Search Forum
Blog Entry# 1105191
Posted: May 21 2014 (12:48)
No Responses Yet
No Responses Yet
பழுதாகி நிற்கும் மெட்ரோ ரயிலை இழுத்து வரும் பிரேக் டவுன் இன்ஜின் பணிமனைக்கு வந்துள்ளது மெட்ரோ ரயில் பழுதாகி நின்றுவிட்டால் அதை இழுத்து வருவதற்காக டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பிரேக் டவுன் ஸ்பெஷல் ரயில் இன்ஜின் கோயம்பேடு பணிமனைக்கு வந்துள்ளது