Search Forum
Blog Entry# 5501085
Posted: Oct 04 2022 (06:24)
No Responses Yet
No Responses Yet
Oct 04 2022 (06:24) 06725/Melmaruvathur - Villupuram MEMU Express Special | VM/Villupuram Junction (6 PFs)
Parthiban~
Parthiban~ 93 blog postsரயில் எண். 06725 மேல்மருவத்தூர் - விழுப்புரம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 2022 அக்டோபர் 05, 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் மேல்மருவத்தூரில் இருந்து காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் சந்திப்பு இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும். மேல்மருவத்தூரில் இருந்து விக்கிரவாண்டி வரை இயக்கப்படும் இந்த ரயில் குறிப்பிட்ட நாட்களில் விக்கிரவாண்டியில் இருந்து விழுப்புரம் சந்திப்பு வரை இயக்கப்படாது.