Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Money is nothing; RailFanning is Everything

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 4242560
Posted: Feb 25 2019 (22:23)

No Responses Yet
Timeline
438 views
0


netravathiexp~
Feb 25 2019 (22:23)
Feb 25 2019 (22:23)   Thanjavur - Mayiladuthurai Passenger (UnReserved)/56116   Train - News
netravathiexp~   1520 Conf TLs   12 Void TLs
News Entry# 0
தமிழக ரயில் செய்திகள்
நாளை(பிப் 26) தஞ்சாவூர் கும்பகோணம் இடையே ரயில் சேவையில் மாற்றம். CHANGE IN THE PATTERN OF TRAIN SERVICES. Thanjavur #Kumbakonam #Mayiladuthurai
TNRailNews
36 mins ago
Advertisements
தஞ்சாவூர் கும்பகோணம் ரயில் தடத்தில் தஞ்சை டிட்டே ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்க பாதை அமைக்கும் பணிக்காக நாளை(பிப் 26) ரயில் சேவையில் மாற்றம்.
முழுமையாக ரத்து.
தஞ்சையில் இருந்து பகல் 11:15க்கு புறப்படும், 76826 தஞ்சாவூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து.
மயிலாடுதுறையில் இருந்து மாலை 6:05க்கு புறப்படும், 76825 மயிலாடுதுறை தஞ்சை பயணிகள் ரயில் ரத்து.
நேரம் மாற்றியமைப்பு
தஞ்சாவூரில் இருந்து மாலை 6:20க்கு புறப்படும், 56116 தஞ்சாவூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில், மாலை 6:35க்கு புறப்படும். 15நிமிடங்கள் தாமதம்.
மாற்றுப்பாதையில் இயக்கம்.
16795 சென்னை எழும்பூர் திருச்சி ‘சோழன் விரைவு ரயில்’ மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் தடத்திற்கு பதிலாக கும்பகோணம் திருவாரூர் தஞ்சாவூர் வழியாக இயக்கம். மேலும் இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு 30நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.
நிறுத்தி தாமதமாக இயக்கம்.
15120 மந்துவடி(வாரணாசி) ராமேஸ்வரம் விரைவு ரயில், திருச்சி ரயில் நிலையத்திற்கு 40நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். மேலும் இந்த ரயில் ராமேஸ்வரம் நிலையத்திற்கு செல்ல தாமதம் ஆகலாம்.
—–
Due to Power block and line block for construction of Limited Use Subway (LUS) in lieu of LC No.300 between Thanjavur Titte station in Thanjavur Kumbakonam Section,
Train No 56116 Thanjavur Mayiladuthurai passenger Scheduled to leave at 18.20 hrs at Thanjvur is Rescheduled at 18.35 hrs (15 minutes late).

Oct 24 2017 (19:00)   (previous value)
Timeline Entry# 1626908
by: guest
News Entry# 0
Renumbered as 56116 w.e.f 01.11.17 and extended upto MV.Stoppage over extended portion: Thirunageswaram, Tiruvidaimarudur,
Aduturai,Narasinganpettai,Kuttalam,Malliyam
















Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy