Full Site Search  
Thu Feb 23, 2017 17:16:01 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search

VLY/Valliyur (2 PFs)
வள்ளியூர்     वल्लियूर

Track: Construction - Electric-Line Doubling

Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 28
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Valliyur Railway Station, Railway Station Rd, Vallioor, PIN CODE 627117
State: Tamil Nadu
Elevation: 96 m above sea level
Zone: SR/Southern
Division: Thiruvananthapuram (Trivandrum)
No Recent News for VLY/Valliyur
Nearby Stations in the News

Rating: /5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)

Nearby Stations

DYS/Dalapathy Samudram 7 km     NPK/North Panakudi 7 km     NNN/Nanguneri 14 km     AAY/Aralvaymozhi 18 km     THX/Tovalai 21 km     SGLM/Sengulam 28 km     NCJ/Nagercoil Junction 31 km     SUCH/Suchindram 35 km     NJT/Nagercoil Town 36 km     MP/Melappalaiyam 39 km    

Station News

Page#    Showing 1 to 3 of 3 News Items  
Mar 18 2015 (18:08)  மும்பை – திருநெல்வேலி இடையே 20 கோடை கால சிறப்பு ரெயில்கள் மத்திய ரெயில்வே அறிவிப்பு (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 217068     
   Tags   Past Edits
Mar 18 2015 (6:08PM)
Station Tag: Valliyur/VLY added by emailconnect2hari/1069947

Mar 18 2015 (6:08PM)
Station Tag: Trivandrum Central/TVC added by emailconnect2hari/1069947

Mar 18 2015 (6:08PM)
Station Tag: Nagercoil Town/NJT added by emailconnect2hari/1069947

Mar 18 2015 (6:08PM)
Station Tag: Nagercoil Junction/NCJ added by emailconnect2hari/1069947

Mar 18 2015 (6:08PM)
Station Tag: Tirunelveli Junction/TEN added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  261 news posts
மும்பை,
மும்பை – திருநெல்வேலி இடையே 20 கோடை கால சிறப்பு ரெயில்களை மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
கோடை விடுமுறை
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில்
...
more...
கோடை விடுமுறையையொட்டி ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். கோடை விடுமுறையையொட்டி மும்பையிலிருந்து, தமிழகம் செல்லும் ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
இதையடுத்து தமிழகம் செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மும்பை சி.எஸ்.டி. – திருநெல்வேலி இடையே 20 கோடை கால சிறப்பு ரெயில்களை மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
சிறப்பு ரெயில்
இதன்படி மும்பை சி.எஸ்.டியில் இருந்து ஏப்ரல் 1–ந் தேதி முதல் ஜூன் 3–ந் தேதி வரை (10முறை) வாரந்தோறும் புதன்கிழமை திருநெல்வேலிக்கு பிரீமியம் சிறப்பு ரெயிலாக (வண்டிஎண்02057) இயக்கப்படும்.
இந்த ரெயில் அதிகாலை 12.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 11 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த பிரீமியம் சிறப்பு ரெயில்கள் தானே, மட்காவ், சோரனூர், எர்ணாகுளம் டவுண், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மட்டும் நின்று செல்லும்.
மறுமார்க்கத்தில் சாதாரண எக்ஸ்பிரஸ் ரெயிலாக திருநெல்வேலியில் இருந்து மும்பை சி.எஸ்.டி.க்கு ஏப்ரல் 2–ந் தேதி முதல் ஜூன் 4–ந் தேதி வரை (10முறை) வாரந்தோறும் வியாழக்கிழமை (வண்டிஎண்02058) இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மூன்றாவது நாள் அதிகாலை 2 மணிக்கு மும்பை சி.எஸ்.டி.யை வந்தடையும். இந்த ரெயில் வள்ளியூர், நாகர்கோவில் டவுண், இரணியல், குளித்துறை, நெய்யன்டிங்கரா, திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுண், ஆலுவா, திருச்சூர், சோரனூர், திருர், கோழிக்கோடு, வடகரா, தலாசேரி, கன்னூர், கசார்காட், மங்களூர் ஜங்ஷன், மட்காவ், ரத்னகிரி, ரோகா, பன்வெல், தானே ஆகிய இடங்களில் நின்று வரும்.
முன்பதிவு
வண்டி எண் 02057–க்கான முன்பதிவு வருகிற 22–ந் தேதி முதல் தொடங்கும். இந்த ரெயிலுக்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
வண்டி எண் 02058–க்கான முன்பதிவு ஒவ்வொரு சேவைக்கும் 10 நாட்களுக்கு முன் தொடங்கும். இந்த சிறப்பு ரெயிலில் 4 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி, 12 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டி, ஒரு கேண்டீன் வசதி (பேண்ட்ரி கார்) கொண்ட பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். இந்த தகவல்கள் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Jan 23 2015 (22:08)  06757 Chengalpattu(CGL)- Nagarcoil Jn(NCJ) Special (irctcnews.in)
News Entry# 210135     
   Tags   Past Edits
Jan 23 2015 (10:08PM)
Station Tag: Madurai Junction/MDU added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Station Tag: Valliyur/VLY added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Station Tag: Tirunelveli Junction/TEN added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Station Tag: Kovilpatti/CVP added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Station Tag: Dindigul Junction/DG added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Station Tag: Vriddhachalam Junction/VRI added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Station Tag: Villupuram Junction/VM added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Station Tag: Melmaruvathur/MLMR added by irctcnewsin/879948

Jan 23 2015 (10:08PM)
Train Tag: Chengalpattu - Nagercoil Special/06757 added by irctcnewsin/879948

Posted by: irctcnewsin  469 news posts
06757 Chengalpattu(CGL)- Nagarcoil Jn(NCJ) Special
Runs from source: Fri
Valid From 23rd January 2015 to 31st January 2015.
Via: MELMARUVATTUR(MLMR),VILLUPURAM JN(VM), VRIDHACHALAM JN(VRI),TIRUCHCHIRAPALI(TPJ), DINDIGUL JN(DG),MADURAI JN(MDU),VIRUDUNAGAR JN (VPT),SATUR(SRT),KOVILPATTI(CVP), TIRUNELVELI(TEN), VALLIYUR(VLY)
Nov 04 2013 (07:42)  Railway gatekeeper run over by train (www.thehindu.com)
back to top
Crime/AccidentsSR/Southern  -  

News Entry# 155246     
   Tags   Past Edits
Nov 04 2013 (8:00AM)
Station Tag: Suchindram/SUCH added by moderator**/12

Nov 04 2013 (7:59AM)
Train Tag: Anantapuri Express/16723 added by moderator**/12
Station Tag: Valliyur/VLY added by moderator**/12

Posted by: rdb*^  126004 news posts
A railway gatekeeper was run over by the Thiruvananthapuram-bound Ananthapuri Express Train near Valliyoor on Sunday morning. Railway Police sources said that the Pambankulam manned level crossing railway gatekeeper Ramachandran (59) of Suchindram in Kanyakumari district was run over by the Ananthapuri Express Train when he was about to remove the red flag he had put across the railway track after closing the gate.
Mr. Ramachandran died on the spot.
Page#    Showing 1 to 3 of 3 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site