Full Site Search  
Fri Jul 28, 2017 18:40:22 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;
Medium; Platform Pic; Large Station Board;

DG/Dindigul Junction (5 PFs)
திண்டுக்கல் சந்திப்பு     दिंडुक्कल जंक्शन

Track: Double Electric-Line

Type of Station: Junction
Number of Platforms: 5
Number of Halting Trains: 87
Number of Originating Trains: 4
Number of Terminating Trains: 3
Jn point ,MDU/PLNI/KRR/TPJ Junction Rd, Dindigul ph.no.0451-2322045
State: Tamil Nadu
Elevation: 287 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
2 Travel Tips
No Recent News for DG/Dindigul Junction
Nearby Stations in the News

Rating: 3.8/5 (40 votes)
cleanliness - good (5)
porters/escalators - good (5)
food - good (5)
transportation - good (5)
lodging - good (5)
railfanning - good (5)
sightseeing - good (5)
safety - good (5)

Nearby Stations

VO/Vellodu 5 km     TMP/Tamaraipadi 8 km     API/Akkaraippatti 11 km     ABI/Ambaturai 11 km     VDM/Vadamadura 16 km     EDU/Eriodu 20 km     KQN/Kodaikanal Road 22 km     AYR/Ayyalur 24 km     VBU/Vembur 28 km     VDP/Vadippatti 33 km    

Station News

Page#    Showing 1 to 20 of 64 News Items  next>>
Jun 20 2017 (17:19)  மதுரை வரை நீட்டிக்கப்படுமா அமிர்தா எக்ஸ்பிரஸ் (tnrailfans.blogspot.in)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 305965     
   Tags   Past Edits
Jun 20 2017 (17:19)
Station Tag: Palakkad Town (Palghat)/PGTN added by sGs*^~/41440

Jun 20 2017 (17:19)
Station Tag: Pollachi Junction/POY added by sGs*^~/41440

Jun 20 2017 (17:19)
Station Tag: Palani/PLNI added by sGs*^~/41440

Jun 20 2017 (17:19)
Station Tag: Dindigul Junction/DG added by sGs*^~/41440

Jun 20 2017 (17:19)
Station Tag: Madurai Junction/MDU added by sGs*^~/41440

Jun 20 2017 (17:19)
Train Tag: Amritha Express/16343 added by sGs*^~/41440

Posted by: sGs*^~  248 news posts
தென்னக ரயில்வே பயணிகள் குழு ஆலோசனைக்கூட்டம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டா ஜோஷி தலைமையில் நடந்தது. இதில் தென்மாவட்ட பயணிகளின் நலன்கருதி சில கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து பயணிகள் சங்க பொதுச்செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: வாரம் ஒருமுறை வண்டி எண் 22630 திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ் ஈரோடு, கோவை, பாலக்காடு வழியாக தாதர் வரை இயக்கப்படுகிறது. இதை மதுரை, பழநி, பொள்ளாச்சி, பாலக்காடு, மங்களூரு, கொங்கன் வழித்தடத்தில் கூடுதல் ஒருமுறை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வ.எண்: 16344 அமிர்தா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படுகிறது, இதனால் கேரளா, தமிழ்நாடு ரயில் பயணிகள் வசதிகளை கருத்தில் கொண்டு, மதுரை வரை இயக்கப்பட வேண்டும். மதுரை நகரில் இருந்து பெங்களூருவுக்கு இன்டர்சிட்டி பகல் நேர ரயில் இயக்க வேண்டும். மேலும், சேலத்திலிருந்து மதுரைக்கு தினமும் பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக பொதுமேலாளர் தெரிவித்தார், என்றார்.
News
...
more...
courtesy - Dinamalar
May 28 2017 (20:54)  இரட்டை ரயில்பாதை பணியால் எக்ஸ்பிரஸ் ரயில்சேவைகளில் மாற்றம் (www.dinamalar.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 303746     
   Tags   Past Edits
May 28 2017 (20:54)
Station Tag: Karur Junction/KRR added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Station Tag: Dindigul Junction/DG added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Katra - Erode - Tirunelveli Link Express/16790 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Nagercoil - Mumbai CST Balaji Express/16352 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Nagercoil - Kacheguda Weekly Express/16354 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Kacheguda - Nagercoil Weekly Express/16353 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Guruvayur - Chennai Egmore Express/16128 added by sudhakar35/285817

May 28 2017 (20:54)
Train Tag: Chennai Egmore - Guruvayur Express/16127 added by sudhakar35/285817

Posted by: sudhakar35  2 news posts
click here
திருச்சி-திண்டுக்கல் இடையே உள்ள மணப்பாறை-கல்பட்டிச்சத்திரம் பகுதியில் இரட்டைரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
* குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் செல்வதற்கு பதிலாக, திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பி விடப்படும். ஆகையால் திருச்சி ரயில் நிலையத்துக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் (16352) அடுத்த மாதம் 1-ந்தேதி திண்டுக்கல்-கரூர்-திருச்சி வழியாக திருப்பிவிடப்படும்.
...
more...
இதனால் திருச்சிக்கு ஒரு மணி நேரம் 55 நிமிடம் தாமதமாக செல்லும்.
* ஸ்ரீமாதாவைஷ்ணோதேவி கட்ராவில் இருந்து நாளை(திங்கட்கிழமை) புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்(16788) மற்றும் கச்சுகுடாவில் இருந்து 31-ந்தேதி புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(16353) கரூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து 7-ந்தேதி புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்(16127) திருச்சி, கரூர் மற்றும் திண்டுக்கல் வழியாக திருப்பிவிடப்படும். இதனால் நெல்லைக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
* மயிலாடுதுறை-நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரயில் 31-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை (வ.எண்.56821, 56822) திருச்சி-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Mar 20 2017 (17:41)  கூடுதல் கட்டணத்தால் வரவேற்பு இல்லை காரைக்கால் சிறப்பு ரயிலை வாராந்திரமாக இயக்குங்கள்! (www.dinakaran.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 296941     
   Tags   Past Edits
Mar 20 2017 (17:42)
Train Tag: Karaikal -Kochuveli Special Fare Special/06043 added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
திண்டுக்கல்: திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் காரைக்கால்- திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் சிறப்புக் கட்டண ரயிலில் கூடுதல் கட்டணம் என்பதால் பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, சாதாரண எக்ஸ்பிரஸ், வாராந்திர ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு ரயில்வே மூலம் அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த ரயிலுக்கு எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொருத்து அது நிரந்தர ரயிலாகவும் மாற்றப்படும். இதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து காரைக்காலுக்கு இம்மாதம் புதன்,வியாழக் கிழமைகளில் சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு புதனன்றும் திருவனந்தபுரத்தில்(கொச்சுவேலி) இருந்தும், வியாழக்கிழமை மறுமார்க்கமாக காரைக்காலில் (வண்டி எண் 06043) இருந்து இந்த ரயில் கிளம்புகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பும் இந்த ரயில் சாத்தூர் (இரவு7.44), விருதுநகர் (8.15), மதுரை (9.10), திண்டுக்கல் (10.10) வழியே காரைக்காலுக்கு மறுநாள் காலை 3.45 மணிக்கு செல்கிறது. மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து இரவு 10.45க்கு புறப்பட்டு காலை 12.13க்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. திண்டுக்கல்லை இந்த ரயில் அதிகாலை 3.28க்கு கடந்து சென்று வருகிறது.
இம்மாதம் 8, 15, 22, 29ம் தேதிகளிலும், மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மார்ச்.9, 16, 23,
...
more...
30 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
சிறப்புக் கட்டண ரயில் என்பதால் கட்டணம் ஒரே விகிதமாக இல்லை. பயணம் செய்ய வேண்டிய நாட்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் முன்பதிவு செய்தால் அதிகமாகவும், முன்னதாக பதிவு செய்யும்போது கட்டணம் குறைவாகவும் இருக்கும் (விமான டிக்கெட் முன்பதிவு போல). சூப்பர் பாஸ்ட் மற்றும் சிறப்புக் கட்டணம் என்பதால் இந்த ரயிலில் நடுத்தர மக்கள் பயணிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசல் இல்லாத மார்ச் மாதத்தில் இயக்கப்படுவதாலும் இந்த ரயிலுக்கு வரவேற்புக் குறைவாகவே உள்ளது. எனவே இதனை சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றுவதுடன், வாராந்திர ரயிலாகவும் மாற்ற வேண்டும். அப்போதுதான் கட்டணம் குறைந்து பயணிகள் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளும் நிலை நேரிடும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
Mar 20 2017 (15:55)  பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 296936     
   Tags   Past Edits
Mar 20 2017 (15:55)
Station Tag: Rameswaram/RMM added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Manamadurai Junction/MNM added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palani/PLNI added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palasa/PSA added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Pollachi Junction/POY added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Palakkad Junction (Palghat)/PGT added by emailconnect2hari/1069947

Mar 20 2017 (15:55)
Station Tag: Ernakulam Junction (South)/ERS added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ரமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 2–ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
மார்ச் 19, 04:00 AM
பழனி,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு பழனி வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் அந்த ரெயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு ரெயில் புறப்படும்.
ஆலூவா,
...
more...
திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் மதுரை, மானாமதுரை வழியாக 3–ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தை ரெயில் சென்றடையும். அதன்பின்னர் 3–ந்தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் அந்த ரெயில், மறுநாள் காலை 10.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
பக்தர்கள் கோரிக்கை
எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே 553 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு கட்டணம் ரூ.405, மூன்றடுக்கு ஏ.சி கட்டணம் ரூ.1,120, இரண்டடுக்கு ஏ.சி கட்டணம் ரூ.1,585 ஆகும். தென்னக ரெயில்வேயின் சிறப்பு ரெயில் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேநேரத்தில் இந்த ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mar 14 2017 (08:24)  கோடை விடுமுறையில் 9 நாட்கள் ரயில் சுற்றுலா! (www.dinamalar.com)
back to top
TourismSR/Southern  -  

News Entry# 296276     
   Tags   Past Edits
Mar 14 2017 (08:24)
Station Tag: New Delhi/NDLS added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Agra Fort/AF added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Kolkata/KOAA added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Puri/PURI added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Chennai Central/MAS added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Salem Junction/SA added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Erode Junction/ED added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Dindigul Junction/DG added by Sibi Chakravarthy/1578610

Mar 14 2017 (08:24)
Station Tag: Karur Junction/KRR added by Sibi Chakravarthy/1578610

Posted by: தமிழ்க்குரிசில்  1 news posts
கோவை : 'பாரத தரிசனம்' எனும் திட்டத்தின் கீழ், முக்கிய சுற்றுலா மையங்களை கண்டுகளிக்க, குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறது இந்திய ரயில்வே.கோடை விடுமுறையை முன்னிட்டு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், இந்த சிறப்பு சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின், கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் கூறியுள்ளதாவது:கடந்த 2005 முதல் ஆண்டுதோறும், பாரத தரிசனம் சுற்றுலா திட்டம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் ஏப்., 15ல், மதுரையில் இருந்து துவங்கும் இந்த ரயில் சுற்றுலா, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக பூரியை அடைகிறது. பூரி ஜெகன்னாதர் ஆலயம், பூரி கடற்கரை, கோனார்க், சூரிய நாராயணார் கோவில், கொல்கத்தா பேலுார் மடம், காளி கோவில் மற்றும் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, டில்லி குதுப்மினார், இந்தியா கேட், தீன்மூர்த்தி பவன், இந்திரா காந்தி நினைவிடம் போன்ற, முக்கிய இடங்களை கண்டு களிக்கலாம். இந்த, 11 நாள் சுற்றுலாவுக்கு, 9,595 ரூபாய் கட்டணம்.ஸ்லீப்பர் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை, இந்த கட்டணத்தில் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், எல்.டி.சி., மற்றும் எல்.எப்.சி., திட்டங்களின் கீழ், இந்த சுற்றுலாவில் இணையலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, ரவிகுமார் கூறியுள்ளார் ...
more...
Page#    Showing 1 to 20 of 64 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.