மத்திய ரயில்வேக்கு உட்பட்ட சோலாப்பூர் ரயில் கோட்டத்தில் ஒரு சில இடங்களில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளன.
அதனால் சென்னை சென்ட்ரல் மற்றும் சாய் நகர் சீரடி அதிவிரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று அதாவது ஜூலை 27 மற்றும் ஆகஸ்ட் 3 காலை 10.20 மணிக்கு புறப்பட்டு,சாய் நகர் சீரடி செல்ல வேண்டிய 22601 அதிவிரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும்...
more... சாய் நகர் சீரடியில் இருந்து வரும் 29ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 5 காலை 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரவேண்டிய அதிவிரைவு ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
please wait...Translate to EnglishThere are some works going on double railway track construction at the Chennai Central and Sayanagar railway stations, including Solapur railway station, on the Central Railway. So, fast trains from Chennai Central and Sayanagar are cancelled. Train number 22601 which starts at both Chennai Central and Sayanagar must be Cancelled at 10.20 am on July 27 and August 3.
Also, fast trains from Sayanagar to Chennai Central, due to arrive by 8.25 am on August 5th and the 29th are also cancelled by South Railway.