Full Site Search  
Sun Apr 30, 2017 22:23:23 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;

SVGA/Sivaganga (2 PFs)
சிவகங்கை     शिवगंगा

Track: Single Diesel-Line

Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 20
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Sivaganga Railway station -New, Senthamil Nagar, Sivaganga, Tamil Nadu 630561
State: Tamil Nadu
Elevation: 105 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
No Recent News for SVGA/Sivaganga
Nearby Stations in the News

Rating: 2.2/5 (16 votes)
cleanliness - average (2)
porters/escalators - poor (2)
food - average (2)
transportation - poor (2)
lodging - poor (2)
railfanning - average (2)
sightseeing - good (2)
safety - average (2)

Nearby Stations

PNGI/Panangudi 6 km     NTS/Nattrasankottai 6 km     MEKM/Melakkonnakkulam 10 km     MNME/Manamadurai East 18 km     MNM/Manamadurai Junction 20 km     KAL/Kallal 23 km     RAGM/Rajagambiram 27 km     KMBK/Kadambankulam 30 km     SUX/Sudiyur 30 km     TPC/Tiruppachetti 36 km    

Station News

Page#    Showing 1 to 4 of 4 News Items  
Feb 25 2016 (12:23)  கண்டுகொள்ளப்படாத ரயில்வே திட்டங்கள் இந்த பட்ஜெட்டிலாவது நிறைவேறுமா? (www.dinakaran.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 258755     
   Tags   Past Edits
Feb 25 2016 (12:23PM)
Station Tag: Sivaganga/SVGA added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சார்ந்த ரயில்வே திட்டங்கள் மத்திய அரசால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலேயேர் காலத்தில் இருந்தே பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் ஒட்டுமொத்த ரயில்வே பாதை சுமார் 90 கி.மீ அளவு மட்டுமேயாகும். மாவட்டத்தில் மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. சிவகங்கையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் இரவு 7.45மணிக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 10.45மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு 8.45மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் சென்னைக்கு இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரத்திலிருந்தும், சிலம்பு எக்ஸ்பிரஸ் மானாமதுரையிலிருந்தும் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது.
சிவகங்கையில் இருந்து கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு ரயில்கள் மட்டுமே சென்னைக்கு தினமும் இயக்கப்பட்டு வருகிறது. மானாமதுரையில் இருந்து சென்னை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் ரயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார்கோவில்,
...
more...
சருகணி, திருவாடானை வழியாக தொண்டிக்கு ரயில்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வளர்ச்சியடைய வாய்ப்பு உருவாகும் என தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் இது குறித்து எந்த அறிவிப்பும் இருப்பதில்லை.
காரைக்குடியிலிருந்து திருப்புத்தூர், மேலூர் வழி மதுரை செல்லும் ரயில் பாதை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் உள்ளது. காரைக்குடி, மன்னார்குடி அகல ரயில்பாதை திட்டம், ரயில் தண்டவாளங்கள் பிரித்து போடப்பட்டு மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தொடர்ந்து ரயில்வே பட்ஜெட்டில் சிவகங்கை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை வர்த்தக சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மதுரை, தொண்டி ரயில்பாதை திட்டம் மிக முக்கியமான திட்டமாகும். பல்வேறு வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள இதுபோன்ற மிக அவசியமான திட்டங்களைக்கூட கிடப்பில் போட்டுள்ளனர். திட்டங்களுக்கான ஆய்வு அல்லது பணிகள் தொடங்கிய நிலை என ஒவ்வொரு திட்டமும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை செல்ல தினந்தோறும் இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் எல்லா நாட்களிலும் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே உள்ளது. கடந்த 50ஆண்டுகளாக இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களே இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு இல்லாத பெட்டியில் சிவகங்கை நிறுத்தத்திற்கு முன்னதாகவே ராமேஸ்வரம், ராமநாதபுரம் போன்ற ஊர்களிலேயே ஏராளமான பயணிகள் ஏறிவிடுவதால், அதில் நிற்க கூட இடம் கிடைப்பதில்லை. சிவகங்கை மாவட்ட ரயில்வே திட்டங்களை ரயில்வே பட்ஜெட்டில் நிறைவேற்ற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Jun 29 2015 (12:13)  பயன்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் விருதுநகர்- மானாமதுரை அகல பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படாத நிலை (www.dailythanthi.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 231400   Blog Entry# 1527619     
   Tags   Past Edits
Jun 29 2015 (12:13PM)
Station Tag: Nagore/NCR added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Karaikkudi Junction/KKDI added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Sivaganga/SVGA added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Sengottai/SCT added by emailconnect2hari/1069947

Jun 29 2015 (12:13PM)
Station Tag: Virudunagar Junction/VPT added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  300 news posts
2 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்த விருதுநகர்- மானாமதுரை அகல ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படாத நிலையில் விருதுநகரில் நடைமேடை புதர் மண்டிக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அகல ரெயில் பாதை
விருதுநகர்- மானாமதுரை இடையே அகல ரெயில் பாதை வேண்டும் என்ற தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் ரூ.271 கோடி மதிப்பீட்டில் 61 கிலோ மீட்டர் அகல ரெயில் பாதை திட்டப்பணி கடந்த 2013-ம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ந்தேதி இந்த அகல ரெயில் பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
முதலில்
...
more...
புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே இந்த ரெயில் பாதையில் ஓடத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் உறுதி அளித்தது.
பாராமுகம்
ஆனால் இந்த ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் கூடுதல் ரெயில்களை இயக்குவது குறித்து ரெயில்வே நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது. இந்தப்பகுதி மக்களின் ஆறுதலுக்காக திருச்சியில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயிலை விருதுநகர் வரை நீட்டித்துள்ளனர். இந்த ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பு விருதுநகர் மாவட்ட கிழக்குப் பகுதி மக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்குச் செல்ல ரெயில் வசதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலையாவது இந்த வழியாக தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியும் ரெயில்வே நிர்வாகம் அதற்கு செவி சாய்க்க வில்லை. இதனால் அகல ரெயில்பாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பும் அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியில் உள்ள மக்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்ல விருதுநகருக்குத் தான் வர வேண்டியுள்ளது.
பயணிகள் ரெயில்
ஏற்கனவே விருதுநகர்- மானாமதுரை இடையே மீட்டர்கேஜ் ரெயில் பாதை இருந்த போது கொல்லம்- நாகூர் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அதே போன்று விருதுநகர்- ராமேசுவரம் பயணிகள் ரெயிலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2003-ம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில்கள் அகல ரெயில்பாதை திட்டப்பணி தொடங்குவதற்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டன.
தற்போது அகல ரெயில்பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 2016-ம் ஆண்டில் கும்பகோணம் மகாமக விழா நடைபெற உள்ள நிலையில், செங்கோட்டை-நாகூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டால் தென் மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
அவலம்
விருதுநகர் -மானாமதுரை அகல ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் விருதுநகர் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நடைமேடை பயன்பாட்டுக்கு வராமலேயே புதர் மண்டிக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் விருதுநகர்-மானாமதுரை பயணிகள் ரெயில் 3-வது நடைமேடையில் இருந்தே இயக்கப்படுகிறது. மானாமதுரை அகல ரெயில் பாதைக்கு என தனி நடைமேடை அமைக்கப்பட்டும் அதுவும் பயன்பாடு இல்லாமல் போய் விட்டது.
கோரிக்கை
எனவே தென்னக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே உறுதி அளித்தபடி விருதுநகர்- மானாமதுரை அகல ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஒன்றிரைண்டையாவது இந்த அகல ரெயில் பாதை வழியாக இயக்குவதற்கு முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இல்லையேல் பெரும் பொருட் செலவில் இந்த அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டும் பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் போவதுடன் ரெயில்வே துறைக்கும் எவ்வித வருமானமும் இல்லாத நிலை நீடிக்கும்.

2 posts - Mon Jun 29, 2015 - are hidden. Click to open.

Jun 29 2015 (16:11)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9687 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1527619-3            Tags   Past Edits
One more daily definitely needed from SCT to MS via APK, MNM, TPJ . Or they can extend Silambu as daily with 24 coaches and RSA with pearl city , PDKT, KKDI, MNM, APK, SCT should be in GNWL so quota problems also won't arise.

5577 views
Jun 29 2015 (16:18)
Science is better than Engineering and Technology*^~   13691 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1527619-4            Tags   Past Edits
Silambu daily with 23 coacher to QLN wont much affect present number seats at MNM-TPJ but they have to do justification by giving RLWL

5609 views
Jun 29 2015 (16:22)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9687 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1527619-5            Tags   Past Edits
Not needed till QLN , till SCT will be fine. QLN will get a bunch of trains once GC gets done. Super mail , QLN-RMM, QLN-NCR, QLN-CBE . More over if it's till QLN, Then ur wish of giving good quota to TPJ will be in a problem

5506 views
Jun 29 2015 (16:55)
Science is better than Engineering and Technology*^~   13691 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1527619-6            Tags   Past Edits
I dont think SCT will get train apart from pothigai so if silambu extended means it will naturally go as QLN MS

5982 views
Jun 29 2015 (17:03)
Legendary Boat Mail should be given with WDP4B   1311 blog posts   148 correct pred (61% accurate)
Re# 1527619-7            Tags   Past Edits
தினத்தந்திக்கு என்ன இந்த திடீர் பாசம் ?

5552 views
Jun 29 2015 (17:36)
Hyderabad Karnataka needs a dedicated train to SBC*^~   9687 blog posts   497 correct pred (74% accurate)
Re# 1527619-8            Tags   Past Edits
Mdu should develop more yards in its jurisdiction ,

5317 views
Jun 29 2015 (20:34)
Science is better than Engineering and Technology*^~   13691 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1527619-9            Tags   Past Edits
MDU is far better than all divisions bro. TPJ should improve KKDI and keep silambu PM at KKDI.

5349 views
Jun 29 2015 (21:22)
srinivasvasanthi~   3796 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1527619-10            Tags   Past Edits
Madurai division operates 6 pairs of up and down daily passenger ( without sunday off in this section and no cancellation of day time passenger services for maintenance in Madurai division day trains cancellation ) in Kollam - Punalur section .This section was recently opened for the passenger traffic in the same Madurai division after the Manamadurai - Virudhunagar section.People in these area should be seriously struggled in Virudhunagar Jn and Manamadurai Jn for additional trains in Manamadurai-Virudhunagar section.

5110 views
Jun 29 2015 (22:36)
Science is better than Engineering and Technology*^~   13691 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1527619-11            Tags   Past Edits
for ur Kind information revenue of PUU QLN stretch is greater than TPJ MNM stretch itself.

Jun 29 2015 (22:43)
Legendary Boat Mail should be given with WDP4B   1311 blog posts   148 correct pred (61% accurate)
Re# 1527619-12            Tags   Past Edits
That's true! MDU division seriously ignores not only the MNM- VPT stretch, but also the whole stretch from TPJ- PDKT- KKDI- MNM- APK- VPT. It has not been used after gauge conversion. Not used means, not even to 5%. Only goods trains can be seen and that too very rarely. TPJ division operates that TPJ- KKDI DEMU to VPT on humanitarian basis. We need a day time passenger from TPJ to SCT via PDKT, KKDI, MNM, APK , VPT and SVSK for now which then can be extended to Nagore or Karaikkal or Velankanni.
Jan 04 2015 (11:30)  Rail roko for lifting ban on ‘jallikattu’ (www.thehindu.com)
back to top
Commentary/Human InterestSR/Southern  -  

News Entry# 207537     
   Tags   Past Edits
Jan 04 2015 (11:30AM)
Station Tag: Sivaganga/SVGA added by rdb**/69261

Posted by: rdb*^  128472 news posts
0 Naam Tamizhar Katchi workers held when they tried to block a train
Police have arrested 40 Naam Tamizhar Katchi workers, when they attempted to block the Tiruchi-Manamadurai passenger train, demanding lifting of the ban on ‘jallikattu’ in the State.
Led by district secretary P. Vengai and Ramanathapuram Joint secretary K.Muruganandam, they took two bulls along with them and stood on the railway track.
They
...
more...
raised slogans against the ban, when police arrested them.
Sport of valour ‘Jallikattu’ (bull-fighting or taming of bulls) was a sport of valour organised in villages across the State. The ban on the sport amounted to destroying the Tamil culture and tradition, Mr. Muruganandam said.
He said the Animal Welfare Board of India, which had moved the Supreme Court and obtained the ban alleging that the bulls were tortured, turned a blind eye to the elephant festival organised in Kerala.
This was nothing but a systematic campaign launched by vested interests to destroy the Tamil culture, he alleged.
While Bharatiya Janata Party (BJP) leader and Union Minister Maneka Gandhi was opposed to jallikattu, her party colleague Dr. Subramanian Swamy has tweeted recently that he would help to lift the ban on Jallikattu, Mr. Muruganandam said.
This has exposed the double-speak of the BJP-led government at the Centre, he said.
The Centre should move the Supreme Court and ensure that the ban is lifted before the ensuing Pongal festival, he urged.
The party, led by its founder-leader Seeman, would organise a Statewide agitation if the ban was not lifted before Pongal, he warned.
Police said that those arrested were accommodated in a marriage hall and likely to be released in the evening.
Nov 23 2013 (11:25)  SIVAGANGAI SUBWAY WORKS (epaper.dinamalar.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 157700     
   Tags   Past Edits
Nov 23 2013 (3:01PM)
Station Tag: Sivaganga/SVGA added by moderator**/12

Posted by: srinivasvasanthi~  1141 news posts
Sivagangai subway bridge works are in progress in Madurai Division.
Page#    Showing 1 to 4 of 4 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site