Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

12988 - बारह नौ सौ अठासी , इसके नखरे हैं नवाबी ! - Keshav Saxena

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 1226767
Posted: Sep 27 2014 (23:37)

5 Responses
Last Response: Sep 28 2014 (01:26)
Social
3374 views
6

Sep 27 2014 (23:37)   TBMS/Tambaram Sanatorium (4 PFs)
 
SubawaranaKohilan^~
SubawaranaKohilan^~   7827 blog posts
Entry# 1226767            Tags  
மற்ற எல்லா லோக்கல் ரயில் நிலையத்தை விடவும் தாம்பரம் சானிடோரியம் ஸ்டேஷன் மிக சுத்தமாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் படத்தில் இருப்பவர்,

பெயர்: ராணி,
வயது: தெரியவில்லை.

அங்கு
...
more...
சுத்தபடுத்தும் தொழிலாளியாக உள்ளார். தினம் எட்டு மணி நேர வேலையாம். ரயிவே ட்ராக், பிளாட்ஃபார்ம்களில் தூக்கி வீசி எறியபடும் பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பையோடு சேர்க்காமல் அதை தனியொரு கோனி பையில் சேர்ப்பது இவரது கெட்டிகார தனத்தில் ஒன்று. சுமார் மூன்று வருடங்களில், அங்குள்ள சப்வேயை எத்தனையோ முறை மழையின் காரணத்தால் கழிவுநீரால் நிரம்பியுள்ளது, அதை அதே நாளிலோ அல்லது மறுநாளே சுத்தம் செய்துவிடுவார். அதுபோக சப்வேயின் சுவற்றில் எத்தனைமுறை இங்கு துப்பவேண்டாம் என எழுதியும், அலட்சியமாக பலர் துப்பிய எச்சியினை பலமுறை சுத்தம் செய்தும், செய்து கொண்டுயிருக்கிறார்.

இவரையும் இவரது குழுவினர்களையும் பாராட்ட வார்த்தைகள் போதவில்லை. பலமுறை அவரிடம் பேசி இந்த பாராட்டினை கூற வேண்டும் என நினைத்த எனக்கு இன்றுதான் தைரியம் வந்தது. பாராட்டினை கேட்ட அவருக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி!! **யாருக்கும் தெரியாமல் பல நல்லதினை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்யும் இவரைபோல் நல்லவர்களை அடையாளம் காட்ட எண்ணிய நான் செய்யும் சிறு முயற்சி!! #அறம்
click here

Translate to English
Translate to Hindi

1413 views
0

Sep 27 2014 (23:44)
SubawaranaKohilan^~
SubawaranaKohilan^~   7827 blog posts
Re# 1226767-1              
A Great News, But i cant Give great :(
But a Salute to u :)
Translate to English
Translate to Hindi

1979 views
0

Sep 28 2014 (00:59)
pavankumar mishra   1005 blog posts
Re# 1226767-2              
Translation please
Translate to English
Translate to Hindi

2011 views
1

Sep 28 2014 (01:22)
CiceroKosaksi~
CiceroKosaksi~   1358 blog posts
Re# 1226767-3              
A sanitory worker women named Rani, with her team has been cleaning the Tambaram Sanatorium station for the past three years everyday. And that is the reason for the station's cleanliness which stands apart from other suburban stations in chennai. She collects trash from the tracks and the station platforms and seperate them accordingly. She has also cleaned the water clogged subway after the monsoon rains on the very next day itself. The author has expressed his gratitude towards her for her service.
Translate to English
Translate to Hindi

1891 views
0

Sep 28 2014 (01:24)
SubawaranaKohilan^~
SubawaranaKohilan^~   7827 blog posts
Re# 1226767-4              
Thanks for the Translation "WDP4B"
Translate to English
Translate to Hindi

1924 views
1

Sep 28 2014 (01:26)
CiceroKosaksi~
CiceroKosaksi~   1358 blog posts
Re# 1226767-5              
Haha.. Thanks for the post by the way..
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy