Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

Poorva Express: हुगली सी बहती तेरी चाल है पूर्वा तू बेमिसाल है - Keshav Singh

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 3292675
Posted: Apr 11 2018 (22:31)

No Responses Yet
General Travel
830 views
0

Apr 11 2018 (22:31)  
Pattukkottainalasangam~
Pattukkottainalasangam~   44 blog posts
Entry# 3292675              
காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு ஏப்.14 முதல் தினசரி பயணிகள் ரயில் இயக்கம்
By DIN | Published on : 02nd April 2018 01:50 AM | அ+அ அ- |
காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு வரும் 14ம் தேதி முதல் தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.
முன்னதாக 6 பெட்டிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.10 மணியளவில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு, காரைக்குடியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. 70 கிலோ மீட்டர்
...
more...
வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், கண்டனூர் புதுவயல், பெரியக்கோட் டை, வளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயாங்குடி, பேராவூரணி, ஒட்டாங்காடு வழியாக பிற்பகல் 12.45 மணிக்கு பட்டுக்கோட்டைக்குச் சென்றடைந்தது.
பின்னர், அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு அதே வழித்தடத்தில் மாலை 6 மணியளவில் காரைக்குடி வந்தடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ரூ. 25, அறந்தாங்கி, பேராவூரணிக்கு ரூ. 10 என பயணக் கட்டணம் இருக்கும் என்றும், இந்த ரயில் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் தினந்தோறும் இயக்கப்படவிருப்பதாகவும், ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
Dinamani news
முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு ஏப்.14 முதல் தினசரி பயணிகள் ரயில் இயக்கம்
By DIN | Published on : 02nd April 2018 01:50 AM | அ+அ அ- |

Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy