Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

RailFans - हमको देख देख दुनिया जले, हमको ज़माने से क्या

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 1150439
Posted: Jun 29 2014 (19:52)

4 Responses
Last Response: Jun 29 2014 (19:59)
Rail Anecdote/Joke
1322 views
1

Jun 29 2014 (19:52)  
 
ER_PRAGADESH_SK_NGT^~
ER_PRAGADESH_SK_NGT^~   17749 blog posts
Entry# 1150439              
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் எட்வர்ட் கேம்ஸன். ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்த எட்வர்டுக்கு, ஐரோப்பாவின் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லலாம் என்று யோசனை தட்டியது.
உடனே தனக்கும் தனது நண்பருக்கும், லண்டனிலிருந்து ஸ்பெயினில் உள்ள கிரனடாவுக்குச் (Granada) செல்ல, விமானப் பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு பயண முகவரிடம் கூறியிருக்கிறார். முகவர் காதில் என்ன விழுந்ததோ, அவர் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிரனடா (Grenada) நாட்டுக்கான பயணச் சீட்டை வழங்கிவிட்டார்.
விமானம் அட்லாண்டிக் கடலுக்கு மேலே அமெரிக்காவின் திசை நோக்கிச் செல்வதை விமானத்துக்குள் இருந்த மின்னணுத் திரையில் ஒளிர்ந்த செய்தி உணர்த்தியதும் எட்வர்ட் அதிர்ந்துவிட்டார். “இது… ஸ்பெயினுக்குப் போற வழி மாதிரி தெரியலையே..” என்று சந்தேகம் தொனிக்க விசாரித்த பின்னர்தான் மனிதருக்கு விஷயம் புரியவந்தது. கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அவர், நஷ்ட ஈடு கேட்டு, பிரிட்டிஷ்
...
more...
ஏர்வேஸ் விமான நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
ஒரு எழுத்து தவறானதால் அவர், 3751 மைல்களுக்கு வீணாக விமானத்தில் அலைய வேண்டியதாகிவிட்டது. ‘எழுத்தின்' வலிமையை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்
// source: tamil Hindu.

Translate to English
Translate to Hindi

898 views
0

Jun 29 2014 (19:53)
guest   40346 blog posts
Re# 1150439-1              
sir translation in english
Translate to English
Translate to Hindi

740 views
0

Jun 29 2014 (19:56)
ER_PRAGADESH_SK_NGT^~
ER_PRAGADESH_SK_NGT^~   17749 blog posts
Re# 1150439-2               Past Edits
short translation: in USA a dentist went to Portugal to attend a conference. he planned to visit Granada in Spain so he asked his fried to book air ticket mistakenly his friend took it to Grenada in west indies.
when the flight started the dentist found that it is going in Atlantic when he founds the truth he angrier alot and filed a case against British airways. this is the power of 1 word which causes a wastage of 3751 miles air travel
//source: hindu tamil.
hope
...
more...
these problems wont happen in IR.

Translate to English
Translate to Hindi

769 views
0

Jun 29 2014 (19:57)
ER_PRAGADESH_SK_NGT^~
ER_PRAGADESH_SK_NGT^~   17749 blog posts
Re# 1150439-3              
typed sir
Translate to English
Translate to Hindi

785 views
0

Jun 29 2014 (19:59)
ER_PRAGADESH_SK_NGT^~
ER_PRAGADESH_SK_NGT^~   17749 blog posts
Re# 1150439-4              
original link
click here
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy