Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

Pamban Sethu - இது தான் நம்முடைய ராமர் சேது - Darnish C

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 1375885
Posted: Feb 21 2015 (14:10)

3 Responses
Last Response: Mar 03 2015 (22:05)
General Travel
1406 views
0

Feb 21 2015 (14:10)  
 
MSRINIVASANME~
MSRINIVASANME~   4761 blog posts
Entry# 1375885              
தமிழக ரயில் திட்டங்கள் செயல்படுத்த அமைச்சரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
By செங்கோட்டை ஸ்ரீராம் On February 20, 2015, 9:27 AM
Share this post:
pon-radhakrishnan-sureshprabu
புது தில்லி:
தமிழக
...
more...
ரயில் திட்டங்களை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரயில்வேத் துறை இணை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தியில்…
கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி சுரேஷ் பிரபுவையும், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவையும் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான ரயில் திட்டங்கள் குறித்து வலியுறுத்தியதின் தொடர்ச்சியாக நேற்று (19.02.2015) மீண்டும் சுரேஷ் பிரபு மற்றும் மனோஜ் சின்ஹாவை சந்தித்து தமிழகத்திற்கான புதிய ரயில் திட்டங்களை இவ்வாண்டிலேயே செயல்படுத்த வலியுறுத்தினார்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate to English
Translate to Hindi

787 views
0

Mar 03 2015 (21:14)
MSRINIVASANME~   4761 blog posts
Re# 1375885-1              
Great success to our central Minister HON.Pon.Radhakrishnan who got sanctioned of DOUBLING WITH ELECTRIFICATION of Madurai-Virudhunagar-Kovilpatti -Vanchi Maniyachi-Thoothukkudi section and Vanchi Maniyachi- Tirunelveli - Nagercoil - Kanniyakumari.In addition he also pressed and got sanctioned for Doubling with Electrification of Nagercoil-Kulithurai- Thiruvananthapuram section .
So the entire Kanniyakumari District Railway lines are in Doubling with Electrification.So so many Expresses and passenger trains may be operated from Tirunelveli - Nagercoil-Tiruvananthapuram and Tiruvananthapuram - Nagercoil - Tirunelveli round the clock.
Translate to English
Translate to Hindi

921 views
1

Mar 03 2015 (21:19)
guest   40346 blog posts
Re# 1375885-2              
Happy only when funds released.
Translate to English
Translate to Hindi

784 views
0

Mar 03 2015 (22:05)
MSRINIVASANME~   4761 blog posts
Re# 1375885-3              
We positively hope for more funds are released .
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy