திருவாரூர், அக்.10: தமிழகத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாக திருச்சி விளங்கி வருகிறது. கிழக்கு டெல்டா மாவட்ட பகுதிகள் குறிப்பாக நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளிலிருந்து ஆடைகள் வாங்குவதற்கோ, மருத்துவ...
மன்னார்குடி, மார்ச் 22: மன்னார்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் செம்மொழி விரைவு ரயிலை பகல் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி-காரைக்கால் இடையே இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்...
தஞ்சை-திருச்சி இடையே மின்மயமாக்கும் பணிகள் இன்னும் 2 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை ரெயில் தண்டவாள பகுதிகளில் மின் கோபுரங்கள் அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பதிவு:...
தென்னக ரெயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களில் அகல ரெயில் பாதை திட்டப்பணி முடிவடைந்த பின்னரும் கூடுதல் ரெயில்களை இயக்க தயக்கம் காட்டும் நிலை உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க ரெயில்வே அமைச்சகத்திடம் எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும்...
Important Note:This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks. Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.