Full Site Search  
Wed Jun 28, 2017 17:36:40 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;
Large Station Board;

PMK/Paramakkudi (3 PFs)
பரமக்குடி     परमक्कुडि

Track: Single Diesel-Line

Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 24
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Railway Station,Near Arun Prasanth Sadacharam,Paramakudi,Ramanathapuram Dt-623707
State: Tamil Nadu
Elevation: 43 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
No Recent News for PMK/Paramakkudi
Nearby Stations in the News

Rating: 3.9/5 (8 votes)
cleanliness - good (1)
porters/escalators - good (1)
food - average (1)
transportation - good (1)
lodging - good (1)
railfanning - excellent (1)
sightseeing - excellent (1)
safety - good (1)

Nearby Stations

SUX/Sudiyur 14 km     SQD/Sattirakkudi 20 km     MNM/Manamadurai Junction 24 km     MNME/Manamadurai East 26 km     RAGM/Rajagambiram 31 km     MEKM/Melakkonnakkulam 34 km     KMBK/Kadambankulam 34 km     RMD/Ramanathapuram 36 km     TPC/Tiruppachetti 40 km    

Station News

Page#    Showing 1 to 1 of 1 News Items  
Jun 29 2015 (12:13)  பரமக்குடி ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதி (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 231401     
   Tags   Past Edits
Jun 29 2015 (12:13PM)
Station Tag: Paramakudi/PMK added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
பரமக்குடி ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குடிநீர் குழாய்
பரமக்குடி ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பரமக்குடி, இளையான்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி உள்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் ரெயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் இங்கு வந்துதான் செல்ல வேண்டும். அகல ரெயில் பாதை பணி மேற்கொள்ளும்போது பரமக்குடி ரெயில் நிலையத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் அந்த குழாய்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
...
more...
இதனால் அவை கட்டப்பட்டும் பயனின்றி கிடக்கிறது. ரெயிலில் வரும் வெளியூர் பயணிகள் இந்த குடிநீர் குழாய்களை பார்த்ததும் கேன்களில் தண்ணீர் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால் பயணிகள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகளும், பல்வேறு அமைப்புகளும் ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை.
கோரிக்கை
ரெயில் நிலையத்துக்கு வரும் முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதுபற்றி ரெயில் நிலைய அதிகாரியிடம் கேட்டபோது, ரெயில் நிலையத்தில் குடிநீருக்காக தனியாக போர்வெல் அமைக்கப்படவில்லை. இதனால் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள் அனைத்தும் இணைப்புகள் இல்லாமல் பயனின்றி கிடக்கிறது. நாங்கள் அதிகாரிகளிடம் எத்தனையோ முறை எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். எனவே பயணிகளின் நலன் கருதி ரெயில் நிலையத்தில் தனியாக போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Page#    Showing 1 to 1 of 1 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.