Full Site Search  
Thu Jul 27, 2017 03:59:17 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;
Large Station Board;
Large Station Board;

UAM/Udagamandalam (2 PFs)
உதகமண்டலம்     उदगमण्डलम
[Ooty]

Track: Metre Gauge

Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 0
Number of Originating Trains: 4
Number of Terminating Trains: 4
NH 67, Kathadimattam, Ooty, 643001
State: Tamil Nadu
Elevation: 2210 m above sea level
Zone: SR/Southern
Division: Salem
5 Travel Tips
No Recent News for UAM/Udagamandalam
Nearby Stations in the News

Rating: 4.6/5 (39 votes)
cleanliness - excellent (6)
porters/escalators - average (4)
food - good (4)
transportation - excellent (6)
lodging - excellent (4)
railfanning - excellent (6)
sightseeing - excellent (5)
safety - excellent (4)

Nearby Stations

FNHL/Fernhill 1 km     LOV/Lovedale 4 km     KXT/Ketti 8 km     AVK/Aravankadu 14 km     WEL/Wellington 17 km     ONR/Coonoor 19 km     RNMD/Runnymede 24 km     HLG/Hillgrove 28 km     ADRL/Adderley 34 km     QLR/Kallar 38 km    

Station News

Page#    Showing 1 to 20 of 26 News Items  next>>
Jun 15 2017 (11:51)  ஐசிஎப் தொழிற்சாலையில் நீலகிரி மலை ரயிலுக்கு விரைவில் பிரத்யேக பெட்டி (tnrailfans.blogspot.in)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 305431     
   Tags   Past Edits
Jun 15 2017 (11:51)
Station Tag: Udagamandalam/UAM added by sGs*^~/41440

Jun 15 2017 (11:51)
Station Tag: Coonoor/ONR added by sGs*^~/41440

Jun 15 2017 (11:51)
Station Tag: Mettupalayam/MTP added by sGs*^~/41440

Posted by: sGs*^~  248 news posts
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்புப் பெட்டி தொழிற் சாலையில் (ஐசிஎப்) முதல் முறையாக நீலகிரி மலை சுற்றுலா ரயிலுக்கு பல்வேறு சிறப்பு வசதியுடன் பிரத்யேகப் பெட்டி விரைவில் தயாரிக்கப்படவுள்ளது.
மலைப்பிரதேச சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் ரயில்களுக்கு கண்ணாடி ரயில் பெட்டிகளை தயாரிக்க பெரம்பூர் ஐசிஎப்-க்கு ஏற்கெனவே, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரயில் பெட்டியின் மேற்கூரையில் கண்ணாடி, நவீன பொழுதுபோக்கு அம்சங்கள், வை-ஃபை வசதி உள்ளிட்டவை இருக்கும்.
இந்நிலையில், நீலகிரி மலை சுற்றுலா ரயிலுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரத்யேகப் பெட்டியை சுமார் ரூ.3 கோடி செலவில் தயாரிக்க ஐசிஎப்-க்கு ரயில்வே வாரியம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இது
...
more...
தொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஊட்டி மலை ரயில் இந்தியாவில் இருக்கும் மிகச் சிறப் பான 4 மலை ரயில்களில் ஒன்றாகும். 109 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நீலகிரி மலை ரயில், இன்றும் தொடர்ந்து சிறப்பானப் பயணத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இந்த ரயில் பயணிக்கும் 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 16 சுரங்கங்களையும், 250 பாலங்களையும் கடக்கிறது. இந்தியாவிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை இங்கு மட்டும்தான் இருக்கிறது.
இந்நிலையில், நீலகிரி மலை சுற்றுலா ரயிலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய ரயில் பெட்டியை ஐசிஎப்-ல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெட்டி உள்பகுதி மரத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
சுழலும் சொகுசு இருக்கைகள், பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிப் பதற்காக எல்இடி திரைகள், வை-ஃபை வசதி, தேனீர், காபி வழங்கும் தானியங்கி இயந்திரங் கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம் பெறும். ஒரு பெட்டியை தயாரிக்க சுமார் ரூ.3 கோடி வரை செலவாகும். இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இந்த ரயில் பெட்டி அமையும். இந்தப் புதிய ரயில் பெட்டியின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டுக்குள் இந்த சுற்றுலா ரயில் பெட்டி தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
News courtesy - Tamil The Hindu
Mar 29 2017 (12:25)  குன்னூர் மலை ரயிலில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை (www.dinakaran.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 297981   Blog Entry# 2214894     
   Tags   Past Edits
Mar 29 2017 (12:26)
Station Tag: Mettupalayam/MTP added by emailconnect2hari/1069947

Mar 29 2017 (12:26)
Station Tag: Udagamandalam/UAM added by emailconnect2hari/1069947

Mar 29 2017 (12:26)
Station Tag: Coonoor/ONR added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
இந்தியாகல்விதமிழகம்அரசியல்குற்றம்உலகம்அறிவியல்சென்னைவர்த்தகம்விளையாட்டுதொழில்நுட்பம்தமிழகம் முகப்பு > செய்திகள் > தமிழகம் குன்னூர் மலை ரயிலில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
2017-03-29@ 10:52:52
குன்னூர்: குன்னூர் மலை ரயிலில் பயணிக்க, சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரி்ககை எழுந்துள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகமண்டலம் செல்லும் மலை ரயிலுக்கு, ஜூன் 15 வரை முன் பதிவும் முடிந்து விட்டது.
இதனால் நாள்தோறும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க
...
more...
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயிலில் இடம் கிடைக்காமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் பேருந்து நிலையங்களுக்கு திரும்புகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு ஒரு முறையும், குன்னூர்-உதகமண்டலம் இடையே 3 முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. சீசன் தொடங்கியுள்ளதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கூடுதலாக ஒரு ரயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2253 views
Mar 29 2017 (13:11)
IR Food quality is pathetic^~   83718 blog posts   5301 correct pred (78% accurate)
Re# 2214894-1            Tags   Past Edits
This news is affecting site format I think.
Feb 13 2017 (15:58)  Free wi-fi at Udhagamandalam, Coonoor railway stations (www.thehindu.com)
back to top
New Facilities/TechnologySR/Southern  -  

News Entry# 293780     
   Tags   Past Edits
Feb 13 2017 (15:58)
Station Tag: Coonoor/ONR added by rdb*^/69261

Feb 13 2017 (15:58)
Station Tag: Udagamandalam/UAM added by rdb*^/69261

Posted by: rdb*^  130973 news posts
The Udhagamandalam, Coonoor and Mettupalayam Railway Stations along the Nilgiri Mountain Railway (NMR) route, now have wi-fi connectivity, bringing cheer to tourists visiting the hill station.
Kundan, station master at the Udhagamandalam Railway Station, said that the high-speed internet service, which had been in operation for the last couple of months, had been extremely useful for both foreign as well as domestic tourists who visited the Nilgiris.
It helped them get information about the places to visit right at the railway station itself.
The
...
more...
free wi-fi is being provided to railway stations across India as well as the stations along the NMR route by Google.
Many local youths have also begun taking advantage of service at the railway station, and are seen at the Udhagamandalam Station often streaming movies and downloading mobile apps.
K. Natarajan, founder of the Heritage Steam Chariot Trust, said that the initiative was extremely helpful in promoting the NMR among foreign tourists, as first-time visitors can communicate better with their families back home once they reached Udhagamandalam.
“The service is also convenient for spontaneous travellers who come to the Nilgiris and have to find places to stay, and the service will help them book services online,” said Mr. Natarajan.
Dec 30 2016 (05:01)  After arriving at 100th railway station in India, Google’s WiFi is set to hit another 100 in 2017 (techcrunch.com)
back to top
New Facilities/Technology

News Entry# 290019     
   Tags   Past Edits
Dec 30 2016 (5:01AM)
Station Tag: Udagamandalam/UAM added by Ranchi Trip in January^~/1270085

Posted by: Hindi our Mother English our Wife Love Both 😎^~  305 news posts
Last September, Google CEO Sundar Pichai announced a fairly ambition plan to bring free WiFi to 400 railway stations across India, a goal that would cover 10 million passengers a day, by the company’s count, making a small but meaningful impact on the estimated one billion-plus people in the country who aren’t connected to the internet.
In January, the roll out started, bringing high speed wireless to Mumbai Central station. Last week, the company announced that it had hit the 100 station milestone in under a year, an honor that belongs to the Udhagamandalam (Ooty) station, putting the plan at a quarter of its originally goal.
In
...
more...
an interview this week, Indian Railways Minister Suresh Prabhu announced that the partnership would double the amount of stations with WiFi in 2017, a comment that appears to have been misinterpreted by a number of local outlets to mean that Google would be bringing WiFi to an additional 200 stations next year, bringing the total up to 300 by year’s end.
While Google has yet to announce an official goal for 2017, someone at the company has since confirmed with us the source of the confusion. So, the additional 100 stations added to the list would bring the total up to 200 by year’s end. An admirable goal nonetheless.
Nov 03 2015 (12:19)  பலத்த மழை எதிரொலி: தண்டவாளத்தில் மண்சரிவால் ஊட்டி மலை ரெயில் ரத்து (www.dailythanthi.com)
back to top
Crime/AccidentsSR/Southern  -  

News Entry# 246748     
   Tags   Past Edits
Nov 03 2015 (12:19PM)
Station Tag: Udagamandalam/UAM added by emailconnect2hari/1069947

Nov 03 2015 (12:19PM)
Station Tag: Mettupalayam/MTP added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  302 news posts
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அடர்லி அருகே தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரெயில் கல்லாறு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
...
more...

பின்னர் ராட்சத மரம் வெட்டி அகற்றப்பட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து ரெயில் குன்னூரை சென்று அடைந்தது. இந்த நிலையில் நேற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரெயில் தண்டவாளத்தில் மண், பாறாங்கற்கள் விழுந்து கிடந்ததால் பாதி வழியில் திரும்பி வந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-
மண்சரிவு
நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம், கல்லாறு, பர்லியாறு, குன்னூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு-அடர்லி ரெயில்நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிந்ததால் பாறாங்கற்களும் உருண்டு ரெயில்பாதையில் விழுந்தன. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து மண்சரிந்து 3 மீட்டர் உயரத்திலும், 15 மீட்டர் நீளத்திலும் ரெயில்பாதையே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மூடியது.மேலும் அடர்லி-ல்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே 2 இடங்களில் மரம் வேரோடு சாய்ந்து ரெயில்பாதையின் குறுக்கே விழுந்து கிடந்தன.
ரெயில் போக்குவரத்து ரத்து
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் நேற்று காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயிலில் 120 பயணிகள் பயணம் செய்தனர். அங்கிருந்து புறப்பட்ட மலை ரெயில் காலை 7.30 மணிக்கு கல்லாறு ரெயில் நிலையத்தை அடைந்தது. இதற்கிடையே மலை ரெயில் தண்டவாளத்தில் மண்சரிந்து கிடப்பது பற்றி ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்லாறு ரெயில் நிலையத்திலேயே மலை ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. மண்சரிவை சீரமைக்க வெகுநேரம் ஆகும் என்பதால் மேட்டுப்பாளையத்திற்கு மலை ரெயில் திருப்பி செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றம் அடைந்த பயணிகள் அங்கிருந்து வாடகை கார்கள், வேன்கள் மற்றும் பஸ்களில் குன்னூர், ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து ரெயில்வே உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து நேற்று ஒருநாள் மட்டும் ரத்து செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
சீரமைப்பு பணி தீவிரம்
இதற்கிடையே ரெயில்பாதையை சீரமைக்கும் பணிக்காக மேட்டுப்பாளையம், குன்னூர், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து ரெயில்வே ஆண், பெண் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு சில தொழிலாளர்கள் கல்லாறில் இருந்து மலைப்பாதையில் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சம்பவ இடத்தை அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து தளவாட பொருட்களை ஏற்றி சென்ற பராமரிப்பு ரெயிலில் சில தொழிலாளர்கள் சென்றனர்.
சேலம் ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் ரத்தினகாமராஜ் தலைமையில் மலை ரெயில் இருப்பு பாதை பிரிவு பொறியாளர்கள் ஜெயராஜ், நாகராஜ், விவேக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரெயில்பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள், சரிந்து கிடந்த மண்ணை தொழிலாளர்கள் அகற்றி பராமரிப்பு ரெயிலில் கொட்டினர். அதன்பின்னர் கற்கள், மண்ணை பராமரிப்பு ரெயிலில் இருந்து கிடுகிடு பள்ளத்தில் தள்ளினர்.
ரெயில் பாதை சீரமைப்பு பணியின் போது பாதுகாப்புக்காக கோவை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீப், மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் சென்று இருந்தனர்.
இன்று ஓடும்
நேற்று மாலை வரை தொடர்ந்த நடந்த பணியில் ரெயில் பாதை சீரமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மலை ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Page#    Showing 1 to 20 of 26 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.