Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Purulia Express: লালপাহাড়ীর দ‍্যাশে যাবি? চিন্তা কিসের লো? বিকাল বেলা হাওড়া থেকে পুরুল্যা এক্সপেরেস পাবি। - Dip

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 2297424
Posted: May 28 2017 (20:49)

1 Responses
Last Response: Dec 04 2018 (18:03)
Train Tip
239298 views
1

May 28 2017 (20:49)   16127/Chennai Egmore - Guruvayur Express (PT)
sudhakar35gm   30 blog posts
Entry# 2297424            Tags  
click here

திருச்சி-திண்டுக்கல் இடையே உள்ள மணப்பாறை-கல்பட்டிச்சத்திரம் பகுதியில் இரட்டைரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை
...
more...
திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் செல்வதற்கு பதிலாக, திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பி விடப்படும். ஆகையால் திருச்சி ரயில் நிலையத்துக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

* நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் (16352) அடுத்த மாதம் 1-ந்தேதி திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பிவிடப்படும். இதனால் திருச்சிக்கு ஒரு மணி நேரம் 55 நிமிடம் தாமதமாக செல்லும்.

* ஸ்ரீமாதாவைஷ்ணோதேவி கட்ராவில் இருந்து நாளை(திங்கட்கிழமை) புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்(16788) மற்றும் கச்சுகுடாவில் இருந்து 31-ந்தேதி புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(16353) கரூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும்.

* சென்னை எழும்பூரில் இருந்து 7-ந்தேதி புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்(16127) திருச்சி, கரூர் மற்றும் திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும். இதனால் நெல்லைக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

* மயிலாடுதுறை-நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரயில் 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை (வ.எண்.56821, 56822) திருச்சி-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Translate to English
Translate to Hindi

225707 views
0

Dec 04 2018 (18:03)
Savaari_gaadi~
Savaari_gaadi~   1919 blog posts
Re# 2297424-1              
Please translate
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy