Full Site Search  
Tue Apr 25, 2017 22:09:17 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;
Large Station Board;

KRR/Karur Junction (5 PFs)
கரூர் சந்திப்பு     करूर जंक्शन

Track: Construction - Single-Line Electrification

Type of Station: Junction
Number of Platforms: 5
Number of Halting Trains: 62
Number of Originating Trains: 6
Number of Terminating Trains: 6
Junction Point ED/TPJ/DG/SA, Karur Junction ph.no . 04324-274106
State: Tamil Nadu
Elevation: 120 m above sea level
Zone: SR/Southern
Division: Salem
1 Travel Tips
No Recent News for KRR/Karur Junction
Nearby Stations in the News

Rating: 2.2/5 (27 votes)
cleanliness - good (5)
porters/escalators - average (4)
food - poor (4)
transportation - poor (3)
lodging - poor (2)
railfanning - average (4)
sightseeing - poor (2)
safety - average (3)

Nearby Stations

TNDN/Thandoni 5 km     VRQ/Virarakkiyam 10 km     MPLM/Moorthipalayam 10 km     VNGL/Vangal 11 km     PGR/Pugalur 14 km     MONR/Mohanur 15 km     MVS/Manavasi 15 km     VEI/Velliyani 16 km     MYU/Mayanoor 19 km     NOY/Noyal 21 km    

Station News

Page#    Showing 1 to 20 of 21 News Items  next>>
Apr 20 2017 (14:22)  சேலம் நாமக்கல் கரூர் ரயில் தடத்தில் சிறப்பு பயணிகள் ரயில்கள் (southernrailwaysalemdivisiontamil.blogspot.in)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 300212   Blog Entry# 2243874     
   Tags   Past Edits
Apr 20 2017 (14:23)
Station Tag: Karur Junction/KRR added by sGs*^~/41440

Apr 20 2017 (14:23)
Station Tag: Mohanur/MONR added by sGs*^~/41440

Apr 20 2017 (14:23)
Station Tag: Namakkal/NMKL added by sGs*^~/41440

Apr 20 2017 (14:23)
Station Tag: Rasipuram/RASP added by sGs*^~/41440

Apr 20 2017 (14:23)
Station Tag: Salem Junction/SA added by sGs*^~/41440

Posted by: sGs*^~  159 news posts
சேலம் நாமக்கல் கரூர் ரயில் தடத்தில் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட சிறப்பு பயணிகள் ரயில்கள் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.
T.No.06739-Sundays-Salem-Karur-Dep.06.00 hrs-Arr.08.10 hrs.
T.No.06740-Sundays-Karur-Salem-Dep.08.30 hrs-Arr.10.30 hrs.
T.No.06743-Daily-Salem-Karur-Dep.11.30 hrs-Arr.13.30 hrs.
T.No.06744-Daily-Karur-Salem -Dep.14.40 hrs-Arr.16.40 hrs.
இந்த
...
more...
ரயில்களின் சராசரி பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 13 முதல் 21 சதவீதம் மட்டுமே உள்ளது.
சிறப்பு பயணிகள் ரயில்களின் இயக்கம் போதுமான பயணிகள் எண்ணிக்கை இருந்தா மட்டுமே தொடர இயலும்.  இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் மேலே குறிப்பிட்ட நேரங்களில் வாரநாட்களிலும் இத்தடத்தில் பயணிகள் ரயில்சேவை இல்லாமல் போகும். இந்த ரயில்கள் 16.09.2015 முதல் இயக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்துள்ளது
எனவே, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் பயணிகளை இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறது.  பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால், இந்த சிறப்பு பயணிகள் ரயில்சேவைவை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

982 views
Apr 20 2017 (22:55)
srinivasvasanthi~   3784 blog posts   13 correct pred (50% accurate)
Re# 2243874-1            Tags   Past Edits
Among These two short distance trains have to be extended to Thanjavur via Trichy and another one to Madurai via Dindugal.Then the patronages are increased tremendously to 110 %

972 views
Apr 20 2017 (23:00)
sGs*^~   6216 blog posts   9851 correct pred (77% accurate)
Re# 2243874-2            Tags   Past Edits
For extension two rakes needed to do return service of the same
Mar 14 2017 (08:24)  கோடை விடுமுறையில் 9 நாட்கள் ரயில் சுற்றுலா! (www.dinamalar.com)
back to top
TourismSR/Southern  -  

News Entry# 296276     
   Tags   Past Edits
Mar 14 2017 (08:24)
Station Tag: New Delhi/NDLS added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Agra Fort/AF added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Kolkata/KOAA added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Puri/PURI added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Chennai Central/MAS added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Salem Junction/SA added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Erode Junction/ED added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Dindigul Junction/DG added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Karur Junction/KRR added by Sibi Chakravarthy/1578610

Posted by: தமிழ்க்குரிசில்  1 news posts
கோவை : 'பாரத தரிசனம்' எனும் திட்டத்தின் கீழ், முக்கிய சுற்றுலா மையங்களை கண்டுகளிக்க, குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறது இந்திய ரயில்வே.கோடை விடுமுறையை முன்னிட்டு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், இந்த சிறப்பு சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின், கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் கூறியுள்ளதாவது:கடந்த 2005 முதல் ஆண்டுதோறும், பாரத தரிசனம் சுற்றுலா திட்டம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் ஏப்., 15ல், மதுரையில் இருந்து துவங்கும் இந்த ரயில் சுற்றுலா, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக பூரியை அடைகிறது. பூரி ஜெகன்னாதர் ஆலயம், பூரி கடற்கரை, கோனார்க், சூரிய நாராயணார் கோவில், கொல்கத்தா பேலுார் மடம், காளி கோவில் மற்றும் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, டில்லி குதுப்மினார், இந்தியா கேட், தீன்மூர்த்தி பவன், இந்திரா காந்தி நினைவிடம் போன்ற, முக்கிய இடங்களை கண்டு களிக்கலாம். இந்த, 11 நாள் சுற்றுலாவுக்கு, 9,595 ரூபாய் கட்டணம்.ஸ்லீப்பர் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை, இந்த கட்டணத்தில் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், எல்.டி.சி., மற்றும் எல்.எப்.சி., திட்டங்களின் கீழ், இந்த சுற்றுலாவில் இணையலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, ரவிகுமார் கூறியுள்ளார் ...
more...
Dec 04 2016 (17:27)  Karur railway station completes 150 years (www.thehindu.com)
back to top
Commentary/Human InterestSR/Southern  -  

News Entry# 287627     
   Tags   Past Edits
Dec 04 2016 (5:27PM)
Station Tag: Karur Junction/KRR added by rdb*^/69261

Posted by: rdb*^  128305 news posts
Railway officials and passengers came together on Saturday to celebrate the completion of 150 years of service of the Karur railway station.
Though there was no grand function to commemorate the occasion, officials distributed sweets to the passengers of Coimbatore-Nagercoil Express train. Vijay Kumar Rai, Station Master, Jayagopal, Principal Health Inspector and others distributed sweets to the passengers.
According to sources, the first train from Tiruchi to Erode was operated via Karur station on December, 3, 1866. A weighing machine, which was brought from London in 1890, is still being used at Karur
...
more...
Railway Station.
A total of 36 express and passengers trains are operated via Karur Railway Junction daily. On an average, it handles more than 4,000 passengers.
SPECIAL CORRESPONDENT
Jan 08 2016 (10:16)  அகலரெயில் பாதையை மின்மயமாக்க அனுமதி தென்னக ரெயில்வே பொது மேலாளர் தகவல் (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 253217     
   Tags   Past Edits
Jan 08 2016 (10:16AM)
Station Tag: Namakkal/NMKL added by emailconnect2hari/1069947

Jan 08 2016 (10:16AM)
Station Tag: Karur Junction/KRR added by emailconnect2hari/1069947

