Search Forum
Blog Entry# 5426665
Posted: Jul 27 2022 (21:28)
1 Responses
Last Response: Jul 28 2022 (08:12)
1 Responses
Last Response: Jul 28 2022 (08:12)
Jul 27 2022 (21:28) 22601/MGR Chennai Central - Sainagar Shirdi SF Express (PT) | MAS/MGR Chennai Central (12 PFs)
Parthiban~
Parthiban~ 93 blog postsமத்திய ரயில்வேக்கு உட்பட்ட சோலாப்பூர் ரயில் கோட்டத்தில் ஒரு சில இடங்களில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளன.
அதனால் சென்னை சென்ட்ரல் மற்றும் சாய் நகர் சீரடி அதிவிரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று அதாவது ஜூலை 27 மற்றும் ஆகஸ்ட் 3 காலை 10.20 மணிக்கு புறப்பட்டு,சாய் நகர் சீரடி செல்ல வேண்டிய 22601 அதிவிரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும்...
more...