Search Forum
Blog Entry# 6072022
Posted: May 21 (19:40)
No Responses Yet
No Responses Yet
May 21 (19:40) KMU/Kumbakonam (3 PFs) | GOC/WDM-3A/16859R
SaniyanSagadai~
SaniyanSagadai~ 2364 blog postsபொன்மலை பணிமனையைச் சேர்ந்த அகலத் தொடர் வண்டி பாதையில் வளியெண்ணைய் மூலம் இயங்கும் பயணிகள் மற்றும் சரக்குத் தொடர் வண்டிகளை இயக்கக்கூடிய திறன் கொண்ட மூன்றாம் வகை "அ" பிரிவு, மறுசீரமைப்பு செய்யப்பட்ட இயந்திரம் எண் 16859, மேகங்கள் சூழ்ந்த மதிய வேளையில் கும்பகோணம் தொடர் வண்டி நிலையத்தின் நடைமேடை இரண்டில் நின்று கொண்டிருந்த போது....
.
முன்பு இந்த இயந்திரம் தண்டையார்பேட்டை பணிமனையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
.
முன்பு இந்த இயந்திரம் தண்டையார்பேட்டை பணிமனையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.