Jan 08 2016 (10:16AM)
Station Tag: Salem Junction/SA added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
நாமக்கல் - கரூர் அகல ரெயில் பாதையை மின்மயமாக்க அரசு அனுமதி அளித்து இருப்பதாக தென்னக ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி கூறினார்.
அதிகாரி ஆய்வு
தென்னக ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி நேற்று சேலம் - கரூர் அகல ரெயில் பாதையை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். சிறப்பு ரெயிலில் நாமக்கல் ரெயில் நிலையம் வந்த அவர், ரெயில் நிலையத்தில் சிக்னல் அறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் துறையூர் சாலையில் இருந்து சேந்தமங்கலம் சாலைக்கு ரெயில்
...
more...
நிலையம் வழியாக இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை எழுந்து உள்ளதை தொடர்ந்து, அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா ? என ஆய்வு செய்தார். தொடர்ந்து ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பயணிகள் எண்ணிக்கை குறைவு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சேலத்தில் இருந்து சென்னை எக்மோர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை கரூரை வரை நீட்டிக்க கோரிக்கை இருந்து வருகிறது. அது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். இந்த வழித்தடத்தில் டிக்கெட் விற்பனை மற்றும் வருமானம் சற்று குறைந்து உள்ளது. எனவே பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே கூடுதல் ரெயில்களை இயக்க முடியும்.
சேலம் - கரூர் அகலரெயில் பாதையை மின்மயமாக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதற்கான பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். நாமக்கல் ரெயில் நிலையத்தில் கேட்கப்பட்டு உள்ள இணைப்பு சாலை அமைய உள்ள இடம் உள்ளாட்சி துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிலமும் சதுப்பு நிலமாக உள்ளது. எனவே அந்த நிலத்தை ரெயில்வே வசம் ஒப்படைத்தால், இணைப்பு சாலை அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா ? என ஆய்வு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது தென்னக தலைமை இயக்கக மேலாளர் அனந்தராமன், நாமக்கல் நிலைய மேலாளர் கருணாகரன், வணிக மேலாளர் முருகானந்தம் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Oct 31 2015 (20:29)  Special Trains for Diwali (www.sr.indianrailways.gov.in)
back to top
New/Special TrainsSR/Southern  -  IR Press Release  

News Entry# 246487     
   Tags   Past Edits
Oct 31 2015 (8:31PM)
Station Tag: Chennai Central/MAS added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Santragachi Junction/SRC added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Vriddhachalam Junction/VRI added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Villupuram Junction/VM added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Karur Junction/KRR added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Dindigul Junction/DG added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Nagercoil Junction/NCJ added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Patna Junction/PNBE added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by AK22660/436575

Oct 31 2015 (8:31PM)
Station Tag: Chennai Egmore/MS added by AK22660/436575

Posted by: imaravIndian^~  120 news posts
In view of Deepavali festival, the following special trains will be run to clear the extra rush of passengers.
1. Special trains between Chennai Egmore – Coimbatore Jn. (via. Villupuram, Vridhachalam, Salem).
Train No.06111 Chennai Egmore – Coimbatore Jn. special train will leave Chennai Egmore at 10.15 hrs. o­n 09.11.2015 and reach Coimbatore Jn. at 21.00 hrs. the same day.
...
more...
Train No.06112 Coimbatore Jn. – Chennai Egmore special train will leave Coimbatore Jn. 05.30 hrs. o­n 11.11.2015 and reach Chennai Egmore at 16.15 hrs. the same day.
Composition: AC 3-tier – 1, Sleeper Class – 5, General Second Class – 8 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:Tambaram, Chengalpattu, Melmaruvathur, Tindivanam, Villupuram, Vridhachalam, Chinna Salem, Attur, Salem Town, Salem Jn. Sankaridurg, Erode, Uttukuli, Tiruppur and Coimbatore North.
Train No.06112 Coimbatore Jn.– Chennai Egmore special train will stop at Mambalam also.
2. ‘Suvidha’ Special trains between Tiruchchirappalli – Santragachi (via. Chennai Egmore).
Train No.06113 Tiruchchirappalli – Santragachi ‘Suvidha’ special train will leave Tiruchchirappalli at 10.15 hrs. o­n 08.11.2015 leave Chennai Egmore at 16.15 hrs. o­n 08.11.2015 and reach Santragachi at 19.30 hrs. o­n 09.11.2015.
Train No.06114 Santragachi – Tiruchchirappalli ‘Suvidha’ special train will leave Santragachi 13.00 hrs. o­n 10.11.2015 leave Chennai Egmore at 15.30 hrs. o­n 11.11.2015 and reach Tiruchchirappalli at 21.30 hrs. 11.11.2015.
Composition: AC 2-tier 1, AC 3-tier – 3, Sleeper Class – 13 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:Srirangam, Ariyalur, Vridhachalam, Villupuram, Melmaruvathur, Chengalpattu, Tambaram, Chennai Egmore, Gudur, Nellore, Vijayawada, Rajahmundry, Visakhapatnam, Bramapur, Khurda Road, Bhubaneswar, Bhadrak, Balasore and Karagpur.
3. Special trains between Nagercoil – Patna (via. Chennai Egmore).
Train No.06115 Nagercoil – Patna special train will leave Nagercoil at 08.15 hrs. o­n 09.11.2015 leave Chennai Egmore at 23.00 hrs. o­n 09.11.2015 and reach Patna at 15.15 hrs. o­n 11.11.2015.
Train No.06116 Patna – Nagercoil special train will leave Patna at 10.00 hrs. o­n 12.11.2015 leave Chennai Egmore at 04.00 hrs. o­n 14.11.2015 and reach Nagercoil at 16.45 hrs. o­n 14.11.2015.
Composition: AC 2-tier 1, AC 3-tier – 1, Sleeper Class – 14, General Second Class – 3 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages: Tirunelveli, Kovilpatti, Sattur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vridhachalam, Villupuram, Chengalpattu, Tambaram, Chennai Egmore, Gudur, Vijayawada, Warangal, Ballarshah, Nagpur, Itarsi, Pipariya, Jabalpur, Katni, Satna, Manikpur, Chheoki, Mirzapur, Mugalsarai, Buxar and Ara.
4. Superfast Special trains between Nagercoil – Chennai Central (via. Dindigul, Namakkal, Salem).

Train No.06117 Nagercoil – Chennai Central superfast special train will leave Nagercoil at 13.20 hrs. o­n 07.11.2015 and reach Chennai Central at 03.30 hrs. the next day.
Train No.06118 Chennai Central – Nagercoil superfast special train will leave Chennai Central at 16.00 hrs. o­n 08.11.2015 and reach Nagercoil at 05.30 hrs. the next day.
Composition: AC 2-tier – 1, AC 3-tier – 2, Sleeper Class – 12 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages: Valliyur, Tirunelveli, Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Karur, Namakkal, Rasipuram, Salem, Jolarpettai, Vaniyambadi, Gudiyattam, Katpadi and Arakkonam.
Train No.06117 Nagercoil – Chennai Central superfast special train will stop at Perambur also.
Advance reservations for the above trains will commence o­n 01.11.2015.
Oct 13 2015 (17:56)  கரூர்-சேலம் இடையே கூடுதல் ரெயில் தொடர்ந்து இயக்கப்படும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 244741   Blog Entry# 1625438     
   Tags   Past Edits
Oct 13 2015 (5:56PM)
Station Tag: Salem Junction/SA added by emailconnect2hari/1069947

Oct 13 2015 (5:56PM)
Station Tag: Karur Junction/KRR added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
கரூர்-சேலம் இடையே கூடுதல் ரெயில் தொடர்ந்து இயக்கப்படும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
பயணிகள் ரெயில்
கரூரில் இருந்து சேலத்திற்கு கடந்த ஒரு வருடமாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் காலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு 8-10 மணிக்கு கரூர் வரும். பின்னர் 8-30 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு 10-30 மணிக்கு சேலத்திற்கு செல்லும். இதே போன்று மாலை 5-30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7-30 மணிக்கு கரூர் வரும். பின்னர் கரூரில் இருந்து இரவு 7-50 மணிக்கு புறப்பட்டு 9-50 மணிக்கு சேலத்திற்கு செல்லும். இந்த நிலையில் இந்த ரெயிலை கரூர்- சேலம் இடையே கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து
...
more...
கூடுதல் ரெயில் இயக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனால் கரூர்-சேலம் இடையே கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கூடுதலாக ஒரு ரெயில் தற்காலிகமாக இயக்கப்பட்டது. மேலும், பயணிகளின் வரவேற்பை பொறுத்து அந்த ரெயில் தொடர்ந்து இயக்கப்படும் என்று கூறப்பட்டது.
விவரம் கேட்டனர்
இந்த நிலையில் கூடுதலாக இயக்கப்பட்ட ரெயிலில் பயணிகளின் வரவேற்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வதற்காக துணை சபாநாயகர் தம்பிதுரை, காமராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் நாமக்கல்லில் இருந்து ரெயிலில் நேற்று கரூர் வந்தனர்.
பின்னர் அவர்கள் கரூர் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ள ரெயில் பயன்பாடு குறித்து விவரம் கேட்டனர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
தம்பிதுரை பேட்டி
அதன் பிறகு துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் சீரிய நடவடிக்கையின் படி கரூர்- சேலத்திற்கு கூடுதலாக ரெயில் இயக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தொடர்ந்து இயக்கப்படும். இது வரை இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இனிமேல் வாரம் 7 நாட்களும் அதாவது ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். மேலும், தமிழக முதல்-அமைச்சர் கரூர் மட்டும் இன்றி தமிழ்நாடு முழுவதும் இன்னும் அதிக ரெயில் சேவை தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளார். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும். எனவே கரூர் பகுதி மக்கள் எப்போதும் முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கரூர் ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு டிக்கெட் கவுண்டர் திறக்க கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.
தினமும்...
கூடுதலாக இயக்கப்பட்டு உள்ள ரெயில் தினமும் காலை 11-30 மணிக்கு சேலத்தில் புறப்பட்டு மதியம் 1-30 மணிக்கு கரூர் வரும். அதே போன்று மதியம் 2-40 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு 4-40 மணிக்கு சேலம் சென்று அடையும். இந்த நிகழ்ச்சியில் சேலம் கோட்ட மேலாளர் சுப்ரான்சு, முதுநிலை கோட்ட வணிக மேலாளர் தாமோதரன், கோட்ட என்ஜினீயர் விக்னவேல், கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணை தலைவர் காளியப்பன், கரூர் தொகுதி செயலாளர் திருவிகா, நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2255 views
Oct 22 2015 (22:33)
emaileverypurpose   4 blog posts
Re# 1625438-1            Tags   Past Edits
நல்ல அறிவிப்பு
Aug 18 2015 (10:53)  திண்டுக்கல்–கரூர் இடையே தண்டவாளத்தில் ஓடுகளை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி? (www.dailythanthi.com)
back to top
Crime/AccidentsSR/Southern  -  

News Entry# 238029     
   Tags   Past Edits
Aug 18 2015 (10:53AM)
Station Tag: Karur Junction/KRR added by emailconnect2hari/1069947

Aug 18 2015 (10:53AM)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
திண்டுக்கல்
திண்டுக்கல்–கரூர் இடையே தண்டவாளத்தில் ஓடுகளை வைத்து, ரெயிலை கவிழ்க்க சதி செய்த மர்ம மனிதர்கள் குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தண்டவாளத்தில் சத்தம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திண்டுக்கல், கரூர் வழியாக கோவைக்கு தினமும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் 3.20 மணி அளவில் கோவை நோக்கி புறப்பட்டு சென்றது.
திண்டுக்கல்–கரூர்
...
more...
ரெயில் பாதையில் வெள்ளியணை அருகே உள்ள செல்லந்தாடி என்னுமிடத்தில் மாலை 4.30 மணிக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், ரெயிலின் வேகத்தை குறைத்து மெதுவாக ஓட்டி சென்றார்.
பின்னர் இது குறித்து திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்றனர். கரூர் முதல் வெள்ளியணை ரெயில் நிலையங்களுக்கு இடையே 15 கிலோமீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தில் விரிசல் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா? என்று அவர்கள் சோதனை செய்தனர்.
ரெயிலை கவிழ்க்க சதி?
சோதனையின் போது விரிசல் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தரையில் பதிக்கக்கூடிய 2 ஓடுகள் தண்டவாளத்தில் நொறுங்கி கிடந்ததை கண்டு ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிளாட்பாரத்தில் பதித்திருந்த ஓடுகளை பெயர்த்து எடுத்து, மர்ம மனிதர்கள் தண்டவாளததில் வைத்துள்ளனர்.
இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா, திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயிலை கவிழ்க்க யாராவது சதி செயலில் ஈடுபட்டார்களா? அல்லது விளையாட்டுக்காக சிறுவர்கள் தண்டவாளத்தில் ஓடுகளை வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
நடவடிக்கை
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா கூறும்போது, மதியம் 2.40 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் தண்டவாளத்தில் ஓடுகளை வைத்துள்ளனர். ஓடுகள் என்பதால், ரெயில் வரும் போது நொறுங்கி போய் விட்டன. கற்களாக இருந்தால், விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்த காரணத்துக்காக தண்டவாளத்தில் ஓடுகளை வைத்தார்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விளையாட்டுக்காக ஓடுகளை வைத்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக அந்த பகுதியில் ஆடு, மாடுகள் மேய்ப்பவர்களின் பட்டியலை சேகரித்து வருகிறோம். இந்த செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.
Aug 01 2015 (07:42)  Special trains for Aadi Perukku (www.thehindu.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 235951     
   Tags   Past Edits
Aug 01 2015 (11:19AM)
Station Tag: Karur Junction/KRR added by Vaibhav Agarwal*^/432532

Aug 01 2015 (11:19AM)
Station Tag: Salem Junction/SA added by Vaibhav Agarwal*^/432532

Posted by: rdb*^  128305 news posts
To cater to the rush of passengers for the Aadi Perukku festival,
Salem Railway Division will operate three pairs of special passenger trains on Sunday, and a pair of special train on Monday between Salem and Karur.
On August 2, the Salem-Karur special trains will depart Salem Junction at 6am, 10.40 a.m. and 5.30 p.m. and will reach Karur at 8 a.m.; 12.40 p.m. and 7.30 p.m.. The Karur-Salem special trains will depart Karur at 8.20 a.m., 1 p.m., and 7.50 p.m. and will arrive Salem at 10.20 a.m., 3 p.m., and 9.50
...
more...
p.m.
On August 3, the Salem-Karur special train will depart Salem Junction at 10.40 a.m. and will reach Karur at 12.40 p.m. The train will leave Karur at 1 p.m. and will arrive Salem Junction at 3 p.m., an official press release of Salem Railway Division issued here on Friday said.
Mar 12 2015 (11:09)  நாள் முழுவதும் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ள உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சை-சேலத்திற்கு இயக்க வேண்டும் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை (www.dinakaran.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 216201     
   Tags   Past Edits
Mar 12 2015 (11:09AM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Mar 12 2015 (11:09AM)
Station Tag: Namakkal/NMKL added by emailconnect2hari/1069947

Mar 12 2015 (11:09AM)
Station Tag: Karur Junction/KRR added by emailconnect2hari/1069947

Mar 12 2015 (11:09AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Mar 12 2015 (11:09AM)
Station Tag: Salem Junction/SA added by emailconnect2hari/1069947

