Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Western Railway :- Dil Bole Baar Baar WR. WR - Abdul Rehman

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 969849
Posted: Jan 20 2014 (15:39)

13 Responses
Last Response: Jan 20 2014 (19:53)
1 Followers
Info Update
5200 views
2

Jan 20 2014 (15:39)   20681/Silambu SF Express (PT)
 
najibakbar
najibakbar   18 blog posts
Entry# 969849            Tags  
1ம்தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் அருப்புக்கோட்டை விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக்கம் எம்பி மாணிக்கம்தாகூர் தகவல்
விருதுநகர், : சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டு இருப்பதாக எம்பி மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் கூறுகையில், விருதுநகர்-மானாமதுரை அகல ரயில் பாதை கடந்த ஜூலை 14ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி அகல ரயில் பாதையில் புதுச்சேரியில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக கன்னியாகுமரி வரை ரயில் போக்குவரத்து தொடங்கியது.
விருதுநகர்-காரைக்குடி
...
more...
இடையே அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, மானாமதுரை வழியாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காரைக்குடி- விருதுநகர் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை தினசரி பயணிகள் ரயில்கள், சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினேன்.
இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக் கப்பட உள்ளது. சென்னை யில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரைக்கு காலை 7.45 மணிக்கு வந்து சேருகிறது.
மானாமதுரையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக பிற்பகல் 1.15மணிக்கு செங்கோட்டை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மானாமதுரையில் இருந்து இரவு 9மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு செல்லும். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ரயில்வே அமைச்சர் நிறைவேற்றித் தந்துள்ளார் என்றார்.
manick tagore virudhunagar mp, he told silambu exp extend up to sengottai via aruppukottai,virudhunagar,rajapalayam from feb 1,2014.

Translate to English
Translate to Hindi

2 Public Posts - Mon Jan 20, 2014

781 views
0

Jan 20 2014 (16:04)
ER_PRAGADESH_SK_NGT^~
ER_PRAGADESH_SK_NGT^~   17667 blog posts
Re# 969849-3              
but the time mention here is not like extending.. new RSA train time
Translate to English
Translate to Hindi

10 Public Posts - Mon Jan 20, 2014
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy