கிடப்பில் போடப்பட்டுள்ள புதுச்சேரி ரயில்வே திட்டங்களுக்கு, வரும் ரயில்வே பட்ஜெட்டிலாவது புத்துயிர் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஆன்மிக நகரமாக திகழும் புதுச்சேரி, பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை...