Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

हाटे-बाजारे एक्सप्रेस : चलती - फिरती मछली बाजार - Piyush Singh

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 3160154
Posted: Mar 01 2018 (17:16)

9 Responses
Last Response: Mar 01 2018 (23:25)
General Travel
5827 views
0

Mar 01 2018 (17:16)   16865/Uzhavan Express (PT) | KKDI/Karaikkudi Junction (5 PFs)
~   55 blog posts
Entry# 3160154            Tags  
இது என்ன தஞ்சை மக்களுக்கு வந்த சோதனை??????
.........
.
.
.
...
more...
காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதையில் இயக்கப்படும் புதிய ரெயில்களை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்ச் 01, 2018, 03:30 AM
காரைக்குடி,
வணிகம் மற்றும் சுற்றுலா நகரான காரைக்குடியில் இருந்து மதுரைக்கு நேரடியாக ரெயில் பாதை கிடையாது. ரெயில் மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால் காரைக்குடியில் இருந்து மானாமதுரை சென்று, அதன்பின்னரே மதுரைக்கு செல்ல முடியும். இதனால் மதுரை-காரைக்குடி இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்றும், மானாமதுரை வழியாக பாசஞ்சர் ரெயில் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து, நேற்று முன்தினம் தென்னக ரெயில்வே அதிகாரிகள் அகல ரெயில் பாதை பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை ரெயில் பாதையில் இந்த மாதத்தில் ரெயில் இயக்கப்படும் என்றும், இரண்டு மார்க்கத்தில் 2 முறை ரெயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் புதிதாக இயக்கப்படும் பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி.திராவிடமணி கூறியதாவது:-
தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மக்கள் உயர்கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மதுரைக்கு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதையில் இயக்கப்படும் புதிய ரெயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை இயக்க வேண்டும். அதேபோல் சென்னை-தஞ்சாவூர்’ உழவன் எக்ஸ்பிரஸ்’ ரெயில் பராமரிப்பிற்காக திருச்சி வருகிறது. இந்த ரெயிலை புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதுதொடர்பாக தென்னக ரெயில்வே மேலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
..
.
.
Udaney Nee than antha Thanthi News Reporter nu Child maari peasa kudathu Nanbargaley..
Yen Soldren na, TJ-PKT Project Start aagathaThuku Naan athan kaRanam nu soldraanga😂
Vitta TJ WIFi la 2 point kammiya varuthu na athukUm Naathan Kaaranam nu yenna solliduvaanga pola😂
ETHU THINATHANTHI SIVAGANGAI MAAVATTA NEWS yil erUnthu yeaduthathu....💐💐💐

Translate to English
Translate to Hindi

4 Public Posts - Thu Mar 01, 2018

3903 views
0

Mar 01 2018 (20:40)
Revanth~   697 blog posts
Re# 3160154-5               Past Edits
Lusu payalungaluku vera polapu ila pola...
SR than lusa suthuthu na.....sila demands vaikura peoples kuda ipdi than suthuranga pola....etha kkurathunu oru vevasthaye ilama pochu....vaipu kadaikuthu iztathuku demands vaikurathu....vita GT , TAMILANDU EXP ah kepanunga pola...
Summa comedy pannitu.......uzhavan extend demand ahm😂😂😂😂😂😂
Translate to English
Translate to Hindi

4 Public Posts - Thu Mar 01, 2018
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy