16621/Rameswaram - Mangaluru Central Weekly Express
RMM/Rameswaram
149338 views
16
ரயில்வே வாரியம் கீழ்கண்டவற்றிற்கு அனுமதி அளித்துள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும். 1) தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில். வழி: விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்2) 06667/06668 தூத்துக்குடி - திருநெல்வேலி முன்பதிவில்லா பயணிகள் ரயில் ஞாயிறு மட்டும் இயங்காது. 3) மங்களூர் - இராமேஸ்வரம் விரைவு ரயில்வழி: கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை.
Important Note:This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks. Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.