Full Site Search  
Sat Jul 29, 2017 00:14:40 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Large Station Board;
Large Station Board;

KGD/Kalligudi (2 PFs)
கல்லிகுடி     कल्लिगुड़ि

Track: Construction - Electric-Line Doubling

Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 8
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
National Highway 7, Kalligudi
State: Tamil Nadu
Elevation: 114 m above sea level
Zone: SR/Southern
Division: Madurai
No Recent News for KGD/Kalligudi
Nearby Stations in the News

Rating: /5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)

Nearby Stations

SVK/Sivarakottai 5 km     VPT/Virudunagar Junction 11 km     TMQ/Tirumangalam 15 km     MNKR/Mallankinar 23 km     SLGM/Sankaralingapuram 23 km     TDN/Tirupparankundram 25 km     TY/Tulukapati 27 km     MDU/Madurai Junction 32 km     TTL/Tiruttangal 32 km     APK/Aruppukkottai 33 km    

Station News

Page#    Showing 1 to 1 of 1 News Items  
Mar 07 2017 (07:18)  கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனிற்கு ஆதரவு குறைவால் மூடப்படும் அபாயம் (m.dinamalar.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 295564     
   Tags   Past Edits
Mar 07 2017 (07:18)
Station Tag: Kalligudi/KGD added by sGs*^~/41440

Posted by: sGs*^~  248 news posts
கள்ளிக்குடி:பயணிகள் எண்ணிக்கை 50க்கும் கீழே சரிந்து விட்டதால், கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.இங்கு பயணிகள் ரயில் தினமும் ஆறு முறை நிறுத்தப்படுகிறது. விரைவு ரயில்கள் நிற்பதில்லை. இந்த ஸ்டேஷனில் பிளாட்பாரம், குடிநீர், கழிப்பறை, உணவு விடுதி, டீக்கடை வசதி உட்பட எந்த வசதிகளும் இல்லை.
ரயில்வே டிக்கெட் முன்பதிவும் இல்லை. இங்கு 4 ஸ்டேஷன் மாஸ்டர்கள், 6 பணியாளர்கள் உட்பட 10 பேர் பணிபுகின்றனர். ஆனால் தினமும் 50க்கும் குறைவான பயணிகளே இங்கு ரயில் ஏறுகின்றனர்.ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், பணியாளர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் மிக குறைந்த சதவீதம் கூட டிக்கெட் கட்டணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பயணிகள் விரைவு ரயில்களை பிடிக்க விருதுநகர் அல்லது மதுரை சென்று விடுகின்றனர். இதனால் இந்த ரயில்வே ஸ்டேஷனை மக்களே புறக்கணிப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: தற்போது மதுரை- - துாத்துக்குடி-
...
more...
-நாகர்கோவில் இரட்டை வழித்தடத்திற்கு ஆய்வுப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அப்படி பணிகள் தொடங்கும் பட்சத்தில், கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனை பொதுமக்கள் பயன்படுத்த தொடர்ந்து தயக்கம் காட்டினால் இந்த ஸ்டேஷனே மூடப்படும் அபாயம் உருவாகி விடும். தற்போது ரயில்வே நிர்வாகம் இந்த ஸ்டேஷன் பயன்பாடு குறித்து கவனித்து வருகிறது, என்றனர்.
Page#    Showing 1 to 1 of 1 News Items  

Scroll to Top
Scroll to Bottom


Go to Desktop site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.