Full Site Search  
Wed Jan 17, 2018 00:58:07 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;

VPT/Virudunagar Junction (4 PFs)
விருதுநகர் சந்திப்பு     विरुदुनगर जंक्शन

Track: Construction - Electric-Line Doubling

Type of Station: Junction
Number of Platforms: 4
Number of Halting Trains: 82
Number of Originating Trains: 1
Number of Terminating Trains: 1
Jn Point MDU / MNM / TSI/ MEJ(TEN) Railway Feeder Rd, Virudunagar, Ph No: 04562-243747
State: Tamil Nadu
add/change address
Elevation: 107 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
 
 
2 Travel Tips
No Recent News for VPT/Virudunagar Junction
Nearby Stations in the News

Rating: 3.0/5 (40 votes)
cleanliness - good (5)
porters/escalators - average (5)
food - average (5)
transportation - average (5)
lodging - average (5)
railfanning - good (5)
sightseeing - average (5)
safety - good (5)

Nearby Stations

KGD/Kalligudi 11 km     SLGM/Sankaralingapuram 12 km     MNKR/Mallankinar 12 km     TY/Tulukapati 16 km     SVK/Sivarakottai 16 km     TTL/Tiruttangal 21 km     APK/Aruppukkottai 22 km     SVKS/Sivakasi 24 km     TMQ/Tirumangalam 26 km     SRT/Satur 27 km    

Station News

Page#    Showing 1 to 20 of 29 News Items  next>>
Jan 15 2018 (11:28)  தூத்துக்குடி அகல ரயில் பாதை நில ஆர்ஜித பணிகள் துவக்கம் (tnrailfans.blogspot.in)
back to top
New Facilities/Technology

News Entry# 327015   Blog Entry# 3005896     
   Past Edits
Jan 15 2018 (11:28)
Station Tag: Vanchi Maniyachchi Junction/MEJ added by தம்பி थम्वी Thambi^~/1749619

Jan 15 2018 (11:28)
Station Tag: Virudunagar Junction/VPT added by தம்பி थम्वी Thambi^~/1749619

Jan 15 2018 (11:28)
Station Tag: Aruppukkottai/APK added by தம்பி थम्वी Thambi^~/1749619

Jan 15 2018 (11:28)
Station Tag: Tirupparankundram/TDN added by தம்பி थम्वी Thambi^~/1749619

Jan 15 2018 (11:28)
Station Tag: Madurai Junction/MDU added by தம்பி थम्वी Thambi^~/1749619

Jan 15 2018 (11:28)
Station Tag: Milavittan/MVN added by தம்பி थम्वी Thambi^~/1749619

Jan 15 2018 (11:28)
Station Tag: Tuticorin/TN added by தம்பி थम्वी Thambi^~/1749619
 
 
Jan 15, 2018
தூத்துக்குடி அகல ரயில் பாதை நில ஆர்ஜித பணிகள் துவக்கம்
மதுரை;மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படவுள்ள மதுரை-அருப்புக்கோட்டை-துாத்துக்குடி அகல ரயில் பாதைக்கு நில ஆர்ஜித பணிகள் துவங்கியுள்ளன.மதுரையிலிருந்து தற்போது துாத்துக்குடிக்கு வாஞ்சிமணியாச்சி வழியாக ரயில்கள் செல்கின்றன. காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மீளவிட்டான் வழியாக துாத்துக்குடிக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என தொழில், வர்த்தகர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தினர். அதை ஏற்று புதிய பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஐந்தாண்டுகளுக்கு முன் ஒப்புதல் அளித்தது. 143.5 கி.மீ., துாரமுள்ள இப்பாதையை மீளவிட்டான்-மேல்மருதுார், மேல்மருதுார்-அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை-மதுரை என மூன்று கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதை அமைக்க தேவைப்படும் நிலங்களை ஆர்ஜிதம் செய்து கொடுக்கவும் மாநில அரசை ரயில்வே நிர்வாகம் கேட்டு கொண்டது. அதன்படி திருப்பரங்குன்றம் தாலுகாவில் இப்பாதை அமையும் வழித்தடங்களிலுள்ள நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விரைவில் நில உரிமையாளர்களுக்கு
...
more...
நோட்டீஸ் அனுப்பப்படும் என வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துாத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான்-மேல்மருதுார் இடையே பாதை அமைக்க வடக்குசிலுக்கன்பட்டி, சாமிநத்தம், சில்லநத்தத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலங்களை துாத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன் ரயில்வே கட்டுமான பிரிவு செயற் பொறியாளர் சந்துரு பிரகாஷிடம் ஒப்படைத்தார்.

328 views
Yesterday (07:15)
utkal andhra~   818 blog posts
Re# 3005896-1            Tags   Past Edits
Can anyone translate the matter into English for the benefit of non Tamil members? Thanks in advance.
Jan 13 2018 (00:48)  UNRESERVED SPECIAL TRAIN FROM CHENNAI EGMORE TO KOCHUVELI ON 12.01.2018 (www.sr.indianrailways.gov.in)
back to top
New/Special TrainsSR/Southern  -  IR Press Release  

News Entry# 326830     
   Past Edits
Jan 13 2018 (00:48)
Station Tag: Kochuveli/KCVL added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Thiruvananthapuram Central (Trivandrum)/TVC added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Nagercoil Town/NJT added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Tirunelveli Junction/TEN added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Kovilpatti/CVP added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Virudunagar Junction/VPT added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Madurai Junction/MDU added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Dindigul Junction/DG added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Vriddhachalam Junction/VRI added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Villupuram Junction/VM added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Tindivanam/TMV added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Melmaruvathur/MLMR added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Chengalpattu Junction/CGL added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Tambaram/TBM added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Station Tag: Chennai Egmore/MS added by Electrification of BAY~/36147

Jan 13 2018 (00:48)
Train Tag: Chennai Egmore - Kochuveli Pongal Special/06027 added by Electrification of BAY~/36147
 
 
The following UNRESERVED special train will be run to clear the extra rush of traffic in view of Pongal and Maharavilakku festivals.
UNRESERVED special train from Chennai Egmore to Kochuveli
Train No.06027 Chennai Egmore – Kochuveli UNRESERVED special train will leave Chennai Egmore at 23.45 hrs. o­n 12th January, 2018and reach Kochuveli at 15.40 hrs. the next day.
Composition:Sleeper Class – 10, General Second
...
more...
Class – 3& Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:Tambaram, Chengalpattu, Melmaruvathur, Tindivanam, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur, Kovilpatti, Tirunelveli, Valliyur, Nagercoil Town, Eraniel, Kuzhithurai and Thiruvananthapuram.
Aug 29 2017 (13:33)  செங்கோட்டை பயணிகள் ரயிலை நியூ ஆரியங்காவு வரை நீட்டிக்க கோரிக்கை (m.dailyhunt.in)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 313784     
   Past Edits
Aug 29 2017 (13:33)
Station Tag: New Aryankavu/AYVN added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Station Tag: Aryankavu/AYV added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Station Tag: Tenkasi Junction/TSI added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Station Tag: Rajapalayam/RJPM added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Station Tag: Virudunagar Junction/VPT added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Station Tag: Madurai Junction/MDU added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Station Tag: Sengottai/SCT added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Train Tag: Madurai Sengottai Passenger/56735 added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Train Tag: Madurai Sengottai Passenger/56733 added by podhigai charal~/951131

Aug 29 2017 (13:33)
Train Tag: Madurai Sengottai Passenger/56731 added by podhigai charal~/951131
 
 
மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலை நியூ ஆரியங்காவு வரை நீட்டித்து இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை- நியூ ஆரியங்காவு வரை மலையை குடைந்து புதிய அகல ரயில்பாதைப் பணிகள் முடிந்து, 3 மாதங்களுக்கு முன் சோதனையோட்டமும் நடத்தப்பட்டு விட்டது.
சோதனையோட்டம் நடத்தப்பட்ட பிறகு, இந்த வழித்தடத்தில் இடமண் -புனலூர் இடையே புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டு, புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், செங்கோட்டையில் இருந்து நியூ ஆரியங்காவு வரை ரயில்கள் இயக்கப்படாதது, பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மதுரை-செங்கோட்டை, திருநெல்வேலி -செங்கோட்டை இடையே இயங்கும் பயணிகள் ரயிலை நியூ ஆரியங்காவு வரை நீட்டித்து இயக்க வேண்டும் என, தென்னக ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
May 30 2017 (22:01)  தமிழகத்திற்கு வருகிறது அறிவியல் எக்ஸ்பிரஸ்! (tnrailfans.blogspot.in)
back to top
New Facilities/Technology

News Entry# 303955     
   Past Edits
This is a new feature showing past edits to this News Post.
Posted by: sGs*^~  252 news posts
 
 
மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிவியல் குறித்த ஆர்வத்தை தூண்டவும் நடமாடும் அறிவியல் கண்காட்சி ரயிலானது கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரித்தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய ரயில்வே, இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் விக்ரம் சாராபாய் சமுதாய அறிவியல் மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இயங்கும் இந்த சிறப்பு ரயில், கடந்த பத்து வருடங்களில் எட்டு சுற்றுப்பயணங்களை முடித்து தற்போது ஒன்பதாவது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.
பதினாறு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் குறித்த தலைப்பில் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறப்பம்சமாக மூன்று பெட்டிகளில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
நாடு
...
more...
முழுவதும் சுற்றி வரும் இந்த ரயில், கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி டெல்லி சப்தார்ஜுங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 68 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் 19000 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பயணம் செய்கிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற ஜூன் மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரி வரும் இந்த ரயில், புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஜூன் 15-16 ஆகிய தேதிகளிலும், தமிழ்நாட்டில் ஆத்தூர் ரயில் நிலையத்தில் 17- 19 ஆம் தேதிகளிலும், கரூர் ரயில் நிலையத்தில் 20- 22ஆம் தேதிகளிலும், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் 24ஆம் தேதியும், விருதுநகர் ரயில் நிலையத்தில் 25- 27 ஆம் தேதிகளிலும், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் 28- 30 ஆகிய தேதிகளிலும் மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதன் பின் கேரளா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக சென்று வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி குஜராத் மாநிலம் காந்திநகர் ரயில் நிலையத்தில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
இச்சிறப்பு வாய்ந்த ரயில், விரைவான கட்டமைப்பு, அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்தது உள்ளிட்ட ஆறு லிம்கா சாதனைகளை படைத்துள்ளது.
இதுவரை சுமார் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்த இந்த ரயில், 455 ரயில் நிலையங்களில் நின்றுள்ளது. 1.61 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி பேசும் பலர் மட்டுமே ஒவ்வொரு பெட்டிகளிலும் வழிகாட்டிகளாக இருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவியல் விளக்கங்கள் சென்றடைவதில்லை. மேலும் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ள சென்னை, வேலூர், நாமக்கல், திருச்சி மற்றும் கோவை போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்வதுடன், மாநில வாரியாக மொழி அறிவு படைத்த வழிகாட்டிகளை நியமித்து அறிவியல் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
மேலும் தகவல்களுக்கு வலைதளம் scienceexpress.in
Tour Schedule [17 February - 8 September 2017]
Tour Schedule | Route Map | Tour phase I-VIII
No. Station Exhibition Dates No. Station Exhibition Dates
1. Delhi Safdarjung
(Flag off) 17 Feb 2017 35. Kottavalasa 20 - 23 May 2017
2. Delhi
...
more...
Cantt 18 - 19 Feb 2017 36. Gudivada 24 - 26 May 2017
3. Hisar 20 - 23 Feb 2017 37.. Mirylaguda 27 - 30 May 2017
4. Dhuri 24 - 26 Feb 2017 38. Gulberga 31 May-2 Jun 2017
5. Taran Taran 27 - 28 Feb 2017 39. Kalluru 3 - 5 Jun 2017
6. Sri Mata Vaishno Devi Katra 1 - 2 Mar 2017 40. Whitefield 6 - 8 Jun 2017
7. Udhampur 3 - 4 Mar 2017 41. Kengeri 9 - 11 Jun 2017
8. Nangal Dam 6 - 7 Mar 2017 42. Koduru 12 - 14 Jun 2017
9. Sirhind 8 - 10 Mar 2017 43. Puducherry 15 - 16 Jun 2017
10. Chandigarh 12 & 14 Mar 2017 44. Attur 17 - 19 Jun 2017
11. Rampur 15 - 17 Mar 2017 45. Karur 20 - 22 Jun 2017
12. Kasganj City 18 - 20 Mar 2017 46. Kodaikanal Road 24 Jun 2017
13. Khalilabad 22 - 25 Mar 2017 47. Virudhunagar 25 - 27 Jun 2017
14. Mau 26 - 29 Mar 2017 48. Arumuganeri 28 - 30 Jun 2017
15. Gaya 30 - 31 Mar 2017 49. Kayankulam 1 - 4 Jul 2017
16. Patna 1 - 2 Apr 2017 50. Guruvayur 5 - 7 Jul 2017
17. Kiul 3 - 4 Apr 2017 51. Kannur 8 - 10 Jul 2017
18. Sitamarhi 5 Apr 2017 52. Vasco Da Gama 11 - 13 Jul 2017
19. Samastipur 6 Apr 2017 53. Ratnagiri 14 - 17 Jul 2017
20. Salmari 7 - 8 Apr 2017 54. Mumbai CST 19 - 22 Jul 2017
21. Fakiragram 9 - 10 Apr 2017 55. Nasik Road 24 - 26 Jul 2017
22. Lumding 11 - 12 Apr 2017 56. Murtajapur 27 - 29 Jul 2017
23. Agartala 13 - 14 Apr 2017 57. Nagpur 30 Jul-02 Aug 2017
24. Badarpur 15 - 17 Apr 2017 58. Amla 3 - 6 Aug 2017
25. North Lakhimpur 19 - 21 Apr 2017 59. Habibganj 7 - 9 Aug 2017
26. Rangpara North 22 - 24 Apr 2017 60. Bina 10 - 12 Aug 2017
27. Bagdogra 25 - 26 Apr 2017 61. Khajuraho 13 - 14 Aug 2017
28. Dhanbad 27 - 30 Apr 2017 62. Marwar 17 - 18 Aug 2017
29. Barrackpore 1 - 2 May 2017 63. Balotra 19 - 21 Aug 2017
30. Kalyani 3 - 5 May 2017 64. Deesa 22 - 24 Aug 2017
31. Chandil 6 - 8 May 2017 65. Bhuj 25 - 27 Aug 2017
32. Bhadrak 9, 11 & 12 May 2017 66. Bhaktinagar 28 - 31 Aug 2017
33. Puri 13 - 16 May 2017 67. Gondal 1 - 4 Sep 2017
34. Chatarpur 17 - 19 May 2017 68. Gandhinagar Capital 5 - 8 Sep 2017
Page#    Showing 1 to 20 of 29 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.