தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., மற்றும் இடதுசாரியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரத்தநாடு பகுதியில் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமையில் சாலை மறியலில் நடந்தது. பட்டுக்கோட்டையில் அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன....