Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Vivek Express: ऊंचे नीचे रास्ते और मंज़िल तेरी दूर.

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 1322561
Posted: Dec 28 2014 (10:18)

2 Responses
Last Response: Dec 28 2014 (13:20)
General Travel
2608 views
0

Dec 28 2014 (10:18)  
 
MSRINIVASANME~
MSRINIVASANME~   4761 blog posts
Entry# 1322561              
வட இந்தியாவில் கடும் பனி: 70 ரெயில்கள் தாமதம்:
ஞாயிறு, டிசம்பர் 28,2014, 9:23 AM IST பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 28,2014, 9:23 AM IST
புதுடெல்லி,
வட இந்தியா முழுவதும் கடுமையான பனி நிலவி வருகிறது. நேற்று மட்டும் கடும் பனிக்கு உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் தேங்கியுள்ளன. 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த
...
more...
ஆண்டின் குளிர்கால சீசனில் அதிகமான பனிமூட்டம், கடுங்குளிரை தலைநகர் புதுடெல்லி மற்றும் ஆக்ரா பதிவு செய்துள்ளது. 4.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு டெல்லியில் குளிர் நிலவி வருகிறது. ஆக்ராவில் 2.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கடுங்குளிர் நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 2 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாக வெப்பநிலை நிலவுவதால் ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளனர். சிம்லாவில் -10 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாக வெப்பநிலை இருப்பதால் அங்கு வீடுகள், வாகனங்கள் மீது பனி படர்ந்துள்ளது.
கடும் பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாததால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சதாப்தி எக்ஸ்பிரஸ், ஹவுரா கல்கா மெயில் உள்பட 50-க்கும் மேற்பட்ட வட இந்திய ரெயில்கள் 11 மணிநேரத்திற்கும் மேலாக தாமதாக சென்றது. விமான சேவைகளும் கடுமையாக பாதிப்பு.

Translate to English
Translate to Hindi

1765 views
2

Dec 28 2014 (13:16)
NISHAD^~
NISHAD^~   2714 blog posts
Re# 1322561-1              
Please give small translation in each of the regional post, to understand everybody
Translate to English
Translate to Hindi

1531 views
0

Dec 28 2014 (13:20)
YogiRaj^~
YogiRaj^~   1718 blog posts
Re# 1322561-2              
Little Help of Google Translator
.
Heavy snow in northern India: 70 trains delayed:
Sunday, December 28,2014, 9:23 AM IST Registration Date: Sunday, December 28,2014, 9:23 AM IST
New Delhi,
There
...
more...
is heavy snow across northern India. Uttar Pradesh and Punjab to the heavy snow yesterday, killed 7 people. Tenkiyullana vehicles on the roads due to fog. Isolated over 70 trains have been delayed by the fact.
In the winter season of the year, more fog, cold snap, the capital New Delhi and Agra recorded. 4.8 degrees Celsius in the winter, there is much to Delhi. Agra 2.8 degrees Celsius in the cold. Less than 2 degrees in the state of Haryana celciyasu temperature of 3 people have died on the same day. Temperatures as low as -10 degrees in Shimla celciyasu where the houses, cars, spread over the snow.
If you know ahead of vehicles due to the heavy snow caused accidents also increased. In this case, Shatabdi Express, Howrah Kalka Mail, including more than 50 hours over 11 in the northern Indian Railways went late. Flight services are severely affected.

Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy