Search Forum
Blog Entry# 1273696
Posted: Nov 11 2014 (18:14)
3 Responses
Last Response: Nov 11 2014 (22:23)
3 Responses
Last Response: Nov 11 2014 (22:23)
New/Special Trains
SR/Southern
IR Press Release
Jayashree^ 51391 news posts
11-11-2014
CHENNAI...
CHENNAI...
2 Public Posts - Tue Nov 11, 2014
சென்னை: சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில் (00652) டிசம்பர் 4,7,11,14,18,21,23,25,28 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 11.40க்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில் (00653) 5,12,19,26 தேதிகளில் சென்னை சென்டரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பி மறுநாள் மதியம் 12.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். பிரீமியம் வகை ரயில்களுக்கான முன்பதிவு, ரயில் கிளம்பும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் (06348) டிசம்பர் 3,10,17,24,31 ஆகிய தேதிகளில் இரவு 8.20க்கு கிளம்பி மறுநாள் மதியம் 12.35 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு (06347) 4,11,18,25 மற்றும் ஜனவரி 1 2015 ஆகிய தேதிகளில் மாலை 6.15க்கு கிளம்பி மறுநாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் ரயில் (06352) டிசம்பர் 2,16,30 ஆகிய தேதிகளில் இரவு 8.20க்கு கிளம்பி மறுநாள் மதியம் 12.35க்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சூப்பர் பாஸ்ட் ரயில் (06351) சென்னை சென்ட்ரலில் இருந்து 3,10,17 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை...
more...
more...