Full Site Search  
Sat Jun 24, 2017 14:07:06 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;
Large Station Board;
Large Station Board;

TPJ/Tiruchchirappalli Junction (7 PFs)
திருச்சிராப்பள்ளி சந்திப்பு     तिरुच्चिराप्पल्लि जंक्शन
[Trichy/Tiruchi]

Track: Triple Electric-Line

Type of Station: Junction
Number of Platforms: 7
Number of Halting Trains: 92
Number of Originating Trains: 31
Number of Terminating Trains: 30
Rockins Road, Tiruchirapalli District. Tamil Nadu. PIN - 620001 India ph.no.0431-2413363
State: Tamil Nadu
Elevation: 86 m above sea level
Zone: SR/Southern
Division: Tiruchchirappalli
11 Travel Tips
No Recent News for TPJ/Tiruchchirappalli Junction
Nearby Stations in the News

Rating: 4.1/5 (227 votes)
cleanliness - good (31)
porters/escalators - good (27)
food - good (30)
transportation - excellent (29)
lodging - good (26)
railfanning - good (27)
sightseeing - good (29)
safety - excellent (28)

Nearby Stations

TPE/Tiruchchirappalli Palakkarai 2 km     TP/Tiruchchirappalli Fort 3 km     GOC/Ponmalai Golden Rock 3 km     TPTN/Tiruchchirappalli Town 5 km     MCJ/Manjattidal 5 km     SRGM/Srirangam 8 km     PUG/Punggudi 9 km     TRB/Tiruverumbur 10 km     UKV/Uttamarkovil 11 km     MTNL/Muttarasanallur 11 km    

Station News

Page#    Showing 1 to 20 of 187 News Items  next>>
May 31 2017 (18:40)  Runaway locos cause panic among railway officials in Trichy (timesofindia.indiatimes.com)
back to top
Major Accidents/DisruptionsSR/Southern  -  

News Entry# 304026   Blog Entry# 2301750     
   Tags   Past Edits
May 31 2017 (18:41)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by One Mail~/211887

Posted by: One Mail~  68 news posts
TRICHY: Two locomotives moved on their own for 11 kilometers from Trichy railway junction after a brake failure on Wednesday morning, causing panic among railway officials.
The locos crossed two railway stations -- Palakkarai and Fort -- and two road overbridges and a river bridge before coming to a halt at Mutharasanallur railway station, after completing a 15-minute travel.
The runaway locos didn't cause any accident as no trains were scheduled for crossing in the stretch between Trichy railway junction and Mutharasanallur railway station on the Trichy-Karur section when the incident happened.
According
...
more...
to officials in Trichy railway division, a shunting loco pilot brought two locos (No 40441 and 16881) to platform number A1 from the loco shed to couple them with the Trichy-Erode passenger train around 5.50am.
While the technical staff were preparing to couple them, the No 16881 loco started moving due to a brake failure and pushed the other loco (No 40441). The driver realised the situation and tried to stop the loco. However, he could not stop them and jumped out of the loco.
On being informed, station manager and others tried to stop the locos by placing stones on the tracks. However, their efforts went in vain.
Control room officials were alerted who in turn cautioned the station masters of Palakkarai, Fort station and Mutharasanallur station to stop the locos.
The locos travelled on the tracks and came to a halt after passing the last stopping signal (LSS) on Mutharasanallur railway station, which is situated on the outskirts of the city, around 6.00am.
Since the loco crossed LSS, officials technically termed the incident as signal passing at danger (SPAD), which is considered to be an accident.
Divisional railway manager Udaykumar Reddy rushed to Mutharasanallur station. Later, he ordered a probe in the incident.

9 posts - Wed May 31, 2017 - are hidden. Click to open.

872 views
Jun 01 2017 (12:49)
rojaRAJU~   310 blog posts
Re# 2301750-10            Tags   Past Edits
Reminding me of 'Unstoppable' Hollywood movie... That was a full goods train in the movie and here in Trichy, it is just a loco...

891 views
Jun 01 2017 (12:52)
rojaRAJU~   310 blog posts
Re# 2301750-11            Tags   Past Edits
what happened to 16859 MS - MAQ Chennai Egmore Mangalore Express ... It also departs around that time only ??

792 views
Jun 01 2017 (15:31)
One Mail~   5092 blog posts   1466 correct pred (71% accurate)
Re# 2301750-12            Tags   Past Edits
Exactly.. as per today's news. Just like unstoppable. One of the technician entered moving loco near the Mutharasanallur station, and then brought the loco to halt.

735 views
Jun 01 2017 (15:45)
leave some toasters for goc~   250 blog posts
Re# 2301750-13            Tags   Past Edits
MS MAQ leaves TPJ at 4:45. One hour before the incident happened
May 28 2017 (20:54)  இரட்டை ரயில்பாதை பணியால் எக்ஸ்பிரஸ் ரயில்சேவைகளில் மாற்றம் (www.dinamalar.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 303746     
   Tags   Past Edits
May 28 2017 (20:54)
Station Tag: Karur Junction/KRR added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Station Tag: Dindigul Junction/DG added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Katra - Erode - Tirunelveli Link Express/16790 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Nagercoil - Mumbai CST Balaji Express/16352 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Nagercoil - Kacheguda Weekly Express/16354 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Kacheguda - Nagercoil Weekly Express/16353 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Guruvayur - Chennai Egmore Express/16128 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Chennai Egmore - Guruvayur Express/16127 added by sudhakar35/285817

Posted by: sudhakar35  2 news posts
click here
திருச்சி-திண்டுக்கல் இடையே உள்ள மணப்பாறை-கல்பட்டிச்சத்திரம் பகுதியில் இரட்டைரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் செல்வதற்கு பதிலாக, திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பி விடப்படும். ஆகையால் திருச்சி ரயில் நிலையத்துக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் (16352) அடுத்த மாதம் 1-ந்தேதி திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பிவிடப்படும்.
...
more...
இதனால் திருச்சிக்கு ஒரு மணி நேரம் 55 நிமிடம் தாமதமாக செல்லும்.
* ஸ்ரீமாதாவைஷ்ணோதேவி கட்ராவில் இருந்து நாளை(திங்கட்கிழமை) புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்(16788) மற்றும் கச்சுகுடாவில் இருந்து 31-ந்தேதி புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(16353) கரூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து 7-ந்தேதி புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்(16127) திருச்சி, கரூர் மற்றும் திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும். இதனால் நெல்லைக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* மயிலாடுதுறை-நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரயில் 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை (வ.எண்.56821, 56822) திருச்சி-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
May 18 2017 (12:06)  Nowhere to park, motorists shooed away by railways | Trichy News - Times of India (timesofindia.indiatimes.com)
back to top
Commentary/Human InterestSR/Southern  -  

News Entry# 302748     
   Tags   Past Edits
May 18 2017 (12:06)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by KSG*^~/36225

Posted by: Gopal*^  3507 news posts
Nowhere to park, motorists shooed away by railways
D Vincent Arockiaraj | Updated: May 18, 2017, 10.42 AM IST
TRICHY: Two-wheeler riders coming to the Trichy Junction railway station to pick up or drop passengers have alleged that railway authorities are barring them from parking their vehicles on the southern side of the station. They claim that they are chased away by the RPF personnel based on instructions from the railway officials. Due to this, they are forced to go around the railway premises to park the vehicles for a brief period or
...
more...
else shell out parking fee for 12 hours at the two-wheeler stand. Adding to their woes, if they are found parking their two-wheelers at the space allotted in front of the divisional railway manager's office, the vehicles are chained and detained. Being one of the busiest railway stations in the state, thousands of passengers arrive from various destinations. Hundreds of passengers from Trichy and surrounding areas also travel to neighbouring districts like Thanjavur, Ariyalur, Karur, Nagapattinam and Pudukkottai for work. Though there is a dedicated parking lot for two-wheelers, no space has been allotted for those coming to pick up and drop passengers, they say. The two-wheeler parking lot, located on the northern side of the station, is already insufficient to accommodate hundreds of vehicles that come, forcing hundreds of motorists to park their vehicles in the open space on the opposite side. Due to this, there is no assurance to the safety of the vehicles, rue the motorists.
"It is unfair on the part of the railway authorities to force us into the parking area, where we have to pay for 12 hours, when we park our vehicles for just around 30 minutes. Before enforcing such action, authorities should first establish the required infrastructure to facilitate commuters," said L Rajkumar, a staff of a private concern in Trichy. Railway officials keep on telling that they would set up an additional parking lot for two-wheelers, cars and bicycles along the new entry and exit lane, however, nothing has fructified so far, the vehicle users allege. "Provision for a temporary parking lot should be established for this purpose as we are not allowed to park our vehicles other than the two-wheeler stand by RPF personnel," S Karthikeyan, a college student who arrived at the station to pick up his relative coming from Madurai. When contacted, a senior railway official said, "Since the space is being utilised for illegal parking, the new divisional railway manager instructed the officials to clear the area."
Apr 10 2017 (09:05)  Sanitation workers strike at Trichy jn திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் (www.dailythanthi.com)
back to top
Commentary/Human InterestSR/Southern  -  

News Entry# 299061     
   Tags   Past Edits
Apr 10 2017 (09:06)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by sGs*^~/41440

Posted by: sGs*^~  248 news posts
சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரி, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குப்பைகள் தேங்கி கிடந்தது.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்கள் 75 பேர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையம் மற்றும் வளாக பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், குப்பைகளை அள்ளுதல், கழிப்பறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் நிலையத்தில் சுழற்சி முறையில் துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ள அரசாணைப்படி ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினமும் சம்பளம் ரூ.437 வழங்கப்படுவதில்லை. இதனை
...
more...
குறைத்து பழைய சம்பளமான ரூ.369 வழங்குகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய போது அதற்கான நிலுவை தொகையை ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் நிலுவை தொகை வழங்கப் படவில்லை. அதனால் சம்பளத்தை உயர்த்தியும், நிலுவை தொகை வழங்க கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டம் தொடரும்” என்றனர்.
குப்பைகள் தேக்கம்
துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரெயில் நிலையத்தில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. மேலும் தண்டவாளத்தில் பயணிகள் வீசிய குப்பைகள் ஆங்காங்கே அப்படியே கிடக்கின்றன. குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. சுகாதாரமாக காணப்பட்ட திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தூய்மை பணிகள் நேற்று நடைபெறாததால் சுகாதாரமற்று காணப்பட்டது. இதனை கண்டு பயணிகள் முகம் சுளித்த படி சென்றனர். துப்புரவு தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதனால் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. நேற்று மாலை ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் துப்புரவு தொழிலாளர்கள் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Apr 07 2017 (10:08)  இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணிக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 298826     
   Tags   Past Edits
Apr 07 2017 (10:08)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
“சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணிக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை” என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி தெரிவித்தார்.
ஏப்ரல் 07, 04:30 AM
திருச்சி,
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையை ஆண்டுக்கு ஒரு முறை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று காலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி ஆய்வு செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிப்பெட்டியில் நேற்று அதிகாலை திருச்சி வந்தார். பின்னர்
...
more...
காலை 10 மணியளவில் பொன்மலை ரெயில்வே பணிமனையில் உள்ள அனைத்து பகுதி களையும் பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில்வே அல்லாத பணிகளுக்காக புதுப்பிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட 500-வது ரெயில் என்ஜினை சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள தேசிய அனல் மின் கழகத்திற்கும், கன்டெய்னர் வைப்பதற்கு தயாரிக்கப்பட்ட வேகன்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால், பொன்மலை ரெயில்வே பணிமனை மேலாளர் சுரேஷ் உள்பட ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஒத்துழைப்பு தர வேண்டும்
இதனை தொடர்ந்து பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்னக ரெயில்வேயில் ஊழியர்கள் பற்றாக்குறை இல்லை. இதனால் பணிகளில் பாதிப்பு இல்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் ரெயில்பாதை அமைக்க நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலத்தை கையகப்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை. இதனால் இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த அரசுகள் அளிக்கும் ஒத்துழைப்பின் மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே பணிகள் விரைவாக நடைபெற தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். திருச்சி கோட்ட ரெயில்வேயில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 300 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது ரெயில்வேயில் உள்ள வழக்கமான நடைமுறை தான். அதில் எந்தவொரு உள்நோக்கமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Page#    Showing 1 to 20 of 187 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.