06039xy/Ernakulam - Velankanni Special Fare Onam Special
29636 views
0
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரயிலுக்கான அட்டவணை & கட்டணவிவரம்!நாளை(15/08/22) முதல் இயங்கவுள்ள 06039/40 எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரயிலுக்கான அட்டவணை மற்றும் கட்டணவிவரம்(அட்டவணையில் உள்ள கட்டணவிவரம் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்க்கானது) இந்த ரயில் புதுக்கோட்டையிலிருந்து கேரளா பகுதிகளுக்கு செல்லவும்,கேரளா பகுதிகளிருந்து புதுக்கோட்டை வரவும் சிறந்த இரவு நேர ரயிலாகவும், இந்த ரயிலில் 2 UR(Unreserved) பெட்டிகள் இருப்பினும் புதுக்கோட்டையிலிருந்து நீண்ட தூரம் பயணிக்க விரும்புவர்கள் முன்பதிவு செய்து பயணிப்பதே சிறந்து. பயன்படுத்தி பயன்பெறுவீர்.
Important Note:This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks. Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.