Search Forum
Blog Entry# 1276035
Posted: Nov 14 2014 (08:57)
3 Responses
Last Response: Nov 14 2014 (09:19)
3 Responses
Last Response: Nov 14 2014 (09:19)
இன்று போபால் சதாப்தியுடன் பிறந்தநாள் காணும் தீவிர இரயில் ரசிகர், எங்கள் ஆருயிர் அண்ணன் கோகிலன், 150 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி நூறாவது பிறந்தநாளையும் கொண்டாட வாழ்த்தி வேண்டுகிறோம்!
இப்படிக்கு, அண்ணனின் விழுதுகள் மற்றும் நண்பர்கள்...
இப்படிக்கு, அண்ணனின் விழுதுகள் மற்றும் நண்பர்கள்...
அரசர் போபால் சதாப்தி பிம் நேரு எப்ம் கோகிலன் ஆகியோர்களுக்கு எங்களது வணக்கங்கள்.
இங்குள்ள அன்பர்களின் குழந்தைகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.