Search Forum
Blog Entry# 3649214
Posted: Jul 22 2018 (08:25)
1 Responses
Last Response: Jul 23 2018 (11:28)
1 Responses
Last Response: Jul 23 2018 (11:28)
Other News
Skumar^~ 154 news posts
புதுடில்லி: 'தனியார் நிறுவன போர்ட்டல்கள் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களிடம், ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவிற்கும், கூடுதலாக, 12 ரூபாய் மற்றும் வரித் தொகை வசூலிக்கப்படும்' என, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிவித்துள்ளது.வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு...
வழக்கமாக IRCTC 'ல் முன் பதிவு செய்வோர்க்கு கட்டணம் அதிகரிக்கப்பட வில்லை , PAYTM IXIGO MAKEMYTRIP போன்ற வற்றில் மட்டுமே இந்த அதிக கட்டணம் வசூல்
ஒவ்வொரு முறையும் பயண சீட்டுகளை முன் பதிவு செய்யும் போது , 57% மட்டுமே ரயில் நிர்வாகத்தால் வசூல் ஈட்ட முடிகறது என்பதை அறிவோம்
இந்த வகையில் அவர்கள் அவர்களது வருவாயை தேர்த்தி கொள்கின்றனர்
ஒவ்வொரு முறையும் பயண சீட்டுகளை முன் பதிவு செய்யும் போது , 57% மட்டுமே ரயில் நிர்வாகத்தால் வசூல் ஈட்ட முடிகறது என்பதை அறிவோம்
இந்த வகையில் அவர்கள் அவர்களது வருவாயை தேர்த்தி கொள்கின்றனர்