Full Site Search  
Sat Mar 25, 2017 21:15:11 IST
PostPostPost Trn TipPost Trn TipUpload Train PicUpload Train Pic
Details Edit
Large TB;
Entry# 1720859-0
Details Edit
Large TB;
Entry# 2003876-0
Details Edit
Large TB;
Entry# 2141257-0
Refresh Live Status (17m ago)

12642/Thirukkural SF Express (PT)
تیروکورل ایکسپریس     तिरुक्कुरल सुपरफास्ट एक्सप्रेस

NZM/Hazrat Nizamuddin --> CAPE/Kanniyakumari

Updated: Jan 11 2017 (18:30) by Pran Pratim Ghosh
Jan 11 2017 (18:30)

Train Travel Tips

Page#    3 travel tips  
02
Train Tip
Toilet/Water/Cleanliness
0 Followers
4245 views
Mar 26 2016 (11:45)   12641/Thirukkural SF Express

Ankit Sharma~   2132 blog posts   235 correct pred (69% accurate)
Entry# 1779994            Tags   Past Edits
Dirty coaches . cockroaches will be there nd u won't sleep

2645 views
Mar 26 2016 (21:42)
manindersaini3   91 blog posts   64 correct pred (69% accurate)
Re# 1779994-1            Tags   Past Edits
Which class you were travelling? because in june i might have to travel from this train from source to dest.

3171 views
Mar 26 2016 (22:56)
akku~   799 blog posts   633 correct pred (82% accurate)
Re# 1779994-2            Tags   Past Edits
he is travelling in 3rd ac,if possible try to travel in ddn madurai exp

3226 views
Mar 26 2016 (23:01)
Ankit Sharma~   2132 blog posts   235 correct pred (69% accurate)
Re# 1779994-3            Tags   Past Edits
3ac

2704 views
Mar 26 2016 (23:02)
Ankit Sharma~   2132 blog posts   235 correct pred (69% accurate)
Re# 1779994-4            Tags   Past Edits
If u hate cockroaches , then please avoid this train

3249 views
Mar 26 2016 (23:04)
Ankit Sharma~   2132 blog posts   235 correct pred (69% accurate)
Re# 1779994-5            Tags   Past Edits
I m still in the rrain

2160 views
Jul 28 2016 (16:28)
Prometh Suresh   129 blog posts   205 correct pred (65% accurate)
Re# 1779994-6            Tags   Past Edits
It would be better to travel in Himsagar Express
01
Train Tip
Toilet/Water/Cleanliness
0 Followers
2836 views
Mar 26 2016 (02:40)   12641/Thirukkural SF Express

Ankit Sharma~   2132 blog posts   235 correct pred (69% accurate)
Entry# 1779548            Tags   Past Edits
There are cockroaches in the whole train. My seat no is 42 in B3 compartment of this train . I boarded this train from Madurai nd guess what there is ur seat occupied by some cockroaches . I complained it to the TTE but he didn't give me any satisfactory answer. How can I brought this matter into the authorities

2769 views
Mar 26 2016 (08:26)
ppraburajkumar   402 blog posts   547 correct pred (68% accurate)
Re# 1779548-1            Tags   Past Edits
tweet to @RAILMININDIA with PNR
31
Train Tip
Rail Fanning
0 Followers
2983 views
Jan 04 2016 (14:24)   12641/Thirukkural SF Express

PRASATH SRIDHAR   307 blog posts   9266 correct pred (55% accurate)
Entry# 1701160            Tags   Past Edits
மத்திய அரசின் பட்ஜெட் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இது போல ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கலாகும்.
பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விடும். அதன்படி ரெயில்வே பட்ஜெட்டுக்கான தயாரிப்பு பணிகளை ரெயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது.
பொதுவாக ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மத்திய, மாநில மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும். பின்னர் அவை திட்டங்களாக அறிவிக்கப்படும்.
அதோடு புதிய ரெயில்கள் இயக்கவும், ரெயில் நீட்டிப்பு
...
more...
செய்தல், ரெயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும். இதற்காக பட்ஜெட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ரெயில்கால அட்டவணை மாநாடு நடைபெறும். இந்த ரெயில்கால அட்டவணை மாநாட்டில் இந்தியாவில் உள்ள 68 ரெயில்வே கோட்டங்களில் உள்ள கால அட்டவணை கட்டுபாட்டாளர் மற்றும் 17 ரெயில்வே மண்டலங்களில் உள்ள முதன்மை கால அட்டவணை கட்டுபாட்டாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இவர்கள் ரெயில்வே பட்ஜெட் புதிய ரெயிலுக்கான அறிவிப்புகள், தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரெயில்களின் நீட்டிப்பு, ரெயில்களின் சேவைகள் அதிகரித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும்.
கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அகில இந்திய அளவில் நடைபெறும் ரெயில்கால அட்டவணை மாநாடு அலகாபாத்தில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான மாநாடு திருவனந்தபுரத்தில் வைத்து வருகிற 18–ம் தேதி வாக்கில் தொடங்கும் என்று தெரிகிறது. அன்று முதல் 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காண பணிகளை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த மாநாட்டில் ஓவ்வொரு மண்டலத்திலிருந்து பெறப்பட்ட திட்ட கருத்துருவை அடுத்த ரெயில்வே மண்டலத்தை சார்ந்த ரெயில் கட்டுப்பாடு மற்றும் இயக்க பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விவாதித்து ரெயில் பெட்டிகளின், ரெயில் என்ஜின்களின் இருப்பு, ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடம் மற்றும் காலம், ரெயில் பெட்டி பராமரிப்பு நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்டியல் தயார் செய்யப்படும்.
எடுத்துகாட்டாக கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் ரயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும் என்று சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரெயில்வே மற்றும் திருவனந்தபுரம் கோட்டம் ஒர் கருத்துரு சமர்ப்பித்தால் நிசாமுதீன் ரெயில் நிலையத்தை நிர்வகிக்கும் வடக்கு ரெயில்வே மண்டலம் இந்த ரெயிலை பராமரிக்கும் வசதி, கால அட்டவணை, நடைமேடை காலியாக இருத்தல், தேவையான ஊழியர்கள் என அனைத்து பார்வையிலும் அலசி ஆராய்ந்து அனுமதி அளித்தால் இந்த ரெயில் பட்ஜெட் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும்.
குமரிக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு ரெயில்கால அட்டவணை மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பிக்கானியர் கொச்சுவேலி ரெயில், எர்ணாகுளம் ஜெய்ப்பூர் ரெயில் கன்னியாகுமரிக்கு நீட்டிக்க வேண்டி 2008 மாநாட்டில் விவாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. கன்னியாகுமரி – ஹைதராபாத் தினசரி ரெயில் இயக்கவும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. இவ்வாறு பல்வேறு ரெயில்கள் இயக்க விவாதிக்கப்பட்டு முனைய வசதி இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்த மாநாடு திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெறுவதால் அகில இந்திய அளவில் உள்ள அனைத்து மண்டலங்களிலிருந்து பல்வேறு திட்ட கருத்துருக்கள் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ரெயில்கள் இயக்க சமர்ப்பிக்கப்படும். இதில் முக்கியமாக கன்னியாகுமரி, கொச்சுவேலி, எர்ணாகுளம் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இது மட்டுமில்லாமல் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி வழியாக சென்னை வரை உள்ள பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்று ரயில்கள் மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படுவதால் இடையே என்ஜின் மாற்றபட வேண்டிய அவசியம் இல்லை. இருவழிபாதையாக செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரை உள்ள பாதை இருவழிபாதை பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் சென்னை முதல் மதுரை வரை இருவழிபாதையில் ரெயில்கள் இயக்க முடியும்;. இது மட்டுமில்லாமல் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இருவழிபாதையாக மாற்ற வேண்டி கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மேலும் சிறப்பம்சம் ஆகும்.
குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு சிறப்பு ரெயில்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டது. இதில் முக்கியமாக நாகர்கோவில்– பாட்னா, நாகர்கோவில்– சென்னை ஞாயிற்றுக்கிழமை ரயில், நாகர்கோவில் – யஸ்வந்பூர் வாராந்திர ரயில், திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி ரெயில், நாகர்கோவில்– வேளாங்கண்ணி ரெயில் ஆகிய ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட ரெயில்கள் ஆகும். இந்த சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயிலாக இயக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் குமரி மாவட்டத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக ரெயில்கள் அறிவித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
1. கன்னியாகுமரி – புதுடில்லி தினசரி ரெயில்
2. கன்னியாகுமரி யில் இருந்து மதுரை வழியாக ஐதராபாத் தினசரி ரெயில்
3. கன்னியாகுமரி– காசி வாராந்திர ரெயில்
4. கன்னியாகுமரி ஸ்ரீரடி வாரத்துக்கு மூன்று நாள் ரெயில்
5. கன்னியாகுமரி – கோவா தினசரி சூப்பர்பாஸ்டு ரெயில்
6. கன்னியாகுமரி – ஹவுரா தினசரி ரெயில்
7. கன்னியாகுமரி – புதுச்சேரி தினசரி ரெயில் இந்த ரெயில் சேவைகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிய வந்துள்ளது.
Page#    3 travel tips  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site