பொள்ளாச்சி : பொள்ளாச்சி- கோவை க்கு இடையே, பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து வரும் நிலையில், ரயில் சேவை குறித்து பொதுமக்கள் தரப்பில் நிறைய எதிர்பார்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.பொள்ளாச்சி- கோவை நகரங்களை இணைக்கும் போத்தனுார்...