Search Forum
Blog Entry# 721628
Posted: Apr 13 2013 (12:13)
1 Responses
Last Response: Apr 13 2013 (12:28)
1 Responses
Last Response: Apr 13 2013 (12:28)
Fire in rake stabled at BBQ. Source: Dinamalar
சென்னை: சென்னையில் ரயில் பணிமனையில் ரயிலில் திடீரென தீப்பிடித்து எரி்ந்தது. சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் ரயில்வே பணிமனை உள்ளது.இங்கு நின்றிருந்த ஒரு ரயிலில் மூன்று பெட்டிகள் திடீரென தீப்பிடித்தன. தீ மளமளவென மற்ற பெட்டிகளிலும் பரவாமல் தடுக்க 4 வாகனங்களில் வந்த வீரர்கள் , தீயை அணைக்க போராடி வருகின்றனர்.இதனால் ரயில்வே பணிமனையில் பரபரப்பு காணப்படுகிறது.தீ பிடித்த பெட்டிகளில் 2 பெட்டிகள் ஏ.சி. பெட்டிகள் என தெரிகிறது.

Yes, I also read about this on Puthiya Thalaimurai News Channel as well. There was no specific info as to which rake/train it was. It seems that 2-3 AC compartments were the ones that caught fire.