Inaugural Run of Mannai Express Via Thiruvarur Jn - Train No: 16180.
Thiruvarur People,Traders, Social Servicer's,Railfans, Passenger are happy to Welcome The Mannai Express In Thiruvarur Jn.
#மன்னை_விரைவு_வண்டி_வருகிறது_திருவாரூர்_சந்திப்பிற ்கு 01.03.2018 அன்று இரவு நடந்த விழாவுக்கு நானும் எனது தோழர் Mohammed Iliyaas அவர்களும் LOCO வை அலங்கரிக்கும் வேலையில் இருந்த போது.....
SR...
more... க்கு திருவாரூர் இரயில் பயணிகள் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்....
திருவாரூரில் அமோகமாக #மன்னை_விரைவு_வண்டி யை #பொது_மக்கள்,வணிகர்கள், சமூக ஆர்வலர்கள், இரயில் ரசிகர்கள், பயணிகள் வரவேற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்...
- திருவாரூர் இரயில் பயணிகள் சங்கம் 🚂
Thiruvarur Rail Users Association 🚂