Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal Android   RailCal iPhone

site support

patri ke is taraf ya us taraf, zindagi mein hum sab RailFan ek taraf - Ananya D'Souza

Search Forum
Post PNR
Medium; Side View; Small TB;
Entry# 5525237-0

Side profile short board in regional language.
Entry# 5892664-1


Availability Calendar
Search PBKS to SCT
Return# 16848
PDF Download

56821⇒16847/Mayiladuturai - Sengottai Express (UnReserved)
मयिलाडुतुरै - शेंगोट्टै एक्सप्रेस

PBKS/Pamba Kovil Shandy --> SCT/Sengottai

Updated: May 19 (14:46) by sivaprakashofficial^~
May 19 (14:46)
News
PNR
Forum
Time-Table
Availability
Fare Chart
Map
Arr/Dep History
Trips
Gallery
ΣChains
X/O
Timeline
Train Pics
Tips

Train Forum

Page#    51 blog entries  <<prev  next>>
General Travel
45841 views
0

Sep 14 2022 (18:47)   16848/Sengottai - Mayiladuturai Express (UnReserved) | DG/Dindigul Junction (5 PFs)
Parthiban~
Parthiban~   93 blog posts
Entry# 5476777            Tags  
மயிலாடுதுறையிலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்படும் மயிலாடுதுறை - திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரயில் இனி செங்கோட்டை வரை இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண் : 16848 / 16847 மயிலாடுதுறை - திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்வரும் 01.10.22 முதல் இரு மார்க்கங்களிலும் மதுரை, திருமங்கலம், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

திண்டுக்கல்லில்
...
more...
இருந்து மாலை 04.05 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 05.15 வந்து சேரும். 05.25 மணிக்கு மதுரையில் புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 09.15 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கமாக செங்கோட்டையில் காலை 07.10 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 10.25 மணிக்கு வந்து சேரும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு 11.20 மணிக்கு வந்து சேரும். திண்டுக்கல்லில் இருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு மாலை 04.00 சென்றடையும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து காலை 11.25 புறப்பட்டு திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு மாலை 4.00 மணிக்கு இந்த ரயில் சென்றடையும். இங்கிருந்து 4.05 க்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 9.15க்கு சென்றடையும். இதன் மூலம் மயிலாடுதுறையில் இருந்து செல்பவர்கள் நேரடியாக மதுரைக்கும், செங்கோட்டைக்கும் அதே ரயிலில் செல்ல முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Translate to English
Translate to Hindi
To TBM, in Chozhan SF

1 Posts

FmtBlog
32741 views
0

Sep 04 2022 (11:56)
Arvind^~
Arvind^~   12011 blog posts
Re# 5467739-2            Tags  
#16847: Mayiladuturai Dindigul Express looped for Chozhan at pf2
Translate to English
Translate to Hindi

1 Posts

FmtBlog
33625 views
0

Sep 04 2022 (12:16)
Arvind^~
Arvind^~   12011 blog posts
Re# 5467739-4            Tags  
@ADT   24m late
@ADT: Aduturai &29 km/h #16847: Mayiladuturai Dindigul Express also departed after Xing
Translate to English
Translate to Hindi

More Posts
General Travel
23377 views
0

Jun 27 2022 (13:59)   16847/Mayiladuturai - Sengottai Express (UnReserved) | DG/Dindigul Junction (5 PFs)
Parthiban~
Parthiban~   93 blog posts
Entry# 5392311            Tags   Past Edits
மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி - ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவையை மீண்டும் துவங்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத விரைவு ரயில் (16847) ஜூலை 11 முதல் மயிலாடுதுறையிலிருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 04.00 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும்.

...
more...

மறுமார்க்கத்தில் திண்டுக்கல் - மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ரயில் (16848) திண்டுக்கல்லில் இருந்து ஜூலை 12 முதல் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 04.00 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும். இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

Translate to English
Translate to Hindi

19928 views
0

Jun 27 2022 (21:03)guest
Re# 5392311-1              
The Railway Board has ordered the resumption of train services between Mayiladuthurai and Tirunelveli - Erode railway stations.
Translate to English
Translate to Hindi

19801 views
0

Jun 27 2022 (21:04)guest
Re# 5392311-2              
Train No. 16847 Mayiladuthurai - Dindigul Special will leave Mayiladuthurai at 11.25 am on July 11 and arrive at Dindigul at 04.00 pm the next day.
Translate to English
Translate to Hindi

20633 views
0

Jun 27 2022 (21:04)guest
Re# 5392311-3              
Train No. 16848 Dindigul-Mayiladuthurai Special will leave Dindigul at 11.30 am on July 12 and arrive at Mayiladuthurai at 4.00 pm the next day. These trains will stop at Kuthalam, Aduthurai, Kumbakonam, Papanasam, Thanjavur, Puthalur, Thiruverumbur, Manjathidal, Trichy, Manapparai and Vaiyampatti.
Translate to English
Translate to Hindi
Rail Fanning
414641 views
2

Mar 25 2021 (16:34)   22628/Thiruvananthapuram Central - Tiruchchirappalli SF InterCity Express | MDU/Madurai Junction (7 PFs) | RPM/WAP-7/30411
AV12621~
AV12621~   1403 blog posts
Entry# 4918979            Tags   Past Edits
This Journey happened in the month of January 2020, on my way to Chennai, I split my journey in Trichy, since I couldn't manage a confirmed ticket from Madurai itself. With the Trichy - Chennai journey ticket successfully booked in Night rider Rockfort Express; I explored the options to reach Trichy. Initially wanting to do a bus Journey in one of those non-stop buses, I ditched the idea after returning from Vaigai River bridge, due to the extreme heat. It forced me to stay confined in the cool comforts of my room for that extra hour or so. Thus I opened the IRCTC app and booked myself a ticket on board the 22628 Intercity Express coming from Thirvunanthapuram, in current; since the train had already departed from its source. This video showcases the short trip I undertook on board this train to Trichy.
...
more...

A Short Journey from Madurai to Trichy

Video - click here

Translate to English
Translate to Hindi
Rail Fanning
54466 views
15

★★
Oct 15 2019 (20:47)   16847/Mayiladuturai - Sengottai Express (UnReserved) | TRB/Tiruverumbur (4 PFs) | GOC/WDG-3A/13437
R.Kavya^~
R.Kavya^~   7677 blog posts
Entry# 4459450            Tags   Past Edits
S.R 13437 GOC/WDG-3A MV/Mayiladuturai Junction ➡ DG/Dindigul Junction Passenger
Translate to English
Translate to Hindi

More Posts
Page#    51 blog entries  <<prev  next>>

Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy