Full Site Search  
Wed May 24, 2017 23:21:56 IST
PostPostPost Trn TipPost Trn TipPost Stn TipPost Stn TipAdvanced Search
×
Forum Super Search
Blog Entry#:
Words:

HashTag:
Member:
Posting Date From:
Posting Date To:
Train Type:
Train:
Station:
ONLY with Pic/Vid:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    RailFan Club:    

<<prev entry    next entry>>
Blog Entry# 1406250  
Posted: Mar 24 2015 (19:12)

2 Responses
Last Response: Mar 25 2015 (13:28)
  
Rail News
0 Followers
939 views
Rail BudgetSR/Southern  -  
Mar 24 2015 (19:11)   திருவாரூர் ரயில் பாதை பணி முடிக்க கோரிக்கை
 

emailconnect2hari   302 news posts
Entry# 1406250   News Entry# 217968         Tags   Past Edits
திருத்துறைப்பூண்டி, : தமிழ்நாடு நுகர்வோர் பாது காப்பு மையத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
நிறுவன தலைவர் டாக்டர் பாசுமணி தலை மை வகித்தார். மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவ ட்ட செயலா ளர் சதாசிவம் வரவேற்றார். கூட்டத்தில் திருக்குவளை- வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி -திரு வாரூர் அகல ரயில் பாதை இணைப்பு பணியை உடன் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 வருட மாக நிலுவையில் உள்ள புதிய ரேஷன்கார்டு விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ரேஷன் கடை களில் பருப்பு, எண்ணெய், மண்ணெண்ணெய் தடுப்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குமரவேல், முருகானந்தம், கோவிந்தசாமி, செல்வம், ரெத்தினவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  
1768 views
Mar 24 2015 (19:12)
nasik to pune k sapne kb pure honge   256 blog posts   1308 correct pred (63% accurate)
Re# 1406250-1            Tags   Past Edits
ENGLISH PLEASE

  
3314 views
Mar 25 2015 (13:28)
rojaRAJU~   305 blog posts
Re# 1406250-2            Tags   Past Edits
Thiruthuraipoondi (TN): Tamil Nadu Consumer Safety Centre's Executive Committee Mtg held in Thiruthuraipoondi.. Points discussed include pressing Rlys for Construction of Rail Line between Thirukkuvalai - Velankanni and fast completion of Thiruthuraipoondi - Thiruvarur BG conversion ...
Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site