Full Site Search  
Sat Mar 25, 2017 21:05:53 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;

PLMD/Pilamedu (3 PFs)
பீளமேடு     पीलमेडु

Track: Double Electric-Line

Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 12
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Coimbatore, Pilamedu ph.no. 0422-2572333
State: Tamil Nadu
Elevation: 420 m above sea level
Zone: SR/Southern
Division: Salem
No Recent News for PLMD/Pilamedu
Nearby Stations in the News

Rating: /5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)

Nearby Stations

SHI/Singanallur 5 km     CBF/Coimbatore North 6 km     IGU/Irugur Junction 8 km     CBE/Coimbatore Main Junction 9 km     PTJ/Podanur Junction 15 km     SUU/Sulur Road 15 km     PKM/Periyanaikanpalayam 20 km     CIM/Chettipalayam 23 km     SNO/Tiruppur Somanur 23 km     MDKI/Madukarai 25 km    

Station News

Page#    Showing 1 to 2 of 2 News Items  
Nov 08 2016 (10:27)  கோவையில் கடந்த 10 மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 79 பேர் சாவு தண்டவாளத்தின் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை (www.dailythanthi.com)
back to top
Crime/AccidentsSR/Southern  -  

News Entry# 285142     
   Tags   Past Edits
Nov 08 2016 (10:27AM)
Station Tag: Pilamedu/PLMD added by Sgs*^~/41440

Nov 08 2016 (10:27AM)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by Sgs*^~/41440

Posted by: sGs*^~  110 news posts
79 killed in Rail road crossing in the last 10months @ PLMD-CBE stretch
கோவையில் கடந்த 10 மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 79 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெயில் தண்டவாளம்
கோவை மாநகர பகுதி வழியாக ரெயில் தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளம் ஓரத்தில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால், அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்க முயலும்போது ரெயிலில் அடிபட்டு இறந்து வருகிறார்கள். குறிப்பாக ரத்தினபுரி, பீளமேடு, ஆவாரம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற
...
more...
சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே ரெயில் மூலம் நடக்கும் விபத்தை தடுக்க கோவை ரெயில்வே போலீசார் அந்தப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களை சந்தித்து தண்டவாளத்தை கடக்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஒருசிலர் அதை கேட்காமல் தண்டவாளத்தை கடந்து செல்வதால் விபத்து ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அதுபோன்று கோவை ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், தண்டவாளத்தை கடந்து செல்ல, அதற்காக அமைக்கப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தாமல் குறுக்குப்பாதையில் செல்வதால் ரெயிலில் அடிபட்டு விடுகிறார்கள்.
அந்த வகையில் கோவை ரெயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள விபத்துகள் குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:–
79 பேர் சாவு
கோவை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு இருகூர் ரெயில் நிலையத்தில் இருந்து, கோவை ரெயில் நிலையம் அருகே இருக்கும் லங்கா கார்னர் பாலம் அருகே வரை 16 கி.மீ. தூரமும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையும் எல்லையாக உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதத்தில் மட்டும் நடந்த விபத்தில் 79 பேர் இறந்து உள்ளனர். அதில் 66 பேர் ஆண்கள், 13 பேர் பெண்கள்.
இதில் 22 பேர் குறித்து இன்னும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் 2 பேர் பெண்கள். ரெயிலில் அடிபட்டு இறந்தவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதியில் அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. எனவே விரைவில் அவர்கள் குறித்த அடையாளத்தை கண்டுபிடித்து விடுவோம்.
தடுப்புச்சுவர்
கோவை மாநகர பகுதியில் வடகோவை, ரத்தினபுரி, செக்கான்தோட்டம், ஆவாரம்பாளையம், ஷோபா நகர், பீளமேடு ஆகிய பகுதிகளில்தான் தண்டவாளத்தை ஒட்டி அதிக வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில்தான் ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. எனவே இந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தை கடக்காதபடி தண்டவாளத்தை ஒட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளோம்.
அதுபோன்று அந்தப்பகுதியில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என்றும், இரவில் தண்டவாளம் இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது என்று வாரத்துக்கு 3 நாள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தண்டவாளத்தின் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைத்தால்தான் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல மாட்டார்கள். அதற்கு ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Oct 07 2013 (15:35)  Peelamedu junction still awaits integrated UTS (www.railnews.co.in)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 151629     
   Tags   Past Edits
Oct 09 2013 (10:56PM)
Station Tag: Pilamedu/PLMD added by moderator**/12

Posted by: Jayashree ❖ Amita*^  35841 news posts
Coimbatore: The wait for integrated Unreserved Ticketing System (iUTS) at Peelamedu railway station is long overdue and even though more than a year has passed since the proposal was sent to the railway board it is yet to materialise. An IUTS is a facility where passengers can book reserved as well as unreserved tickets at the same counter. When Coimbatore MP P R Natarajan represented the issue to the Southern Railway General Manager Rakesh Misra, the railway official said that the proposal has been sent to the railway board on July 26, 2012 and added that they are awaiting sanction from the board.
As the Coimbatore junction and Coimbatore North junction is landlocked, Peelamedu junction is touted to be developed into a
...
more...
major station in the future. “Developing this station and establishing facilities like iUTS will help decongest the Coimbatore junction and the railway authorities should consider this,” Divisional Railway Users’ Consultative Committee member R Raveendran said. Pointing out that there are several educational institutions in Peelamedu, he said it is the most populated area in the city.
Peelamedu station is presently an ‘E’ category station located between Erode-Coimbatore-Podanur section of Salem railway division. Along with setting up of IUTS facility, rail activists also demand the provision of additional facilities. In response, officials say that the annual passenger earnings at this station is Rs.20.51lakh and additional facilities will be considered subject to increase in passenger traffic. “Unless facilities such as IUTS and the rerouting of more trains via Peelamedu junction are provided there cannot be any increase in passenger traffic,” Raveendran said.
As information technology parks and hospitals are also located in the vicinity of Peelamedu junction, developing Peelamedu junction with more facilities is expected to benefit a large number of students, IT park employees and patients apart from the general public. On the rerouting of more trains via Peelamedu junction, Rakesh Misra in a communication to Coimbatore MP P R Natarajan said that provision for stoppage of mail and express trains is a policy matter of the railway board.
Presently, five trains, Chennai Egmore-Mangalore express, Erode-Coimbatore passenger, Salem-Coimbatore passenger, Tiruchi-Palakkad town passenger and Nagercoil-Coimbatore passenger stop at the Peelamedu junction. Passengers demand that at least incoming express trains such as Blue Mountain, Intercity, Cheran and Kovai express should stop at Peelamedu junction as this will help decongest Coimbatore junction.
Page#    Showing 1 to 2 of 2 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site