Mar 12 2015 (11:09AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
தஞ்சை,: காலை முதல் மாலை வரை தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சை யில் இருந்து திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக சேலம் வரை இயக்க வேண் டும் என்று ரயில் பயணிகள் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித் தனர்.
தஞ்சை ரயில்வே ஸ்டேசனை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண் டும் என்று அதிகாரிகளுக்கு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அகர்வால் அறிவுறுத்தினார்.
திருச்சி கோட்ட ரயில் வே மேலாளர் அகர்வால், கூடுதல் மேலாளர் ராஜ் புரோகித், கோட்ட பொறியாளர் கவுரிசங்கர் ஆகியோர் நேற்று தஞ்சை ரயில்வே ஸ்டேசனுக்கு வந் தனர்.அப்போது ஸ்டே சனின் அனைத்து நடை மேடைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையம், கழிவறைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, ரயில்வே ஸ்டேசன் முகப்பு பகுதி என்று அனைத்து பகுதிகளிலும் ஆய்வு
...
more...
செய்தனர். பின்னர் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பயணிகளிடம் எவ்வளவு நேரம் காத்திரு க்கிறீர்கள் என்று கோட்ட மேலாளர் அகர்வால் கேட் டார். அத ற்கு பயணிகள் 5 நிமிடமாக காத்திருப்பதாக கூறினர். பயணிகள் சிரமம் இல்லாமல், நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உத்தர விட்டார். தஞ்சை ரயில்வே ஸ்டே சனின் முகப்பு தோற்றத்தை பார்த்த கோட்ட மேலாளர் தஞ்சை ரயில்வே ஸ்டேசன் பாராம்பரியம் நிறைந்தது.
பயணிகள் மனதை கவரும் வகையில் ஸ்டேசனில் வெளியில் உள்ள செடி களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்றார். நடை மேடைகள், கழிவறைகள், பயணிகள் தங்கும் இடங்கள் ஆகிய வற்றை தினமும் தூய்மையாக வைத்துக் கொள் ளுங்கள் என்று அதிகாரி களிடம் கூறினார். இதை யடுத்து ரயில்வே ஆலோ சனை குழு உறுப் பினர் ஜெயராமன் தலை மையில் ரயில் பயணிகள் சங்க கண் ணன், பாஸ்கரன் ஆகியோர் கோட்ட மேலா ளரை சந்தித்து மனு அளித்தனர்.இதில் நெல்லையில் இருந்து திருச்சி வரும் இண்டர் சிட்டி அதிவிரைவு ரயிலை தஞ்சை வரை நீட் டிக்க வேண்டும். திருச்சியில் இருந்து ஹவுரா வரை இயக்கப்படும் அதிவிரைவு ரயிலை தஞ்சை திருவாரூர் நாகை வழியாக வேளாங் கண்ணி வரை இயக்க வேண்டும்.
காலை முதல் மாலை வரை தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ள உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சை யில் இருந்து திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக சேலம் வரை இயக்க வேண்டும். பயணச்சீட்டு வழங்கும் அலுவலகத்தை சுரங்க பாதை அருகே கட்ட வேண் டும். முன்பதிவு அலுவல கத்தை பழைய ரயில்வே கிடங்கில் கட்டித்தர வேண் டும். இரு சக்கர வாகனம் நிறுத்த திருச்சியில் உள்ளது போல் பல அடுக்கு கட்டிடம் கட்ட ஆவன செய்ய வேண்டும். அனைத்து நடை மேடை களிலும் கம்ப்யூட்டர் டிஜிட்டல் பலகை அமைக்க வேண்டும்.
ரயில்வே ஸ்டே சன் பின் புறம் இயங்கும் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகத்தை 24 மணி நேரம் இயங்க செய்ய வேண்டும். தஞ்சை மற்றும் திருச்சி இடையே இரு வழிப் பாதைகளாக மாற்றப்பட்டு மின் மயமாக் கப்பட வரும் 2016ல் நடக்கும் மகாமகத் திற்குள் பணிகளை முடிக்க நட வடிக்கை எடுக்க வேண் டும். 1 முதல் 4 வரை உள்ள நடைமேடைகளில் நடுவில் கழிவறை மற்றும் குழியலறை ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என்று அதில் தெரிவிக் கப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கோட்ட மேலாளர் அகர்வால் இது குறித்து விரைந்து நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.
Jan 24 2015 (23:33)  06626 Coimbatore (CBE)- Chengalpattu(CGL) Holiday Special (irctcnews.in)
News Entry# 210253     
   Tags   Past Edits
Jan 24 2015 (11:34PM)
Station Tag: Melmaruvathur/MLMR added by irctcnewsin/879948

Jan 24 2015 (11:34PM)
Station Tag: Villupuram Junction/VM added by irctcnewsin/879948

Jan 24 2015 (11:34PM)
Station Tag: Vriddhachalam Junction/VRI added by irctcnewsin/879948

Jan 24 2015 (11:34PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by irctcnewsin/879948

Jan 24 2015 (11:34PM)
Station Tag: Karur Junction/KRR added by irctcnewsin/879948

Jan 24 2015 (11:34PM)
Station Tag: Tiruppur/TUP added by irctcnewsin/879948

Jan 24 2015 (11:34PM)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by irctcnewsin/879948

Jan 24 2015 (11:34PM)
Train Tag: Coimbatore - Chengalpattu Tri-weekly Special/06626 added by irctcnewsin/879948

Posted by: irctcnewsin  469 news posts
06626 Coimbatore (CBE)- Chengalpattu(CGL) Holiday Special
Runs from source: Sun,Tue,Thu
Valid From 24th January 2015 to 31st January 2015.
Via: TIRUPPUR(TUP),ERODE JN(ED),KARUR(KRR), TIRUCHCHIRAPALI(TPJ),VRIDHACHALAM JN(VRI),VILLUPURAM JN(VM),MELMARUVATTUR(MLMR)
Page#    Showing 1 to 20 of 21 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site