Full Site Search  
Wed Jan 24, 2018 15:13:07 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;

BQI/Bommidi (3 PFs)
பொம்மிடி     बोम्मिडि

Track: Double Electric-Line

Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 17
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Bommidi Railway Station, Bommidi ph.no. 04346-244441
State: Tamil Nadu
add/change address
Elevation: 426 m above sea level
Zone: SR/Southern
Division: Salem
 
 
No Recent News for BQI/Bommidi
Nearby Stations in the News

Rating: 4.2/5 (21 votes)
cleanliness - excellent (3)
porters/escalators - good (2)
food - good (3)
transportation - good (3)
lodging - good (2)
railfanning - good (3)
sightseeing - excellent (3)
safety - excellent (2)

Nearby Stations

BDY/Buddireddipatti 10 km     LCR/Lokur 10 km     TNGR/Thonganur 16 km     DSPT/Danishpet 20 km     MAP/Morappur 23 km     TNT/Tinnappatti 27 km     DPI/Doddampatti 30 km     KPPR/Karuppur 37 km     DST/Dasampatti 38 km     MGSJ/Magnesite Junction 40 km    

Station News

Page#    Showing 1 to 3 of 3 News Items  
Jan 05 2018 (23:32)  மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் அன்புமணி சந்திப்பு: தருமபுரி - மொரப்பூர் ரயில் இணைப்புப் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை (tnrailfans.blogspot.in)
back to top
PoliticsSWR/South Western  -  

News Entry# 326254     
   Past Edits
Jan 05 2018 (23:32)
Station Tag: Tirupattur/TPT added by தம்பி थम्बी Thambi^~/1749619

Jan 05 2018 (23:32)
Station Tag: Jolarpettai Junction/JTJ added by தம்பி थम्बी Thambi^~/1749619

Jan 05 2018 (23:32)
Station Tag: Bommidi/BQI added by தம்பி थम्बी Thambi^~/1749619

Jan 05 2018 (23:32)
Station Tag: Rayakkottai/RYC added by தம்பி थम्बी Thambi^~/1749619

Jan 05 2018 (23:32)
Station Tag: Palakkodu/PCV added by தம்பி थम्बी Thambi^~/1749619

Jan 05 2018 (23:32)
Station Tag: Hosur/HSRA added by தம்பி थम्बी Thambi^~/1749619

Jan 05 2018 (23:32)
Station Tag: Salem Junction/SA added by தம்பி थम्बी Thambi^~/1749619

Jan 05 2018 (23:32)
Station Tag: Dharmapuri/DPJ added by தம்பி थम्बी Thambi^~/1749619

Jan 05 2018 (23:32)
Station Tag: Morappur/MAP added by தம்பி थम्बी Thambi^~/1749619
 
 
தருமபுரி - மொரப்பூர் இடையிலான ரயில் இணைப்புப் பாதை திட்டத்தை விரைவாக செயல்படுத்தும்படி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி சந்தித்துப் பேசினார்.
அப்போது அன்புமணி, 'தருமபுரி - மொரப்பூர் இடையிலான ரயில் இணைப்புப் பாதை திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருகிறது. தமிழகத்தில் தருமபுரி மாவட்டத் தலைநகரம் மட்டும்தான் மாநிலத் தலைநகரத்துடன் நேரடியாக இணைக்கப்படவில்லை. தருமபுரி - மொரப்பூர் பாதைத் திட்டத்தை செயல்படுத்தினால் இந்தக் குறை நீங்கிவிடும். எனவே, இந்தத் தொடர் வண்டிப்பாதைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
...
more...

இந்தத் திட்டத்திற்காக கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து ரயில்வே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை இதுவரை 14 முறை சந்திப்பதாகவும், இப்போது 15-வது முறையாக சந்திக்கிறேன். 2016-17-ம் ஆண்டுக்கான ரயில்வே துறையில் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டது. இனியும் தாமதம் செய்யாமல் அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
அதைக்கேட்ட அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே துறை அதிகாரிகளை அழைத்து திட்டத்தின் இப்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News Courtesy - Tamil The Hindu
Jun 04 2014 (11:12)  DPJ MP DR.ANBUMANI MEETS RAKESH MISHRA,GM,SR (www.dinamani.com)
back to top
IR AffairsSR/Southern  -  

News Entry# 178945   Blog Entry# 1122651     
   Past Edits
This is a new feature showing past edits to this News Post.
Stations:  Morappur/MAP   Bommidi/BQI   Dharmapuri/DPJ  
 
 
தார்.

5531 views
Jun 04 2014 (11:35)
க்ரிஷ் క్రిష్ ಕೃಷ್ കൃഷ് कृष   482 blog posts
Re# 1122651-1            Tags   Past Edits
Revive Dharmapuri-Morappur Rail Link: Anbumani *NEW INDIAN EXPRESS*
CHENNAI: PMK scion Anbumani Ramadoss met Southern Railway General Manager Rakesh Mishra on Tuesday to set the ball rolling on a plea for the revival of the now-defunct rail link between Morappur and Dharmapuri, and sought his intervention over stoppages of certain trains at Morappur and Bommidi stations. He announced that he would soon meet Union Railway Minister Sadananda Gowda and Railway Board Chairman Arunendra Kumar about railway projects for Dharmapuri and Tamil Nadu.
Anbumani presented letters to the Southern Railway GM, recalling that a
...
more...
rail link had existed between Morappur and Dharmapuri about 60 years ago. “However, this track has been closed since then. Since the railway land is still there for utilisation, there is no hurdles in land acquisition,” read Anbumani’s letter.
He said that both government and private operators ply about 60 buses between Dharmapuri and Chennai every day, and that a large number of people travelled on this route daily.
“Dharmapuri is a fast developing district. It is not connected to Chennai by rail. As per the Railway Board policy, all district head quarters should be connected to the State head quarters,” read his letter, urging action on reviving the Dharmapuri - Morappur rail link.
Anbumani also sought intervention to drop plans to cancel the stoppages of the Tata Alleppey Express at Bommidi Station, and the Sabari Express and Chennai - Mangalore Express at the Morappur Station. He pressed for a stoppage at Morappur and Bommidi stations of the Palani Express, in view of the large number of pilgrims.

5504 views
Jun 04 2014 (11:51)
Legendary Boat Mail should be given with WDP4B   1311 blog posts   148 correct pred (61% accurate)
Re# 1122651-2            Tags   Past Edits
enna thaar ?

5425 views
Jun 04 2014 (12:14)
க்ரிஷ் క్రిష్ ಕೃಷ್ കൃഷ് कृष   482 blog posts
Re# 1122651-3            Tags   Past Edits
Newsposts by me have faced some errors after posting. Don't know what has happened.
Page#    Showing 1 to 3 of 3 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.