Full Site Search  
Tue Jan 17, 2017 08:21:21 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search

UAM/Udagamandalam (2 PFs)
உதகமண்டலம்     उदगमण्डलम
[Ooty]

Track: Metre Gauge

Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 0
Number of Originating Trains: 4
Number of Terminating Trains: 4
NH 67, Kathadimattam, Ooty, 643001
State: Tamil Nadu
Elevation: 2210 m above sea level
Zone: SR/Southern
Division: Salem
5 Travel Tips
No Recent News for UAM/Udagamandalam
Nearby Stations in the News

Rating: 4.6/5 (39 votes)
cleanliness - excellent (6)
porters/escalators - average (4)
food - good (4)
transportation - excellent (6)
lodging - excellent (4)
railfanning - excellent (6)
sightseeing - excellent (5)
safety - excellent (4)

Nearby Stations

FNHL/Fernhill 1 km     LOV/Lovedale 4 km     KXT/Ketti 8 km     AVK/Aravankadu 14 km     WEL/Wellington 17 km     ONR/Coonoor 19 km     RNMD/Runnymede 24 km     HLG/Hillgrove 28 km     ADRL/Adderley 34 km     QLR/Kallar 38 km    

Station News

Page#    Showing 1 to 20 of 23 News Items  next>>
Dec 30 2016 (05:01)  After arriving at 100th railway station in India, Google’s WiFi is set to hit another 100 in 2017 (techcrunch.com)
back to top
New Facilities/Technology

News Entry# 290019     
   Tags   Past Edits
Dec 30 2016 (5:01AM)
Station Tag: Udagamandalam/UAM added by Ranchi Trip in January^~/1270085

Posted by: Vlog for Taj Express^~  155 news posts
Last September, Google CEO Sundar Pichai announced a fairly ambition plan to bring free WiFi to 400 railway stations across India, a goal that would cover 10 million passengers a day, by the company’s count, making a small but meaningful impact on the estimated one billion-plus people in the country who aren’t connected to the internet.
In January, the roll out started, bringing high speed wireless to Mumbai Central station. Last week, the company announced that it had hit the 100 station milestone in under a year, an honor that belongs to the Udhagamandalam (Ooty) station, putting the plan at a quarter of its originally goal.
In
...
more...
an interview this week, Indian Railways Minister Suresh Prabhu announced that the partnership would double the amount of stations with WiFi in 2017, a comment that appears to have been misinterpreted by a number of local outlets to mean that Google would be bringing WiFi to an additional 200 stations next year, bringing the total up to 300 by year’s end.
While Google has yet to announce an official goal for 2017, someone at the company has since confirmed with us the source of the confusion. So, the additional 100 stations added to the list would bring the total up to 200 by year’s end. An admirable goal nonetheless.
Nov 03 2015 (12:19)  பலத்த மழை எதிரொலி: தண்டவாளத்தில் மண்சரிவால் ஊட்டி மலை ரெயில் ரத்து (www.dailythanthi.com)
back to top
Crime/AccidentsSR/Southern  -  

News Entry# 246748     
   Tags   Past Edits
Nov 03 2015 (12:19PM)
Station Tag: Udagamandalam/UAM added by emailconnect2hari/1069947

Nov 03 2015 (12:19PM)
Station Tag: Mettupalayam/MTP added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அடர்லி அருகே தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரெயில் கல்லாறு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
...
more...

பின்னர் ராட்சத மரம் வெட்டி அகற்றப்பட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து ரெயில் குன்னூரை சென்று அடைந்தது. இந்த நிலையில் நேற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரெயில் தண்டவாளத்தில் மண், பாறாங்கற்கள் விழுந்து கிடந்ததால் பாதி வழியில் திரும்பி வந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-
மண்சரிவு
நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம், கல்லாறு, பர்லியாறு, குன்னூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு-அடர்லி ரெயில்நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிந்ததால் பாறாங்கற்களும் உருண்டு ரெயில்பாதையில் விழுந்தன. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து மண்சரிந்து 3 மீட்டர் உயரத்திலும், 15 மீட்டர் நீளத்திலும் ரெயில்பாதையே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மூடியது.மேலும் அடர்லி-ல்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே 2 இடங்களில் மரம் வேரோடு சாய்ந்து ரெயில்பாதையின் குறுக்கே விழுந்து கிடந்தன.
ரெயில் போக்குவரத்து ரத்து
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் நேற்று காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயிலில் 120 பயணிகள் பயணம் செய்தனர். அங்கிருந்து புறப்பட்ட மலை ரெயில் காலை 7.30 மணிக்கு கல்லாறு ரெயில் நிலையத்தை அடைந்தது. இதற்கிடையே மலை ரெயில் தண்டவாளத்தில் மண்சரிந்து கிடப்பது பற்றி ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்லாறு ரெயில் நிலையத்திலேயே மலை ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. மண்சரிவை சீரமைக்க வெகுநேரம் ஆகும் என்பதால் மேட்டுப்பாளையத்திற்கு மலை ரெயில் திருப்பி செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றம் அடைந்த பயணிகள் அங்கிருந்து வாடகை கார்கள், வேன்கள் மற்றும் பஸ்களில் குன்னூர், ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து ரெயில்வே உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து நேற்று ஒருநாள் மட்டும் ரத்து செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
சீரமைப்பு பணி தீவிரம்
இதற்கிடையே ரெயில்பாதையை சீரமைக்கும் பணிக்காக மேட்டுப்பாளையம், குன்னூர், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து ரெயில்வே ஆண், பெண் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு சில தொழிலாளர்கள் கல்லாறில் இருந்து மலைப்பாதையில் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சம்பவ இடத்தை அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து தளவாட பொருட்களை ஏற்றி சென்ற பராமரிப்பு ரெயிலில் சில தொழிலாளர்கள் சென்றனர்.
சேலம் ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் ரத்தினகாமராஜ் தலைமையில் மலை ரெயில் இருப்பு பாதை பிரிவு பொறியாளர்கள் ஜெயராஜ், நாகராஜ், விவேக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரெயில்பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள், சரிந்து கிடந்த மண்ணை தொழிலாளர்கள் அகற்றி பராமரிப்பு ரெயிலில் கொட்டினர். அதன்பின்னர் கற்கள், மண்ணை பராமரிப்பு ரெயிலில் இருந்து கிடுகிடு பள்ளத்தில் தள்ளினர்.
ரெயில் பாதை சீரமைப்பு பணியின் போது பாதுகாப்புக்காக கோவை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீப், மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் சென்று இருந்தனர்.
இன்று ஓடும்
நேற்று மாலை வரை தொடர்ந்த நடந்த பணியில் ரெயில் பாதை சீரமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மலை ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oct 27 2015 (13:45)  Japan, China firms studied Operation of Bullet Trains in India: Member Electrical (www.railnews.co.in)
back to top
IR AffairsSR/Southern  -  

News Entry# 246074     
   Tags   Past Edits
Oct 27 2015 (1:45PM)
Station Tag: Udagamandalam/UAM added by SREE DURGA JAI TARA**/378817

Posted by:   983 news posts
Ooty: Agencies from China and Japan have conducted studies on the scope for operation of bullet trains between Mumbai–Ahmedabad and Chennai–New Delhi, said Navin Tandon, Railway Board Member (Electrical), on Monday.
He was speaking to reporters on the sidelines of the two-day long 60th Electrical Standards Committee meeting held at Udhagamandalam that was attended by officials from the 16 zonal railway centres.
In the backdrop of increasing demand for operation of bullet trains, an agency from Japan has studied the scope for operating a bullet train between Mumbai and Ahmedabad.
These
...
more...
trains required separate tracks for travelling at a speed of 250 kmph and the cost of implementing this project is pegged at Rs. 97,000 crore. Similarly, a China-based agency has studied the scope on the Chennai–New Delhi section. He said that serious steps were being taken to increase speed of current trains and also by going in for high speed trains such as bullet trains.
At present, the fastest train is between New Delhi and Agra, which travels at a speed of 150 kmph, and there is a proposal to increase the speed to 160 kmph.
Jul 08 2015 (12:12)  மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே 4 பெட்டிகளுடன் மலை ரெயில் தொடர்ந்து இயக்க வேண்டும் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை (www.dailythanthi.com)
back to top
TourismSR/Southern  -  

News Entry# 232775     
   Tags   Past Edits
Jul 08 2015 (12:12PM)
Station Tag: Udagamandalam/UAM added by emailconnect2hari/1069947

Jul 08 2015 (12:12PM)
Station Tag: Coonoor/ONR added by emailconnect2hari/1069947

Jul 08 2015 (12:12PM)
Station Tag: Mettupalayam/MTP added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
குன்னூர்,
மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே 4 பெட்டிகளுடன் மலை ரெயில் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயில்
நீலகிரி மலை ரெயில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக உள்ளது. இதன் காரணமாக யுனெஸ்கோ அமைப்பின் மூலமாக பாரம்பரிய சின்னமாக மலை ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையத்தில்
...
more...
இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுவதால் உந்து சக்தி குறைவடைந்து காலதாமதமாக குன்னூரை வந்தடைந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெட்டி குறைக்கப்பட்டு 3 பெட்டிகளுடன் மலை ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
புதிய என்ஜின்
மலை ரெயிலில் 3 பெட்டிகள் மட்டுமே இயக்கப்பட்டதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பொன்மலையில் இருந்து பர்னஸ் ஆயில் என்ஜின் புதிதாக குன்னூர் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை சரியான நேரத்திற்கு வந்தடைந்தது.
புதிய என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு 4 பெட்டிகளுடன் மலை ரெயிலை இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வேக்கு பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
4 பெட்டிகளுடன் இயக்க கோரிக்கை
இந்த நிலையில், கடந்த மே மாதம் 2–ந் தேதி குன்னூர் வந்த சேலம் கோட்ட மேலாளர் சுப்ரான்சூ கூடுதல் பெட்டி இணைக்க பரிசீலிப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து மே மாதம் 4 பெட்டிகளுடன் ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 3 பெட்டிகளுடன் மலைரெயில் இயக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த சமூக அமைப்பினர் மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே 4 பெட்டிகளுடன் மலை ரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி கடந்த 9–ந் தேதி 4 பெட்டிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் ரெயில் இயக்கப்பட்டது. தற்போது 4 பெட்டிகளுடன் இயக்கப்படும் மலைரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தற்போது சரியான நேரத்திற்கு குன்னூரை வந்தடைகிறது. எனவே 4 பெட்டிகளுடன் மலை ரெயில் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மனோகரன் மற்றும் செயலாளர் சபாபதி ஆகியோர் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளனர்.
Jun 23 2015 (12:31)  தொடர் மழை குன்னூர் – ஊட்டி ரெயில் பாதையில் மரங்கள் விழுந்தன மலை ரெயில் இன்று ரத்து (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 230581     
   Tags   Past Edits
Jun 23 2015 (12:32PM)
Station Tag: Coonoor/ONR added by emailconnect2hari/1069947

Jun 23 2015 (12:32PM)
Station Tag: Udagamandalam/UAM added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  250 news posts
குன்னூர்
தொடர் மழை காரணமாக குன்னூர்– ஊட்டி ரெயில் பாதையில் மரங்கள் விழுந்தன. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7.45, 10.30, மதியம் 12.30, மாலை 4.30 ஆகிய நேரங்களில் மலை ரெயில் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன்
...
more...
காரணமாக நேற்று முன்தினம் அருவங்காடு– கேத்தி ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் மலை ரெயில் 2 மணி நேரம் தாமதமாக மேட்டுப்பாளையம் வந்தடைந்தது. பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மலைரெயில் ஊட்டி வந்தடைந்தது.
மரங்கள் விழுந்தன
இதையடுத்து, குன்னூர் மற்றும் ஊட்டியில் நேற்று முன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அருவங்காடு– ஊட்டி இடையே உள்ள தண்டவாளத்தில் சுமார் 8 இடங்களில் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன.
இதையடுத்து குன்னூர்– ஊட்டி இடையே இயக்கப்படும் 4 பயணிகள் ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. அதுபோல் இன்றும் (செவ்வாய்க்கிழமை) குன்னூர்– ஊட்டி இடையே மலை ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்து வருகின்றன. இதேபோல் குன்னூர்– ஊட்டி ரெயில் பாதையில் நேற்று 8 இடங்களில் ஏராளமான மரங்கள் விழுந்து உள்ளன. இதனால் குன்னூர்– ஊட்டி மலை ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) மலைரெயில் ரத்து செய்யப்படுகிறது.
ஆனால் மேட்டுப்பாளையம்– குன்னூர் இடையே வழக்கம்போல் மலை ரெயில் இயக்கப்படும். குன்னூர்– ஊட்டி இடையே விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் 30–க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகள் நிறைவு பெற்றதும் குன்னூர்– ஊட்டி இடையே மலை ரெயில் வழக்கம் போல் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Apr 06 2015 (12:05)  Lovers of NMR want railways to restart Special Summer Services (www.railnews.co.in)
back to top
Commentary/Human InterestSR/Southern  -  

News Entry# 219522     
   Tags   Past Edits
Apr 06 2015 (12:05PM)
Station Tag: Udagamandalam/UAM added by jAi hO/718732

Posted by: जय हो ™  2051 news posts
Udagamandalam (UAM): With the onset of the summer, many tourists are seeking to flock to the Nilgiris to beat the heat. Lovers of the Nilgiri Mountain Railway (NMR) are seeking for special summer train services to cater to the large number of tourists. Earlier, till 2012, the southern railway operated special trains between Mettupalayam and Ooty on the NMR during summer months.
However, subsequently, the railways withdrew the services from 2013. With three coaches, the mountain train can carry at least 300 passengers in a single trip.
According to K Natarajan, managing trustee,
...
more...
Heritage Steam Chariot Trust (HSCT), the southern railway operated summer special trains on the NMR track till 2012. “The special services were withdrawn by the railways since 2013 for unknown reasons”, he said, adding, “Earlier, a decade ago, besides summer special services, night train services were also provided for short distances on the mountain track as part of summer festival in the hills. Despite, the NMR being one of the main attractions for tourists visiting the hills, the railways doesn’t seem to take any initiative to develop on tourism”.
On an average, around 7,000 tourists visit the hills daily, but only less than 900 tourists get a chance to experience the chug on the scenic railway line. Normally, apart from services between Mettupalayam and Ooty daily, two services between Ooty and Coonoor are also provided by the railways.
“The NMR has enough engines, especially with the new addition of indigenous oil-fired engines. The railways can easily provide special summer services in the interest of tourism,” said Natarajan.
However, Shubhran Shu, divisional railway manager (Salem division) said, “The NMR section witnessed several landslips and boulder-falls over the past few years. Considering the risk factor involved in the ghat section of NMR, we don’t intend to provide extra services on the track”.
In the meantime, HSCT has given a representation to the Salem division of the southern railways seeking re-introduction of special service in the NMR section for the summer. However, HSCT is yet to get a reply from the railways
Dec 20 2014 (16:19)  നാള്‍വഴികളിലെ നല്ല യാത്രകള്‍ (www.mathrubhumi.com)
back to top
SR/Southern  -  

News Entry# 205684     
   Tags   Past Edits
Dec 20 2014 (4:19PM)
Station Tag: Udagamandalam/UAM added by nalumani/261443

Posted by: MCPNBR  357 news posts
നാള്‍വഴികളിലെ നല്ല യാത്രകള്‍
രമേഷ്‌കുമാര്‍ വെള്ളമുണ്ട

താഴ് വാരങ്ങളില്‍ നിന്ന് മാനം മുട്ടെ വളര്‍ന്ന് നീലഗിരിയുടെ ഉയരങ്ങളിലേക്ക് ഒരു തീവണ്ടി കൂകി പാഞ്ഞു തുടങ്ങിയിട്ട് 107 വര്‍ഷങ്ങള്‍ കഴിഞ്ഞു. അസംഭവ്യമെന്ന് കേട്ടവരൊക്കെ ആവര്‍ത്തിച്ചിട്ടും തന്റെ വണ്ടി കിതപ്പില്ലാതെ ഇതെല്ലാം ഓടിക്കയറുമെന്ന പറഞ്ഞയാള്‍ ഇന്നിവിടെ ഇല്ലെങ്കിലും നീലിമയാര്‍ന്ന താഴ് വാരത്തിലേക്ക് നോക്കി ഇപ്പോള്‍ ഇങ്ങനെ പറയുന്നുണ്ടാവും ഇതാണ് ഞാന്‍ പറഞ്ഞ വണ്ടി. മഴയും വെയിലും മാറി മാറി പോകുമ്പോഴും അസ്ഥി തുളയ്ക്കുന്ന തണുപ്പുമായി കാലത്തെ പിന്നിലാക്കിയ ചരിത്രം ഈ കല്‍ക്കരി വണ്ടിക്കുമുണ്ടാകില്ലേ വരും കാലത്തോട് പറയാന്‍.
വളഞ്ഞും
...
more...
പുളഞ്ഞും മലകയറി പോകുന്ന വഴികള്‍. ചില്ലുജാലകത്തിലൂടെ എന്നും പുതുമയുള്ള കാഴ്ചകളിലേക്ക് കണ്ണും തുറന്ന് ഇരുട്ടിന്റെ പാതാളത്തിയൂടെ ഊളിയിട്ട് ഇന്നും കൂനൂരിലെത്തുന്നു പര്‍വ്വതവണ്ടി. ഓരോ വ്യാഴവട്ടത്തിന്റെ ഇടവേളകളും കൂറിഞ്ഞിപ്പൂക്കള്‍ മലയോരങ്ങളെ നീല പുതപ്പിച്ചപ്പോഴും ആര്‍ത്തുല്ലസിച്ച് ഈ വണ്ടി ഇതിലേ കടന്നുപോയി. നൂറ്റിയെട്ടു വളവുകളും പതിനാറ് തുരങ്കങ്ങളും ഇരുന്നൂറ്റിയമ്പത് പാലങ്ങളും അതിലേറെ കടമ്പകളും പിന്നിട്ട് ഊട്ടിയിലെ ലൗ ഡെയില്‍ സ്റ്റേഷനില്‍ എത്തുമ്പോള്‍ ഇതിനോട് പ്രണയം മൂത്ത് അനേകം പേര്‍ ഇന്നും ഇവിടെ കാത്തിരിക്കുന്നു.................... click here
Oct 28 2014 (11:25)  ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் பாதிப்பு (www.dinamalar.com)
News Entry# 199429     
   Tags   Past Edits
Oct 28 2014 (11:25AM)
Station Tag: Udagamandalam/UAM added by vinoth9888/892787

Oct 28 2014 (11:25AM)
Station Tag: Mettupalayam/MTP added by vinoth9888/892787

Oct 28 2014 (11:25AM)
Train Tag: Mettupalayam-Ooty MG Passenger/56136 added by vinoth9888/892787

Posted by: vinoth9888  59 news posts
ஊட்டி: மண் சரிவு காரணமாக, ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே பர்லியாறு என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, கடந்த 4 நாட்களாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பாதையில் இன்று மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், ஊட்டி - குன்னூர் இடையே அரவங்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி சென்ற ரயில் குன்னூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Dec 07 2013 (07:17)  Boulder falls on track: mountain train held up (www.thehindu.com)
back to top
Major Accidents/DisruptionsSR/Southern  -  

News Entry# 159504     
   Tags   Past Edits
Dec 07 2013 (7:29AM)
Station Tag: Coonoor/ONR added by moderator**/12

Dec 07 2013 (7:29AM)
Station Tag: Udagamandalam/UAM added by moderator**/12

Dec 07 2013 (7:29AM)
Station Tag: Mettupalayam/MTP added by moderator**/12

Posted by: rdb*^  124746 news posts
The Mettupalayam-Ooty passenger train of The Nilgiri Mountain Railway (NMR) with scores of passengers, including a few foreigners, suffered a delay of about two-and-a-half hour due to a boulder falling on the track on Thursday.Enquiries made by The Hindu revealed that four rack bars and two rails had been damaged. While the boulder had rolled further down fragments were strewn on the spot. Railway employees from Mettupalayam and Coonoor cleared the spot and set right the damage.Meanwhile, residents in general and NMR enthusiasts in particular regretted that a natural calamity had marred the resumption.Pointing out that the NMR has for long been considered as the Pride of the Blue Mountains, they expressed concern over problems in the form of natural calamities and technical snags plaguing it. They hoped that the problems would not get out of hand and threaten the continuance of the mountain train services.However, sources well versed with the...
more...
running of the NMR said that if appropriate changes are made in the manner in which the NMR is now being maintained, the technical problems can be tackled and the even the line can be shielded from natural calamities.Pointing out that the heart of the NMR is its steam locomotive, they said that the experience which it facilitates makes travel over thousands of kilometres worthwhile. There are now about nine steam locomotives and sufficient number of drivers and firemen.Pointing out that most of the locomotives have been converted into oil burners, they opined that they must revert to coal and the system of buying coal through contractors should be given up. It will ensure that the Nilgiri Mountain Railway gets good quality coal.
Dec 06 2013 (10:20)  Passengers’ woe continue on Nilgiri Mountain Rail (www.railnews.co.in)
back to top
Major Accidents/DisruptionsSR/Southern  -  

News Entry# 159386     
   Tags   Past Edits
Dec 06 2013 (10:24AM)
Station Tag: Udagamandalam/UAM added by moderator**/12

Dec 06 2013 (10:24AM)
Station Tag: Mettupalayam/MTP added by moderator**/12

Dec 06 2013 (10:24AM)
Station Tag: Coonoor/ONR added by moderator**/12

Posted by: Jayashree ❖ Amita*^  35103 news posts
Coimbatore: Nilgiri Mountain Rail, which resumed its service today after 12 days, stopped half way, when a boulder fell on the track between Kallar and Hillgrove, putting the tourists into lot of hardship.
The services had to be cancelled from November 23, due to landslide and boulders falling on the track and restoration operations were completed only yesterday afternoon and the authorities gave green signal to resume the services from today.
The train, which started its journey from Mettupalayam around 7.10 AM was stopped in the middle, due to landslide between Kallar and
...
more...
HIllgrove station around 8.30 today.
Engineers from Mettupalayam and Coonoor rushed to the spot, and managed to clear the debris and boulders with the help of workers and the train continued its journey after two hours delay to Coonoor, the railway sources said.
Page#    Showing 1 to 20 of 23 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site