Search Forum
Blog Entry# 4809075
Posted: Dec 10 2020 (22:22)
No Responses Yet
No Responses Yet
Other News
SR/Southern
R.Kavya^~ 185 news posts
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் நடைபெறும் இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு 7 ஜோடி சிறப்பு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம்...
இருமுடி/தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 11ம் தேதி முதல் 2021 ஜன 29ம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 7 ஜோடி ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
இருமுடி/தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 11ம் தேதி முதல் 2021 ஜன 29ம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 7 ஜோடி ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு