சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். சென்னையில் தெற்குரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சிறப்பு ரயில் சேவைகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு...