Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

आम लोग: "रेल फैनिंग आती नहीं". RailFans: "रेल फैनिंग जाती नहीं" - Md Asif

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 4069302
Posted: Dec 04 2018 (23:30)

3 Responses
Last Response: Dec 09 2018 (13:15)
General Travel
12484 views
18

★★★
Dec 04 2018 (23:30)   KRR/Karur Junction (5 PFs)
Chendurexpress^~
Chendurexpress^~   1767 blog posts
Entry# 4069302            Tags   Past Edits
Source:vikethan.com
Salem-Karur line electrification to complete and trial run expected on Dec 20th.
.
.
சேலம் - கரூர் அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல்லில் மின்மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடித்து, டிசம்பர்
...
more...
மாதம் 20-ம் தேதி சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
.
.
சேலம்-கரூர் அகல ரயில் பாதை நாமக்கல் வழியாகச் செல்கிறது. சுமார் 85 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பாதையில் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் பாதையை மின்மயமாக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
.
.
இதையொட்டி ரயில் பாதையில் மின்கம்பங்கள் நடப்பட்டு, வயர்கள் இழுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக நாமக்கல் ரயில் நிலையம் அருகே புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தப் பணி முடிவடையும் நிலையை எட்டி உள்ளது.
.
.
இது குறித்து ரயில்வே பணியாளர்களிடம் பேசினோம். ``சேலம் - கரூர் அகல ரயில்பாதை மின்மயமாக்கும் திட்டத்தில் நாமக்கல் ரயில் நிலையம் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான மின்சாரம் சேந்தமங்கலம் பகுதியிலிருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த மின்மாற்றியின் முக்கியப் பணி 110 கிலோ வாட்ஸ் மின்சாரத்தைக் 25 கிலோ வாட்ஸ் மின்சாரமாகக் குறைத்து கொடுப்பதே ஆகும்.
.
.
தற்போது இப்பணி 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 100 சதவிகிதம் நிறைவடையும். இதேபோல் மின்வயர் அமைக்கும் பணியும் 1 கி.மீட்டர் தொலைவு மட்டுமே நிறைவு பெறாமல் உள்ளது. அனைத்துப் பணிகளையும் வருகிற டிசம்பர் மாதம் 19-ம் தேதிக்குள் முடித்து, 20-ம் தேதி சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு நடந்து வருகிறது’’ என்றனர்.
.
.
இதையொட்டி சேலம் - கரூர் அகல ரயில் பாதையில் கடந்த சில நாள்களாகப் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. ஆனால், சரக்கு ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

Translate to English
Translate to Hindi

4 Posts

6610 views
0

Dec 09 2018 (12:59)
_V_K_^~
_V_K_^~   58513 blog posts
Re# 4069302-8              
Plz provide source of pics
Translate to English
Translate to Hindi

6185 views
0

Dec 09 2018 (13:15)
Chendurexpress^~
Chendurexpress^~   1767 blog posts
Re# 4069302-9              
Done
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy