட்ட காரைக்குடி பயணிகள் ரெயில் நேற்று முதல் வழக்கம் போல இயக்கப்படும் என ரெயில்வே வட்டாரத்தினர் தெரிவித்தனர். 3 ஆண்டுகளுக்கு பின் திருச்சியில் இருந்து நேற்று மாலை 6.15 மணி அளவில் காரைக்குடி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. சேவை ரத்து செய்யப்பட்ட ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் புதுக்கோட்டை, காரைக்குடி மார்க்கமாக செல்லும் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இனி வழக்கம் போல இந்த ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.
மானாமதுரை ரெயில்
இதேபோல திருச்சி- மானாமதுரை-திருச்சி இடையே தினமும் இயக்கப்பட்டு வந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணி அளவில் புறப்பட்டு மானாமதுரைக்கு செல்லும். இதேபோல மாலையில் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வரும். திருச்சி-மானாமதுரை ரெயிலும் 3 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5270 views
Apr 18 2016 (12:14)
srinivasvasanthi~   3708 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1808633-1            Tags   Past Edits
Welcomes this passenger friendly move.Similarly all the 6days running trains shall be made daily so as passenger get connected train daily.

4892 views
Apr 18 2016 (13:21)
✿✿Lets Fight Corruption in Indian Railways✿✿   1356 blog posts   127 correct pred (74% accurate)
Re# 1808633-2            Tags   Past Edits
can you translate roughly what it said?
Mar 11 2016 (10:10)  அகல ரெயில்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை தென்னக ரெயில்வே பொது மேலாளர் தகவல் (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 260856     
   Tags   Past Edits
Mar 11 2016 (10:10AM)
Station Tag: Arantangi/ATQ added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Pattukottai/PKT added by emailconnect2hari/1069947

Mar 11 2016 (10:10AM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.
அதிகாரி ஆய்வு
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் வசிஸ்டாஜோரி நேற்று சிறப்பு ரெயில் மூலம் வருகை மயிலாடுதுறைக்கு வந்தார். பின்னர் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே நடைமேடை, கேண்-டீன், தியானம் செய்யும் அறை, சமையல் செய்யும் இடம், ரெயில்வே துறையில் பணியாற்றுவோர் ஓய்வு எடுக்கும் அறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பொது மேலாளர், ரெயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன சிக்னல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். அப்போது, திருச்சி கோட்ட மேலாளர் அகர்வால், முதன்மை தலைமை பொறியாளர் குப்தா, முதன்மை பொறியாளர் (பொது) ஷியாமா சுந்தர், முதன்மை நிர்வாக அதிகாரி (கட்டுமான பிரிவு)
...
more...
மிஸ்ரா, ரெயில்வே திருச்சி கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமரேசன், மயிலாடுதுறை நிலைய மேலாளர் மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அகல ரெயில்பாதை அமைக்கும் பணி
அதனை தொடர்ந்து தென்னக ரெயில்வே பொது மேலாளர் வசிஸ்டா ஜோரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்பதிவு இல்லாத விரைவு ரெயில்கள் இயக்குவது குறித்து ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த ரெயில்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பது குறித்தும், அதற்குரிய கட்டண விவரம் குறித்தும் இனிமேல்தான் ரெயில்வேத்துறை சார்பில் அறிவிக்கப்படும். பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே 73 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.85 கோடி மதிப்பீட்டில் அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Feb 26 2016 (15:13)  ரயில்வே நிதிநிலை அறிக்கை: திருவாரூர் மக்கள் ஏமாற்றம் (www.dinamani.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 259181     
   Tags   Past Edits
Feb 26 2016 (3:13PM)
Station Tag: Tirunelikkaval/TNK added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:13PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:13PM)
Station Tag: Tiruturaipundi Junction/TTP added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:13PM)
Station Tag: Pattukottai/PKT added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (3:13PM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  281 news posts
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் திருவாரூர் பகுதிகளில் எவ்வித ரயில்வே திட்டங்களுக்கும் அறிவிப்பு இல்லாததால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை தாக்கல் செய்த இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அறிக்கையாக உள்ளது.
திருவாரூர் பகுதி ரயில் பயணிகளின் கோரிக்கையான, திருவாரூர் ரயில் நிலையம் முன்னோடி ரயில் நிலையமாக மாற்றாதது, திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணி நிறைவேற்றாதது உள்ளிட்ட எவ்வித திட்டமும் அறிவிப்பு இல்லாததால் திருவாரூர் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட
...
more...
ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்கத் தலைவர் ஆர். தட்சிணாமூர்த்தி கூறியது:
திருவாரூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் விடாதது ஏமாற்றம். இதேபோல், மீட்டர்கேஜ் வழித்தடம் இருக்கும்போது இயங்கிய நாகூர் - கொல்லம் ரயில், நாகூர் - விழுப்புரம் பயணிகள் விரைவு ரயில் விடாதது ரயில் பயணிகளிடையே ஏமாற்றம் அளிக்கிறது.
திருவாரூர் வழியாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்ட மன்னார்குடி - சென்னை விரைவு ரயில் திருவாரூர் வழியாக இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கீழ்தஞ்சை மாவட்டம் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
Page#    Showing 1 to 20 of 21 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site