ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் சர்க்கார் விரைவு ரயிலை, புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புதுவை முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர்...
சர்க்கார் விரைவு ரயிலை புதுவை வரை நீட்டிக்க வலியுறுத்தல்