Search Forum
Blog Entry# 4233502
Posted: Feb 16 2019 (12:22)
No Responses Yet
No Responses Yet
Feb 16 2019 (12:22) 22436/New Delhi - Varanasi Vande Bharat Express | TDL/Tundla Junction (7 PFs)sudhakar35gm 30 blog posts
This train got repair and was stopped in the middle at 18 Km from TDL Tundla Junction :
click here
டில்லி -வாரணாசி இடையேயான அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. நேற்று தனது முதல் பயணத்தை துவக்கி வந்தே பாரத் ரயில் துண்டலாவிற்கு 18 கி.மீ., தொலைவில் இன்று காலை 6.30 மணி முதல் பழுதாகி நிற்கிறது. முதல் பயணத்தின் போதே ரயில் பாதியில் நின்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.